வாழ்க்கை முறைகள்

Elaneer Sarbath: கோடை வெயிலுக்கு ஏற்ற இளநீர் சர்பத் செய்வது எப்படி..?

Rabin Kumar

உடலுக்கு குளிர்ச்சி அளிக்கக்கூடிய இளநீர் சர்பத் செய்வது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Banana Stem Buttermilk Concoction: உடலுக்கு அதிக சத்து தரக்கூடிய வாழைத்தண்டு மோர் கூட்டு செய்வது எப்படி?- விவரம் உள்ளே..!

Rabin Kumar

சுவையான, அதிக சத்துமிக்க வாழைத்தண்டு மோர் கூட்டு செய்வது எப்படி என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

Ice Apple Kulfi Recipe: அடிக்கும் வெயிலுக்கு ஜில்லுனு ஒரு நுங்கு குல்ஃபி.. சுவையாக செய்வது எப்படி?.!

Backiya Lakshmi

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய சுவையான நுங்கு குல்ஃபி நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.

Benefits Of Manathakkali Spinach: மணத்தக்காளி கீரையில் இவ்வளோ பலன்கள் உள்ளனவா..! - விவரம் உள்ளே..!

Rabin Kumar

மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

Advertisement

Mysore Rasam: சுவையான மைசூர் ரசம் செய்வது எப்படி? - விவரம் இதோ..!

Rabin Kumar

சுவைமிக்க, தனித்துவமான மைசூர் ரசம் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் காணலாம்.

April Fool's Day 2024: உலக முட்டாள்கள் தினம்.. உருவான வரலாறு உங்களுக்கு தெரியுமா?.!

Backiya Lakshmi

ஏப்ரல் 1 அன்று, முட்டாள்கள் தினம், உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

Badam-Tulsi Cold Drink: கோடைக்கு உகந்த, சுவையான பாதாம் துளசி குளிர்பானம் செய்வது எப்படி? - விபரம் உள்ளே..!

Rabin Kumar

உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் பாதாம் துளசி குளிர்பானம் செய்வது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Tamil New Year 2024: தமிழர் புத்தாண்டு அன்று செய்ய வேண்டியது என்ன?.. 2024 தமிழ் புத்தாண்டு முழு விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

சூரிய நாட்காட்டிபடி தொடங்கும் தமிழ் நாள்காட்டியில், ஏப்ரல் மாதம் 14ம் தேதி தமிழர் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இந்த தமிழர் புத்தாண்டு உலகளாவிய தமிழர்களால் சிறப்பிக்கப்படும்.

Advertisement

Lemon Rasam Recipe: எலுமிச்சை பழ ரசம் செய்வது எப்படி?

Rabin Kumar

ஜீரண சக்தியை அதிகரிக்க உதவும் எலுமிச்சை பழ ரசம் செய்வது எப்படி என்பது குறித்து இதில காண்போம்.

Chettinad Sambar Recipe: சுவையான செட்டிநாடு சாம்பார் சமைப்பது எப்படி?

Rabin Kumar

செட்டிநாடு சாம்பார் சமையல் எப்படி சமைப்பது என்பது பற்றி இந்த பதிவில் காண்போம்.

Good Friday: கிறித்துவர்கள் திரளாக சிறப்பிக்கும் புனிதவெள்ளி; இயேசு கிறிஸ்துவின் இறுதி நிமிடங்கள்..!

Sriramkanna Pooranachandiran

இன்று நண்பகல் 3 மணிக்கு மேல் கிருத்துவ தேவாலயங்கள் இயேசு தோன்றும் காட்சியும், அவர் விண்ணுலக பயணத்திற்கான கதவை திறந்த நிகழ்வும் நடக்கும்.

Masala Buttermilk: தாகம் தணிக்கும் மசாலா மோர் - கோடை கால ஸ்பெஷல்..!

Rabin Kumar

கோடை காலத்தின் வெயிலை தணிப்பதற்காக அருமையான தாகம் தணிக்கும் மசாலா மோர் செய்வது எப்படி? என்பதை பற்றி இதில் பார்ப்போம்.

Advertisement

Amid Plunging Birth Rate: குழந்தை பெற்றுக்கொள்ளும் ஒவ்வொரு ஊழியருக்கும் ரூ.62 இலட்சம் போனஸ்: கட்டுமான நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

அமெரிக்க மதிப்பில் 75 ஆயிரம் டாலர் பணம் குழந்தை பெற்றுக்கொள்ளும் ஒவ்வொரு ஊழியருக்கும் ஊக்குவிப்பு தொகையாக வழங்கப்படும் என தென்கொரிய நிறுவனம் தெரிவித்துள்ளது.

Vegetable Pakoda Recipe: காய்கறிகளை வைத்து தான் பண்ணினதுனு சொன்ன நம்ப கூட மாட்டார்கள்... சுவையான காய்கறி பக்கோடா செய்வது எப்படி?.!

Backiya Lakshmi

மாலை நேர சிற்றுண்டியாக காய்கறி பக்கோடா செய்முறை குறித்து பார்க்கலாம்.

Vellarikai Benefits: கோடையின் வரப்பிரசாதமாக இயற்கை கொடுக்கும் 'வெள்ளரிக்காய்': நன்மைகள் என்னென்ன?.. அசத்தல் தகவல் இதோ.!

Sriramkanna Pooranachandiran

கல்லீரல், சிறுநீரகம், கண்கள் ஆகியவற்றின் நலனுக்கு பெரிதும் உதவும் வெள்ளரிக்காய், கோடையில் இயற்கையால் கொடுக்கப்பட்ட வரப்பிரசாதம் ஆகும். இக்காலத்தில் வெள்ளரிக்காய் சாப்பிடுவது உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும்.

World Theatre Day 2024: கடவுள் யாருன்னு யார் பார்த்த.. அதை கண்ணில் காட்டுது இந்த சினிமா தான்.. உலக நாடக அரங்க தினம்..!

Backiya Lakshmi

உலக நாடக அரங்க தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது.

Advertisement

Bannari Amman Temple Festival: கோலாகலமாக நடைபெற்று முடிந்த பண்ணாரி அம்மன் கோவில் பூமிதி திருவிழா: சிறப்பு காட்சி இதோ..!

Sriramkanna Pooranachandiran

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள பல கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் வெகு விமர்சையாக நடைபெற்றன.

World Idli Day 2024: காலையில் காணும் நிலவுக்கு இன்று விசேஷ தினம்.. ஆவி பறக்க இட்லி தினத்தைக் கொண்டாடுங்கள்..!

Backiya Lakshmi

உலக இட்லி தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 26 அன்று கொண்டாடப்படுகிறது.

Holi Color Remove Tips: ஹோலி பண்டிகை கலர் கையை விட்டு போகலையா?.. சிம்பிள் ட்ரிக்ஸ்.. இப்படி ட்ரை பண்ணி பாருங்க.!

Sriramkanna Pooranachandiran

உலகெங்கும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்பட்ட ஹோலி பண்டிகையில் பயன்படுத்தப்படும் வர்ணங்கள் உடலை விட்டு நீங்கி செல்ல, எளிமையான யோசனை குறித்த காணொளி இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ளது.

Mango Halwa Recipe: தித்திக்கும்... மாம்பழ அல்வா.. குட்டீஸுக்கு பிடித்தவாறு செய்வது எப்படி?.!

Backiya Lakshmi

உங்கள் குழந்தைகளை குதுகலமாக்க சுவையான மாம்பழ அல்வா செய்து கொடுத்து அசத்துங்கள்!

Advertisement
Advertisement