செய்திகள்
Maharashtra Swine Flu: மகாராஷ்டிராவில் பரவும் பன்றிக்காய்ச்சல்.. 15 பேர் பலி.. இந்த பன்றிக்காய்ச்சலின் அறிகுறிகள் என்னென்ன?.!
Backiya Lakshmiமகாராஷ்டிராவின் பல பகுதிகளில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு உள்ளது. பாதிப்புக்குள்ளானவர்களில் சிலர் உயிரிழந்துள்ளனர்.
Andhra Pradesh Shocker: 5 வயது சிறுமியை கற்பழித்த 18 வயது இளைஞர்.. ஆந்திராவை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்..!
Backiya Lakshmiஆந்திரப் பிரதேசத்தின் பல்நாடு மாவட்டத்தில் 18 வயது இளைஞர் ஒருவர் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Speeding Car Ran Over a Woman and Two Girls: தறிகெட்ட வேகத்தில் பாய்ந்த கார்; நொடியில் நடந்த விபத்து.. 2 சிறுமிகள் உட்பட 3 பேர் பலி.!
Sriramkanna Pooranachandiranசாலையின் எதிர்திசையில் பாய்ந்த கார், நடைபாதையில் வந்த 2 சிறுமிகள் உட்பட பெண்ணின் மீது மோதியதில் மூவர் பலியாகினர். இந்த சம்பவத்தின் பதைபதைப்பு காணொளிகள் வெளியாகியுள்ளன.
Consumer Court Judgement: ரயில் பயணத்தில் உடைமைகளை இழந்த பயணிக்கு ரூ. 1 லட்சத்துக்கு மேல் வழங்க வேண்டும்; நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு..!
Rabin Kumarரயில் பயணத்தின்போது பயண பொருட்கள் திருடப்பட்ட பயணிக்கு, இந்திய ரயில்வே துறை ரூ. 1 லட்சத்துக்கு மேல் வழங்க வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Man Masturbate at the Roadside: நடுரோட்டில் இளம்பெண்ணின் முன் சுயஇன்பம் செய்த இளைஞர்; அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்.!
Sriramkanna Pooranachandiranபெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் வகையில் செயல்படும் நபர்களை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுப்பதே பிற்காலத்தில் அவ்வாறான குற்றங்களை குறைக்க உதவி செய்யும்.
UP Man Forced to Have Sex Change Surgery: ஆணின் மீது ஆணுக்கு காதல்.. அந்தரங்க உறுப்பை அறுத்து காதலன் செய்த கபளீகரம்.. பகீர் சம்பவம்..!
Backiya Lakshmiஉத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர்க்கு, அவருக்கே தெரியாமல் பிறப்புறுப்பு நீக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Fire Accident Death: இன்வெர்ட்டரில் இருந்து தீ பரவி, ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி..! கண்ணீர் சோகம்..!
Rabin Kumarடெல்லியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Bride Gun Shot Dead: மணப்பெண் துப்பாக்கியால் சுட்டுக் கொலை; முன்னாள் காதலன் வெறிச்செயல்.. குடும்பத்தினர் அதிர்ச்சி..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் மணப்பெண்ணை அவரது முன்னாள் காதலன், அழகு நிலையத்தில் புகுந்து துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Lawyer Killed In Car Collision: காரை தடுக்க முயன்ற வழக்கறிஞர் உடல் நசுங்கி பலி; வீடியோ வைரல்.. ஓட்டுநர் கைது..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் வழக்கறிஞர் மீது காரை ஏற்றிச் சென்ற உயிரிழந்த சம்பவத்தில் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
Son Stabbed His Mother To Death: பெற்றெடுத்த தாயை குத்திக்கொன்ற மகன்; நெஞ்சை நடுநடுங்க வைக்கும் பயங்கர சம்பவம்.!
Rabin Kumarகேரளாவில் சாப்பிட அழைத்த தனது தாயை அவரது மகன் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Suicide Attempt Caught on Camera: குடும்ப சண்டையில் விபரீதம்; 4 வது மாடியில் இருந்து குதித்த பெண் தற்கொலை முயற்சி.. அதிரவைக்கும் காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranபெண்மணி ஒருவர் குடும்ப சண்டையில் 4 வது மாடியில் இருந்து திடீரென கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இந்த அதிர்ச்சியூட்டும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
Chicken Piece got Stuck in his Throat: போதையில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டதால் சோகம்; சிக்கன் பீஸ் மூச்சுக்குழாயில் சிக்கி பரிதாப பலி.!
Sriramkanna Pooranachandiranசிக்கன் பீஸ் மூச்சுக்குழாயில் சிக்கி 39 வயதுடைய நபர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் மறைவு குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Central Government Rules For Employees: காலை 9.15 மணிக்குள் பணிக்கு வர உத்தரவு; அரசு ஊழியர்களுக்கு கடும் கட்டுப்பாடு நெறிமுறைகள்.. மத்திய அரசு எச்சரிக்கை..!
Rabin Kumarஅரசு ஊழியர்கள் காலை 9.15 மணிக்குள் வரத் தவறினால், அரைநாள் விடுப்பு கழிக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
Pandit Laxmikant Dixit Passed Away: அயோத்தி ராமர் கோவில் கும்பாவிஷேகத்தில் தலைமை அட்சகராக பணியாற்றிய பண்டித் லட்சுமிகாந்த் தீட்சித் மரணம்.. சோகத்தில் பக்தர்கள்.!
Rabin Kumarஅயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின் போது தலைமை அர்ச்சகராக இருந்த பண்டிட் லக்ஷ்மிகாந்த் தீட்சித் இன்று காலை காலமானார்.
Minor Boy Death In Out Of The Swimming Pool: நீச்சல் குளத்தில் இருந்து வெளியே வந்த சிறுவன் உயிரிழப்பு; வீடியோ வைரல்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் நீச்சல் குளத்தில் குளித்துவிட்டு வெளியே வரும்போது, சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது.
Young Woman Naked Deadbody: இயற்கை உபாதையை கழிக்கச்சென்ற 21 வயது இளம்பெண், முட்புதரில் சடலமாக மீட்பு.. நடந்தது என்ன?.!
Rabin Kumarஆந்திர பிரதேசத்தில் இளம்பெண் ஒருவரின் உடல் நிர்வாணமாக கிடந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
TN Weather Update: அப்படிப்போடு... 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை; இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranதேனி, தென்காசி, திண்டுக்கல், கோவை உட்பட பல மாவட்டங்களிலில் இன்றும்-நாளையும் மிக கனமழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Wife Kidnapped by Husband: 8 நாட்கள் குடும்பம் நடத்திவிட்டு பிரிந்து சென்ற மனைவி; பாசப்போராட்டம் கடத்தல் சம்பவமானதால் வழக்கில் சிக்கிக்கொண்ட கணவன்.!
Sriramkanna Pooranachandiranதன்னுடன் 7 நாட்கள் மட்டும் குடித்தனம் நடத்திய மனைவியை சமாதானம் செய்யும் முயற்சியில், கடத்தல் சம்பவம் போன்ற பதறவைக்கும் முயற்சியால் கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் வழக்கை எதிர்நோக்கி இருக்கின்றனர்.
Students Drowned into Sea: கடலில் உற்சாக குளியல்; திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி இருவர் பலி., 2 பேர் மாயம்.!
Sriramkanna Pooranachandiranஆபத்தான கடல் பகுதியாக கருதப்படும் ராமாபுரம் கடலோரம் குளித்துக்கொண்டு இருந்த மாணவர்களில் 2 பேர் பலியான சோகம் நடந்துள்ளது. இரண்டு வாரங்களில் அடுத்தடுத்து துயரங்கள் நடந்துள்ளது.
Deepfake Video Fraud Investment: முகேஷ் அம்பானி டீப்ஃபேக் வீடியோவை பயன்படுத்தி ரூ.7 லட்சம் மோசடி; மர்ம கும்பலுக்கு காவல்துறை வலைவீச்சு..!
Rabin Kumarமும்பையில் முகேஷ் அம்பானி டீப்ஃபேக் வீடியோ மூலம் முதலீடு செய்ய சொல்லி, ரூ.7 லட்சம் மோசடி செய்த வழக்கில் மர்ம கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.