அரசியல்
Wayanad Lok Sabha: வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி முன்னிலை.. 1.40 இலட்சம் வாக்குகள் வித்தியாசம்.. சிபிஐ., பாஜகவுக்கு பெரும் பின்னடைவு.!
Sriramkanna Pooranachandiran1.40 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில், வயநாடு மக்களவ்வை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பிரியங்கா காந்தி முன்னிலை பெற்றுள்ளார்.
Maharashtra Election Results 2024: மராட்டிய மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றுகிறது பாஜக?...210+ தொகுதிகளில் மாபெரும் முன்னிலை.!
Sriramkanna Pooranachandiranகாலை 10 மணி நிலவரப்படி மராட்டிய மாநிலத்தில் பாஜக 209 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் பாஜக ஆட்சி என்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.
"சரியா தெரிஞ்சிக்கிட்டு சொல்லுங்க" - பாமக ராமதாஸ் குற்றச்சாட்டுக்கு., அமைச்சர் சக்கரபாணி பதில்.!
Sriramkanna Pooranachandiranதமிழ்நாட்டில் நியாயவிலைக் கடைகளுக்குத் துவரம் பருப்பு போதுமான அளவு அனுப்பப்பட்டுள்ளது, தட்டுப்பாடு இல்லை என பாமக நிறுவனர் இராமதாசுக்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி பதிலறிக்கை விடுத்துள்ளார்.
Assembly Poll Results 2024: பாஜக முன்னிலை.. மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்.. விறுவிறுப்பாகும் அரசியல்களம்.!
Sriramkanna Pooranachandiranகருத்துக்கணிப்புகள் படி தபால் வாக்குகளின் தொடக்கமே பாஜகவுக்கு சாதகமாக அமைந்து இருக்கிறது. தொடர்ந்து பாஜக மராட்டியம், ஜார்கண்ட் மாநிலத்தில் முன்னிலையில் இருக்கிறது.
MH JH Exit Polls: மகாராஷ்டிரா, ஜார்கண்ட் தேர்தல்.. வெற்றி யாருக்கு? கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?!
Backiya Lakshmiமகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், பல முகமைகள் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளன.
TVK Alliance: தவெகவுடன் கூட்டணியா?.. விசிக தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் செல்வப்பெருந்தகை பதில்.!
Sriramkanna Pooranachandiranஆக்கபூர்வ விமர்சனங்கள் எப்போதும் வரவேற்கப்படும், பொய்யான பரப்புரைகள் புறந்தள்ளப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
Jharkhand Elections 2024 Phase 2: ஜார்க்கண்ட் சட்டப்பேரவை வாக்குப்பதிவு.. நிலவரம் என்ன?!
Backiya Lakshmiஜார்க்கண்ட் மாநில சட்டப் பேரவைக்கு 2வது கட்டமாக இன்று 38 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
Maharashtra Election 2024: மகாராஷ்டிராவில் இன்று சட்டப்பேரவை தேர்தல்.. விறுவிறுப்பாக நடக்கும் வாக்குப்பதிவுகள்.!
Backiya Lakshmiமகாராஷ்டிராவின் 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
G20 Summit: ஜி 20 உச்சி மாநாடு.. பங்கேற்க பிரேசில் சென்ற பிரதமர் நரேந்திர மோடி..!
Backiya Lakshmiஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரேசில் சென்றடைந்தார்.
MDMK Vaiko: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு அறுவை சிகிச்சை? மருத்துவமனையில் அனுமதி..!
Sriramkanna Pooranachandiranதோள்பட்டை காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதியான வைகோ, மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வரும் நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Jharkhand Election 2024: ஜார்க்கண்டில் இன்று முதல்கட்ட தேர்தல்.. விறுவிறுப்பாக நடக்கும் தேர்தல்.!
Backiya Lakshmiஜார்க்கண்ட் மாநில சட்டப் பேர வைக்கு முதல் கட்டமாக இன்று 43 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
TN CEO Archana Patnaik: தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியாக முதல் பெண்... யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?. விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranமாநிலத்தின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள அர்ச்சனா நாயக், கடந்த 2002ல் தமிழ்நாடு கேடர் பிரிவில் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டவர் ஆவார்.
Ruckus in JK Assembly: மூன்றாவது நாளாக தொடர் அமளி; ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் எம்.எல்.ஏக்கள் மோதல்..!
Sriramkanna Pooranachandiranகாஷ்மீரில் மத்திய அரசால் ரத்து செய்யப்பட்ட 370 சிறப்பு அந்தஸ்து மீண்டும் வேண்டும் என அம்மாநில அரசு கோரிக்கை வைக்கும் நிலையில், அதற்கு மாநில எதிர்கட்சியான பாஜக எதிர்ப்பு தெரிவிக்கிறது.
PM Modi Wish on Donald Trump: அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப்; நண்பருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி.!
Sriramkanna Pooranachandiran"அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே" என்ற முழக்கத்துடன் வெற்றி அடைந்த டொனால்ட் டிரம்புக்கு, பிரதமர் நரேந்திர மோடி தனது பாராட்டுகளை தெரிவித்தார்.
MK Stalin: "கம்பேக் கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி" - அரசு நிகழ்ச்சியில் முதல்வர் புகழாரம்.!
Sriramkanna Pooranachandiranபல பிரச்சனைகளை கடந்து கோவை மக்களுக்கு தொண்டாற்ற அமைச்சர் செந்தில் பாலாஜி கம் பேக் கொடுத்துள்ளதாக முதல்வர் முக ஸ்டாலின் புகழாரம் சூட்டி இருக்கிறார்.
Minister Geetha Jeevan: கூக்குரல் இடும் எதிர்க்கட்சிகள்., அரசின் நிலைப்பாடு இதுவே - அமைச்சர் கீதா ஜீவன் ஆதங்கம்.. பரபரப்பு அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranபெண்களுக்கான கட்டுப்பாட்டு மையம் ஆட்சேர்ப்பு பணியில் ஹந்தி மொழி தெரிந்தவர்களும் பணிகளுக்கு எடுக்கப்படுவதாக கூறப்பட்ட விவகாரத்தில், அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
Jharkhand Election Campaign: ஜார்க்கண்ட் தேர்தல் பிரச்சாரம்.. பிரதமர் மோடி பேச்சு..!
Rabin Kumarஜார்க்கண்ட் வளர்ச்சிக்காக பாஜக முழு முயற்சியுடன் செயல்படும் என தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
Merugu Nagarjuna: முன்னாள் அமைச்சர் மீது இளம்பெண் பாலியல் புகார்; பரபரப்பாகும் அரசியல்களம்.. அதிரும் ஆந்திரா.!
Sriramkanna Pooranachandiranரூ.90 இலட்சம் பணத்தையும் வாங்கிக்கொண்டு, அரசு வேலை பெற்றுத்தருகிறேன் என இளம்பெண்ணை முன்னாள் அமைச்சர் பலாத்காரம் செய்த பகீர் சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.
Minister Sivasankar: பாமக ராமதாஸ் வைத்த குற்றசாட்டு; அமைச்சர் சிவசங்கர் கடும் கண்டனம்.. காரணம் என்ன?
Sriramkanna Pooranachandiran2024 ஆம் ஆண்டிற்கான போக்குவரத்துக் கழக பணியாளர்களின் போனஸ் குறித்த, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் ராமதாஸ் அறிக்கைக்கு, போக்குவரத்துத்துறை அமைச்சர் சி.சிவசங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.