Lifestyle
Body Pain Health Advice: உங்களின் உடலில் தினமும் இவ்வுளவு வலிகள் தெரிகிறதா?.. மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கலாம்.. உஷார்.!
Sriramkanna Pooranachandiranமூட்டு பகுதியில் காயம், வீக்கம் போன்றவற்றால் மூட்டுவலி ஏற்படும். வைட்டமின் டி குறைபாடு கொண்டவர்களுக்கு தசைப்பகுதியில் வலி ஏற்படும். அடிக்கடி ஏற்படும் ஒற்றைத்தலைவலி கவனிக்கப்படவேண்டிய ஒன்று ஆகும்.
To Reduce Body Heat: திடீரென வாட்டிவதைக்கும் வெப்பம்; உடல்சூட்டை தணிக்க இயற்கையான வழிமுறைகள் இதோ.!
Sriramkanna Pooranachandiranஉணவு சாப்பிடும்போது, சிற்றுண்டி எடுத்துக்கொள்ளும் போதும் தேவையான அளவு நீரினை உணவை எடுத்துக்கொண்டதும் குடிக்க வேண்டும். குறைந்தது நாளொன்றுக்கு 3 லிட்டர் நீராவது குடித்தால் தான், நமது உடல் நலமுடன் இருக்கும்.
Ulundhu Soru Preparation: பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும் உளுந்தஞ்சோறு செய்வது எப்படி?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!
Sriramkanna Pooranachandiranஉளுந்தஞ்சோறு சாப்பிடும் முன் சாதத்தில் நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிடுவது சுவையை தரும். நாட்டுக்கோழி குழம்பு, கறிக்குழம்பு, எள்ளு துவையல் போன்றவற்றுடன் உளுந்தஞ்சோறு சாப்பிடலாம்.
Neem Tree Benefits: வேப்பமரத்தின் அட்டகாசமான நன்மைகள் என்னென்ன தெரியுமா?; அசத்தல் தகவலை தெரிஞ்சிக்கோங்க.!
Sriramkanna Pooranachandiranவெப்பமண்டல நாடுகளில் அதிகளவு காணப்படும் வேப்பமரம், தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் எங்கும் விளையும் இயற்கை சாராம்சம் கொண்ட மரம் ஆகும்.
Morning Fruits Eating: காலை நேரத்தில் பழங்கள் சாப்பிடுவது நல்லதா? யார் சாப்பிடலாம்..!
Sriramkanna Pooranachandiranநெஞ்சு எரிச்சல், இருமல், சளி, ஒவ்வாமை, ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அலர்ஜி, நீரிழிவு நோய், உடற்பருமன் போன்ற அறிகுறிகளை கொண்டோர் காலை நேரத்தில் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட கூடாது.
Lip Beauty Tips: உதட்டை அழகாக்க அசத்தல் டிப்ஸ் இதோ; மிகவும் எளிதான அசத்தல் தகவல்கள் இதோ..!
Sriramkanna Pooranachandiranஉதடுகளுக்கு புத்துணர்ச்சி கிடைக்க ரோஜா இதழ் பொடியுடன் சாக்லேட் பவுடர், சர்க்கரை, தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவு கலந்து உதட்டின் மீது பூசி அரைமணிநேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
Causes of Skin Wrinkles: அச்சச்சோ.. இந்த வகை உணவுகளை அதிகம் சாப்பிடுறீங்களா?; விரைவில் முதுமை, தோல் சுருக்கம் ஏற்படுமாம்..!
Sriramkanna Pooranachandiranநமது உடலின் இரத்த ஓட்டம் சீராக இருப்பதால், நமது தோல் பளபளப்புடன் காணப்படுகிறது. துரித உணவுகள் இரத்த ஓட்டத்தை நிலைகுலைய செய்கிறது. துரித உணவுகளால் ஏற்படும் பெரும் பாதிப்புகள் குறித்த தகவலை இன்று தெரிந்துகொள்ளுங்கள்.
Benefits of Green Chilly: பச்சை மிளகாயில் இருக்கும் அசத்தல் நன்மைகள்; மிகப்பெரிய நோய்க்கும் தீர்வு..!
Sriramkanna Pooranachandiranபார்ப்பதற்கு பச்சை நிறத்துடன் மிளகாய் தோற்றமளித்தாலும், அதனை அளவுக்கு அதிகமாக உணவில் சேர்ந்தாலோ அல்லது கடித்தாலோ அவற்றின் காரம் ஊரையே கூட்டி நம்மை அலற விட்டுவிடும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது மிளகாய்க்கும் நன்கு பொருந்தும்.
Sathukudi Benefits: கண் சார்ந்த பிரச்சனை, உடல் களைப்பு சரியாக, டயர் பிரியர்களுக்கு உதவும் சாத்துக்குடி; அசத்தல் நன்மைகள் இதோ.!
Sriramkanna Pooranachandiranநமது உடல் அன்றாடம் சந்திக்கும் களைப்பினை சாத்துக்குடி நீக்கும். உடலின் இரத்த ஓட்டத்தை சீர்படுத்தும். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடல் ஆற்றலை வலுப்படுத்தும்.
Refrigerator Tips: இல்லத்தரசிகளே உங்களுக்காக அசத்தல் டிப்ஸ்.. உங்கள் வீட்டில் பிரிஜ் இருக்கிறதா?; மறக்காம இவற்றை செய்யுங்க.!
Sriramkanna Pooranachandiran6 மாதத்திற்கு ஒருமுறை பிரிட்ஜின் மின்சாதனம் சரியாக வேலை செய்கிறதா? என்பதை கண்காணித்தல் நல்லது. பிரிட்ஜை எதோ ஒரு காரணத்திற்காக ஆப் செய்யும்போது, அதனை மீண்டும் 3 நிமிடம் அல்லது 5 நிமிடம் கழித்து ஆன் செய்ய வேண்டும்.
Badam Benefits: பெண்களின் உடல்நலனை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பாதாம்; கிடைக்கும் அசத்தல் நன்மைகள் இதோ.!
Sriramkanna Pooranachandiranஊறவைக்கும் பாதாமில் இருக்கும் சத்துக்கள் இரத்த அழுத்த பிரச்சனையை கட்டுப்படுத்தும். இரத்த வெள்ளை & சிகப்பு அணுக்களை அதிகரிக்கும். எலும்பு வளர்ச்சிக்கு உதவும்.
Too much of good thing can harmful: அதிகளவு வாழைப்பழம் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்சனை ஏற்படுமா?.. வாழைப்பழ விரும்பிகளே கவனம்.!
Sriramkanna Pooranachandiranஅளவுக்கு மிஞ்சினால் அமிர்தமே நஞ்சாகும் போது, ஒரு சிறிய ஸ்கேல் அளவு இருக்கும் வாழைப்பழமும் அப்படிதான். இன்று வாழைப்பழத்தை அதிகம் சாப்பிட்டால் ஏற்படும் தீமை குறித்து காணலாம்.
Chicken Podimas: சிக்கனில் சுவையான பொடிமாஸ் செய்வது எப்படி?; இல்லத்தரசிகளே தெரிஞ்சிக்கோங்க.!
Sriramkanna Pooranachandiranஎப்போதும் ஒரே வகையான முட்டை பொடிமாஸை செய்து சாப்பிட்டு சலித்தவர்கள், ஒரு மாறுதலுக்கு சிக்கனில் பொடிமாஸ் செய்வது குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.
Pregnant Women Dental Problem: கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு ஏற்படும் பல் வலி; அசத்தல் ஆலோசனைகள் இதோ.!
Sriramkanna Pooranachandiranஈறுகளில் நோய், இரத்தம் மற்றும் சீல் வடிதல் என்பது இவ்வாறான காலங்களில் இயல்பானவை என்பதால், மருத்துவரை அலட்சியமாக சந்திக்காமல் இருத்தல் கூடாது.
Blood Pressure: உயர் இரத்த அழுத்த பிரச்சனையால் நீங்கள் அவதிப்படுறீங்களா?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!
Sriramkanna Pooranachandiranஉயர் இரத்த அழுத்த பிரச்சனைகளை கட்டுப்படுத்த மருந்துகளை உட்கொள்ள வேண்டும் என்ற நிலை உருவாகிவிட்டாலும், உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கைமுறை மாற்றம் மூலமாகவும் கட்டுப்படுத்தலாம். இவை இயற்கையாக நமக்கு பலன் அளிக்கக்கூடியவை.
Heart Safety: இதயத்தை நாம் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் என்ன?.. ஒரேயொரு உறுப்பு உடலையே தாங்கும் அற்புதம்.!
Sriramkanna Pooranachandiranகொழுப்பு படிவங்கள் குவிந்து கிடக்கும் இடங்களில் இரத்த குழாய் சுருங்கி, இதயத்திற்கு செல்லும் இரத்தத்தின் அளவை குறைகிறது.
Avaraikai Benefits: உடல் முதல் உள்ளுறுப்புகள் வரை பலத்தை தரும் அவரைக்காய்; அசத்தல் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.!
Sriramkanna Pooranachandiranமனரீதியான அழுத்தம், தூக்கம் தொடர்பான பிரச்சனை, பதற்றம், படபடப்பு போன்றவைகளும் அவரைக்காயின் சத்துக்களால் சரி செய்யப்படும்.
Kovaikai Benefits: சிரங்கு, தேமல், சிறுநீரக பிரச்சனை உட்பட பல உடல்நலக்கோளாறுகளுக்கு தீர்வாகும் கோவைக்காய்.!
Sriramkanna Pooranachandiranபல்வலி, ஈறுகளில் இருக்கும் வீக்கம், ரத்தக்கசிவு, மஞ்சள் கரை உட்பட அனைத்து பிரச்சனைகளுக்கும் கோவைக்காய் தீர்வாக அமைகிறது.
Kondaikadalai Benefits: உடலுக்கு பல நன்மைகளை வாரி வழங்கும் கொண்டைக்கடலை; அசத்தல் நன்மைகள் லிஸ்ட் இதோ.!
Sriramkanna Pooranachandiranஇரும்புச்சத்து நிறைந்தது. இரும்பு சத்து குறைபாடு, இரத்த சோகை போன்ற பிரச்சனையும் தடுக்க உதவுகிறது. இதில் இருக்கும் இரும்புச்சத்து, சோடியம், துத்தநாகம், மாக்னீசு, தாமிரம் போன்றவை நமது உடலுக்கு பல்வேறு நன்மைகளை செய்கிறது.
Sweet Potatoes: புற்றுநோயின் எதிரி, புறஊதா கதிர்களின் பாதிப்பையே கட்டுப்படுத்தும் சர்க்கரைவள்ளிக்கிழங்கின் நன்மைகள் தெரியுமா?..!
Sriramkanna Pooranachandiranசர்க்கரைவள்ளிக்கிழங்கில் இருக்கும் நார்சத்து உடலில் இருக்கும் தேவையில்லாத நச்சுக்களை வெளியேற்றும். வைட்டமின் டி நோயெதிர்ப்பு மண்டலத்தை சீராக்கும். எலும்புகள் செயல்பாட்டுக்கு உதவும்.