செய்திகள்
Hangover Man Atrocity: புத்தாண்டுக்கு புல்லா குடி..போதை ஆசாமி அட்ராசிட்டி.. என்ன பாஸ் இதெல்லாம்?
Sriramkanna Pooranachandiranபுத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, நேற்று அதிக மதுபானம் அருந்திய போதை ஆசாமி ஒருவர், மின்கம்பத்தில் ஏறி ஒய்யாரமாக படுத்துக்கொண்டார். நல்வாய்ப்பாக கிராம மக்கள் சுதாரித்து மின்சாரத்தை துண்டித்ததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
New Year 2025 Sunrise: 2025 புத்தாண்டில் முதல் சூரிய உதயம்.. அசத்தல் வீடியோ கிளிப்ஸ் இதோ.!
Sriramkanna Pooranachandiran2025 புத்தாண்டின் தொடக்கத்தில், இந்தியாவில் உள்ள வெவ்வேறு பகுதிகளில் எடுக்கப்பட்ட சூரிய உதயத்தை கண்டு மகிழ்ந்தபடி புத்தாண்டை கொண்டாடுங்கள்.
PM Modi’s Journey 2024: அயோத்தி முதல் ரஷ்யா வரை.. 2024ல் பிரதமர் நரேந்திர மோடி கடந்து வந்த பாதைகள்..!
Backiya Lakshmi2024-ம் ஆண்டு வெளிநாட்டுப் பயணங்களில் பிரதமர் நரேந்திர மோடி புதிய சாதனைகள் படைத்துள்ளார்.
Three People Burnt To Death: பைக் மீது திடீரென அறுந்து விழுந்த மின் கம்பி.. 3 பேர் உடல் கருகி பலியான சோகம்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் பைக்கில் செல்லும்போது உயர் மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்ததில் 3 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Richest CM: இந்திய முதலமைச்சர்களில் பணக்காரர்கள் யார்? சந்திரபாபு நாயுடு முதல் ஸ்டாலின் வரை.. விபரம் உள்ளே..!
Backiya Lakshmiஇந்திய முதலமைச்சர்களின் சொத்து மதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.
Viral Video: மெட்ரோ ரயிலில் காதல் ஜோடி அட்டூழியம்.. வீடியோ வைரல்..!
Rabin Kumarஐதராபாத் மெட்ரோ ரயிலில் காதல் ஜோடி முத்தமிடும் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
Fake Kidnapping Case: அதிகரித்து வரும் பிடிஎஸ் மோகம்.. கொரியா கிளம்பிய பள்ளி மாணவிகள்..!
Backiya Lakshmiமகாராஷ்டிர மாநிலம் தாராஷிவின் உமர்கா தாலுகாவைச் சேர்ந்த மூன்று பள்ளி மாணவிகள் கொரிய பிடிஎஸ் இசைக்குழுவை சந்திக்க, வீட்டில் பணத்தை திருடிவிட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Maa Saraswati River: போர்வெல் போடும்போது ஏற்பட்ட அதிசியம்; பெருக்கெடுத்து ஓடிய நீர்.. பாலைவனத்தில் இப்படியா?
Sriramkanna Pooranachandiranபண்ணையில் போர் போடப்பட்டபோது, ஊற்று இயற்கையாக வெளியேறி நீர் பெருக்கெடுத்து ஓடிய சம்பவம் நடந்துள்ளது.
Woman Dies By Suicide: இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகத்தால் தகராறு; மனைவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அடிமை காரணமாக கணவருடன் ஏற்பட்ட சண்டையால் மனைவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Bride's Complaint Against Groom: ரொட்டி பரிமாறுவதில் தாமதம்; வேறொரு பெண்ணை திருமணம் செய்த மணமகன்.. மணமகள் பரபரப்பு புகார்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் ரொட்டி பரிமாறுவதில் தாமதம் ஏற்பட்டதால் மணமகன் திருமணத்திலிருந்து வெளியேறி, வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டதால் மணமகள் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
School Boy Murder: 9 வயது சிறுவன் கொலை வழக்கு; விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்.. நடந்தது என்ன..?
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் பள்ளிக்கு விடுமுறை விட வேண்டும் என்பதற்காக 9 வயது சிறுவனை கொலை செய்த சக மாணவர் கைது செய்யப்பட்டார்.
Heavy Snowfall: கடும் பனிப்பொழிவு; சிக்கி தவித்த 5 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்பு..!
Rabin Kumarஇமாச்சலப் பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவால் சிக்கித் தவித்த 5,000 சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
Road Accident: தடுப்புச் சுவரில் பைக் மோதி இருவர் பலி.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ உள்ளே..!
Rabin Kumarஐதராபாத்தில் பைக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், இரண்டு வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
PhD Student Dies By Suicide: தந்தை வாங்கிய பணத்திற்காக மகளை துன்புறுத்திய காவல் அதிகாரி.. வீடியோ எடுத்து மாணவி தற்கொலை..!
Rabin Kumarஐதராபாத்தில் தந்தை வாங்கிய பணத்திற்காக தன்னை காவல்துறையினர் துன்புறுத்தியதால் பிஎச்டி மாணவி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Husband Kills Wife: குடிபோதையில் தகராறு; மனைவி தலையில் கல்லை போட்டு கொலை.. கணவர் கைது..!
Rabin Kumarகர்நாடகாவில் குடிபோதையில் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.
Viral Video: ஹெல்மெட்டிற்குள் மறைந்திருந்த விஷப்பாம்பு.. மழைக்காலத்தில் மக்களே உஷார்.., அதிர்ச்சிகர வீடியோ உள்ளே..!
Rabin Kumarஹெல்மெட் அணிந்தபடி பயணம் செய்தவரின் தலையில் குட்டி நாகப்பாம்பு கடித்தது.
Student Stabbed To Death: பள்ளி மாணவர் 14 முறை கத்தியால் குத்திக் கொலை.. 10 பேர் அதிரடி கைது..!
Rabin Kumarஹரியானாவில் 11ஆம் வகுப்பு மாணவர் சந்தையில் 14 முறை கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
New Hand Baggage Rules: விமான பயணிகள் கவனத்திற்கு! லக்கேஜ் விதிமுறைகளில் மாற்றம்.. விபரம் உள்ளே.!
Backiya Lakshmiவிமானத்தில் கையில் எடுத்துச் செல்லும் பைகளுக்கு புதிய கட்டுப்பாடு விதித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
Mother Suicide After Killing Children: 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தூக்கிட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!
Rabin Kumarகர்நாடகாவில் தாய் தனது 2 குழந்தைகளை கொன்றுவிட்டு, தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Woman Organ Donation: விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்.. 7 பேருக்கு உடல் உறுப்புகள் தானம்..!
Rabin Kumarபெங்களூருவில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் 7 பேருக்கு தானமாக வழங்கப்பட்டன.