செய்திகள்
PM Modi on Independance Day 2024: "2047ல் வளர்ச்சியடைந்த இந்தியா" - சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி.!
Sriramkanna Pooranachandiranஇந்தியா 2047 க்கு பின் வளர்ச்சியடைந்துவிடும் பட்சத்தில், அப்போது அரசின் தலையீடுகள் குறைந்துவிடும் என்பதால் மக்கள் தலைசிறந்த வாழ்க்கையை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
Jammu Kashmir Doda Encounter: ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச்சண்டை.. ராணுவ அதிகாரி வீரமரணம்..!
Backiya Lakshmiஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் ராணுவ கேப்டன் வீர மரணம் அடைந்தார்.
Minor Girl Falls From 6th Floor, Survives: ரீல்ஸ் மோகத்தால் துயரம்; உயிரை காப்பாற்ற கதறிய சிறுமி.. 6வது மாடியில் இருந்து விழுந்து துயரம்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் ரீல்ஸ் மோகத்தால் 6வது மாடியில் இருந்த தவறி விழுந்த சிறுமி, படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ள வீடியோ காட்சிகள் வைரலாகிறது.
Youngsters Dangerous Stunt Video: முத்திப்போன ரீல்ஸ் மோகம்.. லைக்குக்காக உயிரைப் பணயம் வைக்கும் நண்பர்கள்..!
Backiya Lakshmiட்ரோன் கேமரா மூலம் ரீல் தயாரிக்கும் இரண்டு இளைஞர்கள் சாலை விபத்தில் காயமடைந்தனர்.
Train Hits Goats: இரண்டு ரயில்கள் மோதி 50 ஆடுகள் பலி..!
Rabin Kumarதெலுங்கானாவில் 2 ரயில்கள் மோதியதில் சுமார் 50 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
College Student Dies By Suicide: மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!
Rabin Kumarஆந்திர பிரதேசத்தில் கல்லூரி சீனியர் ராக்கிங் செய்ததால், கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Bengaluru Bus Goes Out of Control: திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து.. வரிசையாக இடித்துத்தள்ளப்பட்ட வாகனங்கள்.. வைரலாகும் வீடியோ..!
Backiya Lakshmiபெங்களூருவில் பிஎம்டிசி வால்வோ பேருந்து ஹெப்பல் மேம்பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்து பல வாகனங்கள் மீது மோதியது.
Husband Dies By Suicide After Killing Family Members: பெண் காவலர் உட்பட 4 பேரை கொன்றுவிட்டு வாலிபர் தற்கொலை.. பீகாரில் பயங்கரம்..!
Rabin Kumarபீகாரில் வாலிபர் ஒருவர் தனது மனைவி, குழந்தைகள் உட்பட 4 பேரையும் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
DRDO Successfully Tests Anti-Tank Missile: இந்தியாவின் புதிய சாதனை.. ஏவுகணை சோதனை வெற்றி.. சாதித்து காட்டிய டிஆர்டிஓ!
Backiya Lakshmiடிஆர்டிஓ சமீபத்தில் ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் உள்ள களத்தடுப்பு தளத்தில் மேட்-இன்-இந்தியா மேன்-போர்ட்டபிள் ஆண்டி டேங்க் வழிகாட்டி ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது.
Youth Flashing At Female Doctor: ச்சீ.. பெண் மருத்துவரிடம் அந்தரங்க உறுப்பை காட்டி அதிர்ச்சி தந்த இளைஞன்; படுகேவல செயல்..!
Backiya Lakshmiகொல்கத்தா பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கு தொடர்பாக நடத்தப்பட்ட பெரும் போராட்டங்களுக்கு மத்தியில் மற்றொரு வீடியோ சமூக ஊடகங்களில் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Old Man Arrested In Pocso: 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 70 வயது முதியவர் போக்சோவில் கைது..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 70 வயது முதியவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1.5-Year-Old Girl Crushed To Death: ஒன்றரை வயது சிறுமிக்கு இப்படியா மரணம் வரணும்?.. உடல் நசுங்கி பலியான சோகம்.. நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்..!
Backiya Lakshmiஉத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றின் வாகன நிறுத்துமிடத்தில், ஒன்றரை வயது சிறுமி ஒருவர் எஸ்யூவி வாகனம் மோதியதில் உடல் நசுங்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Woman Marries Her Niece: மூன்று வருட காதல்..கணவரை விட்டுவிட்டு மருமகளை கரம்பிடித்த மாமியார்..!
Backiya Lakshmiபீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாநிலத்தில் உள்ள பெல்வா கிராமத்தில், அத்தை ஒருவர் தனது மருமகளை திருமணம் செய்து கொள்வதற்காக தனது கணவரை விட்டுச் சென்றுள்ளார்.
Couple Dies By Suicide: கடன் தொல்லையால் நகை வியாபாரி மனைவியுடன் தற்கொலை.. வாட்ஸ்அப்பில் அனுப்பிய உருக்கமான மெசேஜ்..!
Rabin Kumarஉத்தரகாண்ட்டில் கடன் தொல்லையால் நகை வியாபாரி தனது மனைவியுடன் சேர்ந்து கங்கையில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Teenager Kills Friend: பணம் கொடுப்பதில் ஏற்பட்ட தகராறு; நண்பரை கொலை செய்த வாலிபர் கைது..!
Rabin Kumarமும்பையில் ரிக்ஷாவிற்கு பணம் கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில், நண்பரை வாலிபர் ஒருவர் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Youth Arrested For Printing Fake Currency: வீட்டில் கள்ளநோட்டுகளை அச்சடித்த இருவர் கைது; சுமார் 3.42 லட்சம் ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல்..!
Rabin Kumarபஞ்சாப்பில் 22 வயது வாலிபர் தனது பப்ஜி நண்பரின் உதவியோடு, சுமார் 3.42 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ளநோட்டுகளை வீட்டில் அச்சடித்ததற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
Seven People Killed In Stampede: கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி.. 16 பேர் படுகாயம்..!
Rabin Kumarபீகாரில் உள்ள கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்த நிலையில், 16 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
Doctor Rape And Murder Case: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மருத்துவர் கொலை.. இந்தியா முழுவதும் இன்று மருத்துவர்கள் போராட்டம்..!
Backiya Lakshmiகொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் இன்று மருத்துவர்கள் போராட்டம் நடத்த உள்ளனர்.
Married Woman Gang Raped: காதல் விவகாரத்தில், இளைஞரின் சகோதரி 4 பேர் கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்..!
Sriramkanna Pooranachandiranகாதலியுடன் மாயமான இளைஞரை தேடி அவரின் வீட்டிற்கு சென்ற கும்பல், இளைஞரின் சகோதரியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய கொடுமை அரங்கேறி இருக்கிறது.
Hindenburg Research: சர்ச்சையை கிளப்பிய ஹிண்டன்பர்க் அறிக்கை; அதானியுடன் சேர்ந்து இவர்களும் கூட்டா?.. பகீர் தகவல்.!.
Sriramkanna Pooranachandiranஉலகளவில் நிதித்தொடர்பு விவகாரங்கள் குறித்து ஆய்வு செய்யும் பத்திரிகை, மீண்டும் இந்தியாவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.