செய்திகள்

Brother Killed his sister: சொந்த தங்கையை நடுரோட்டில் கொடூர கொலை செய்த அண்ணன்; காதலை கைவிடாததால் பகீர் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி காதலில் உறுதியாக இருந்த பெண், தனது சொந்த சகோதரரால் படுகொலை செய்யப்பட்டார்.

Teenager Beaten To Death: காதல் விவகாரம்; வாலிபர் சுத்தியலால் அடித்துக் கொடூர கொலை.. 2 பேர் கைது..!

Rabin Kumar

மும்பையில் வாலிபர் ஒருவர், செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடுள்ள இருவரால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Rahul Gandhi Tweets for Vinesh Phogat: ஒலிம்பிக்கில் வினேஷ் போகத் தகுதி நீக்கம்... ஆறுதல் கூறிய ராகுல் காந்தி..!

Backiya Lakshmi

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

MP Karan Reacts To Vinesh Phogat's Disqualification: "இந்திய நாட்டுக்கே பெரும் இழப்பு" - வினேஷ் போகத் தகுதி நீக்கம் குறித்து பாஜக எம்பி ஆவேசம்..!

Rabin Kumar

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, பாஜக எம்பி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisement

PM Modi Tweets for Vinesh Phogat: ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகட்.. பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்..!

Backiya Lakshmi

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Electricity Charges Cancel In Wayanad: வயநாட்டில் 6 மாதங்களுக்கு மின்சாரக் கட்டணம் ரத்து; அரசு அதிரடி அறிவிப்பு..!

Rabin Kumar

கேரளாவில் கடும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள வயநாடு பகுதியில் 6 மாதங்களுக்கு மின்சாரக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

3-Year-Old Girl Dies After Dog Falls on Her: மாடியில் இருந்து விழுந்த நாய்.. பரிதாபமாக உயிரிழந்த 3 வயது சிறுமி.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!

Backiya Lakshmi

தானேவின் மும்ப்ராவில் கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து நாய் விழுந்ததில் 3 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

First Informer Of Landslide In Wayanad Dies: வயநாடு கடும் நிலச்சரிவு; முதலில் தகவல் அளித்த பெண் ஊழியர் பலி.. ஆடியோ வைரல்..!

Rabin Kumar

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவின் போது, உதவி கேட்டு மருத்துவமனை பெண் ஊழியர் ஒருவர் விடுத்த செல்போன் அழைப்பின் ஆடியோ வைரலாகி வருகிறது.

Advertisement

Woman Beaten To Death: கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரம்; இளம்பெண் கொடூர கொலை..!

Rabin Kumar

தெலுங்கானாவில் கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட பெண்ணை சுத்தியலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Woman Catches Husband With Female Inspector: கள்ளக்காதலியின் வீட்டில் இருந்த போலீஸ் கணவரை பஞ்சராக்கிய மனைவி; தோழிக்கும் பஞ்ச் விட்டதால் வழக்குப்பதிவு..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் பணியிடத்தில் மலர்ந்த கள்ளக்காதலை மனைவி கண்டறிந்து, கணவர் மற்றும் அவரின் தோழியை தாக்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Minor Girl Rape: 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞர்; தாய்மாமா வீட்டில் தங்கியிருந்து கொடூரம்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் உறவினரான சிறுமி ஒருவரை 21 வயது வாலிபர் பலாத்காரம் செய்து, போக்சோவில் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Man Helps His Wife To Marry Her Boyfriend: மனைவியை காதலனுடன் சேர்த்து வைத்த கணவர்.. ஊரார் முன்னிலையில் திருமணம்..!

Rabin Kumar

பீகாரில் கணவர் தனது மனைவியை அவரது காதலனுடன் திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Car-Bus Accident: கார்-பேருந்து நேருக்கு நேர் மோதல்; 7 பேர் பலி.. 25 பேர் படுகாயம்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் கார்-பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில், 7 பேர் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Man Kills Girlfriend: உண்மை காதலுக்கு ஏங்கிய 20 வயது இளம் காதலி துண்டு துண்டாக வெட்டி கொடூர கொலை; காதலனின் கொலை நடுங்கவைக்கும் செயல்.!

Backiya Lakshmi

உத்தரப்பிரதேசத்தில் காதலன் காதலியை கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Woman Jumps Off 3rd Floor: கணவருடன் ஏற்பட்ட தகராறு.. மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட மனைவி.. வைரலாகும் நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!

Backiya Lakshmi

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பெண் ஒருவர் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

CPR Treatment For Teenager: மயங்கி விழுந்த நபர்; சிபிஆர் சிகிச்சை அளித்து காப்பாற்றிய காவலர்கள்.. குவியும் பாராட்டு..!

Rabin Kumar

தெலங்கானாவில் சுவரில் இருந்து தவறி விழுந்த நபருக்கு இரண்டு காவலர்கள் சிபிஆர் சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ள வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement

Young Woman Sexual Harassment: நடைபயிற்சி சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை; சிசிடிவி காட்சிகள் வைரல்..!

Rabin Kumar

பெங்களூருவில் காலை நடைப்பயிற்சி சென்ற பெண்ணுக்கு, வாலிபர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Temple Wall Collapse: கோவிலின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 9 குழந்தைகள் பரிதாப பலி; நெஞ்சை உலுக்கும் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

மழை காரணமாக வலுவிழந்து காணப்பட்ட கோவிலின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த துயரத்தில் 9 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Hostel Warden Brutally Attacks Girl Students: வார்டனா அது? ராட்சசி போல மாணவிகளை துன்புறுத்திய கொடூரம்; பெற்றோர்கள் குமுறல்.!

Sriramkanna Pooranachandiran

விடுதியில் தங்கியிருந்து பயின்று வரும் மாணவிகளை, வார்டன் ராட்சசி போல கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை தந்துள்ளது. மாணவிகளின் உடல்களில் ஏற்பட்டுள்ள காயங்கள் பெற்றோர்களை பதறவைத்துள்ளது.

Korba Visakhapatnam Express Train Fire: விசாகப்பட்டினம் - கோர்பா விரைவு இரயில் பயங்கர தீ விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்.!

Sriramkanna Pooranachandiran

திருப்பதிக்கு புறப்பட தயாராக காத்திருந்த விரைவு இரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

Advertisement
Advertisement