செய்திகள்

Gujarat ATS Caught 4 ISIS Terrorists: 4 ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது.. குஜராத்தில் பரபரப்பு..!

Backiya Lakshmi

அகமதாபாத் விமான நிலையத்தில் 4 ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

3 People Died Extreme Heat: 104 டிகிரி செல்சியஸ் வெப்பம்; கடும் வெயில் காரணமாக ஒரே நாளில் 3 பேர் பலி..!

Rabin Kumar

கேரளாவில் கொளுத்தும் வெயில் காரணமாக ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Instagram Love Marriage: இன்ஸ்டாகிராம் காதல்; வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்துகொண்ட மாணவி..!

Rabin Kumar

பெங்களூருவில் கல்லூரி மாணவியும், வாலிபர் ஒருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்து வந்த நிலையில், மாணவி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Bus Conductor Sentenced To 20 Years Imprisonment: சிறுமி பாலியல் பலாத்காரம் வழக்கு விசாரணை; பேருந்து நடத்துனருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை..!

Rabin Kumar

புதுச்சேரியில் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Advertisement

Youngster Suicide: 3 மாத சம்பளத்தை கொடுக்காததால் விரக்தி; 24 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை.. கடிதத்தில் அதிர்ச்சி தகவல்.!

Sriramkanna Pooranachandiran

உடல்நல சிகிச்சைக்கு கூட செல்ல பணம் இல்லாமல் அவதிப்பட்ட இளைஞர், தான் பணியாற்றும் நிறுவனத்திடம் சம்பளத்தை கேட்டு மனம் நொந்து இறுதியில் தற்கொலை செய்துகொண்டார்.

Nose Stud Stuck In The Lung Remove: பெண் நுரையீரலில் சிக்கியிருந்த மூக்குத்தி; 12 ஆண்டுகால அவதிக்கு விடுதலை அளித்த மருத்துவர்கள்..!

Rabin Kumar

Married Woman Sexual Harassment: கணவர் கண்முன்னே மனைவிக்கு பாலியல் தொல்லை; சாலையில் மர்ம நபர்கள் அத்துமீறல்..!

Rabin Kumar

பெங்களூருவில் தனது கணவருடன் சாலையில் நடந்து சென்ற இளம்பெண்ணுக்கு மர்ம நபர்கள் சிலரால் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Earthquake in Jammu and Kashmir: ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்... பீதியடைந்த மக்கள்..!

Backiya Lakshmi

Advertisement

Bhghpat Shocker: கொலை வழக்கில் தொடர்பு; பிணையில் வந்ததும் போட்டுத்தள்ளிய முன்விரோத பகை?..!

Sriramkanna Pooranachandiran

கடந்த 2022ம் ஆண்டில் நடந்த கொலை விவகாரத்தில், பிணையில் வெளியே வந்து குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் பாக்தாத்தில் நடைபெற்றது.

Minor Girl Dies in Accident: ஸ்கூட்டி மீது லாரி மோதி பயங்கர விபத்து; சாலையை கடக்கும்போது சோகம்.. சிறுமி பரிதாப பலி.!

Sriramkanna Pooranachandiran

18 வயதுக்கு கீழ் உள்ள சிறார்களிடம், வாகனத்தை வழங்கி இயக்க வைப்பது விபத்திற்கும் வழிவகை செய்யலாம். பெற்றோர் பிள்ளைகளின் நலன் கருதி செயல்படுவது சாலச்சிறந்தது.

Heatwave Red Alert: அடுத்த 5 நாட்களுக்கு புதிய உக்கிரமெடுக்கும் வெயில்; தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

வடமேற்கு இந்திய மாநிலங்களில் வெப்பநிலை 3 டிகிரி வரை இயல்பில் இருந்து குறைந்தாலும், மத்திய இந்தியா மற்றும் தென்னிந்திய பகுதிகளில் வெப்பம் அதிகமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Lifetime Prison Impressment on Minor Girl Rape Case: 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 60 வயது முதியவருக்கு வாழ்நாள் சிறை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!

Sriramkanna Pooranachandiran

காட்டுப்பகுதியில் விறகு சேகரிக்க சென்ற சிறுமியை முதியவர் பலாத்காரம் செய்த துயரத்தால், அவர் இரண்டரை வயது குழந்தைக்கு தாயாகிவிட, இறுதியில் முதியவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Chhattisgarh Encounter: 2 பெண்கள் உள்பட 7 நக்சலைட்டுகளை சுட்டுக் கொலை.. சத்தீஸ்கரில் பரபரப்பு..!

Backiya Lakshmi

சத்தீஸ்கரில் 2 பெண்கள் உள்பட 7 நக்சலைட்டுகளை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.

Car-Cargo Truck Accident: சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து; காரில் பயணித்த 6 பேர் பலி - திருமண நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பியபோது நேர்ந்த சோகம்..!

Rabin Kumar

பீகாரில் சரக்கு லாரி கட்டுப்பாட்டை இழந்து, சொகுசு கார் மீது கவிழ்ந்ததில் 6 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

India Elections 2024 Phase 5: விறுவிறுப்புடன் தொடங்கியது ஐந்தாம்கட்ட வாக்குப்பதிவு; வாக்குச்சாவடி மையங்களில் பலத்த பாதுகாப்பு.!

Sriramkanna Pooranachandiran

பீகார், மும்பை, உத்திரபிரதேசம் மாநிலங்களில் இன்று ஐந்தாம்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதனை விரிவாக தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.

Fake Currency Notes: யூடியூப் பார்த்து கள்ளநோட்டுகள் அச்சடிப்பு; வறுமையை போக்க புது டெக்னீக்.. 26 இளைஞர் கைது.!

Sriramkanna Pooranachandiran

வறுமையை போக்க திரைப்பட பாணியில் யோசித்த இளைஞர் கள்ளநோட்டுகளை அச்சடித்து உலாவவிட, இறுதியில் காவல் துறையினர் இளைஞரின் கைக்கு காப்பு போட்ட சம்பவம் நடந்துள்ளது.

Advertisement

Naturals Ice Cream Founder Passed Away: ரூ.400 கோடிக்கு அதிபதியான பழ வியாபாரியின் மகன்; இளம் தலைமுறைக்கு முன் உதாரணமான தொழிலதிபர் மறைவு.!

Sriramkanna Pooranachandiran

14 வயதில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் மும்பை சென்றவர், தொழிலதிபராகி தனது 70 வயதில் மறைந்தார். ஒவ்வொரு இளைஞர்க்கும் முன் உதாரணமாக திகழ்ந்த நபரின் மறைவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Husband Suicide After Killed Wife: மனைவியை கொன்று செல்பி எடுத்த கணவர், தாவணியால் தூக்குப்போட்டு தற்கொலை..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் மனைவியை கொன்று செல்பி எடுத்துக்கொண்ட கணவர், அதே அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Car - Lorry Collision: சாலையின் தடுப்புச்சுவரில் மோதி கார் விபத்து; எதிரே வந்த லாரி மோதி 5 பேர் பலி..!

Rabin Kumar

ஆந்திர பிரதேசத்தில் கார் மீது லாரி மோதியதில், காரில் பயணித்த 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Bus Caught Fire 8 Died: தனியார் சொகுசு பேருந்து தீப்பிடித்து பயங்கர விபத்து; 8 பயணிகள் உடல் கருகி பலி.! ஆன்மீக சுற்றுலாவில் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

60 பேர் பயணம் செய்த பேருந்து திடீரென தீப்பிடித்து விபத்திற்குள்ளான நிலையில், பேருந்தில் பயணம் செய்த 60 பயணிகளில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 24 பேர் காயத்துடன் உயிர்தப்பினர்.

Advertisement
Advertisement