Festivals & Events
Kaanum Pongal 2025: நட்புறவை வளர்க்கும் காணும் பொங்கல் 2025 இன்று; வாழ்த்துச் செய்தி இதோ.!
Sriramkanna Pooranachandiranதிருமண வரன் அமைய விரும்புவோருக்கு கன்னிப்பொங்கலாகவும், உற்றார்-உறவினரை சந்திக்க நினைப்போருக்கு காணும் பொங்கலாகவும் இன்று சிறப்பிக்கப்படவுள்ளது.
Kaanum Pongal: "காளையர்கள் கன்னியரை வட்டமிட.. காணாத பெரிவர்கள் கும்மாளமிட.." உங்களுக்கான இனிய காணும் பொங்கல் வாழ்த்துகள் இதோ.!
Backiya Lakshmiஉற்றார்-உறவினர்கள், நண்பர்களிடம் நெருக்கத்தை அதிகரித்து, வாழ்க்கையை நல்ல கருத்துக்களுடன் முன்னெடுத்துச்செல்ல காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
Alanganallur Jallikattu 2025: உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. எங்கே, எப்போது நடைபெறும்? விபரம் உள்ளே.!
Backiya Lakshmiபொங்கல் பண்டிகையை ஒட்டி அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.
Jallikattu Bulls: மாடுகளை பாதுகாக்கும் தமிழர் வீரத்தின் அடையாளம் ஜல்லிக்கட்டு.. ஏன் நாட்டு மாடுகள் அவசியம்? விபரம் உள்ளே.!
Backiya Lakshmiதமிழர்களின் பாரம்பரியத் திருநாளான பொங்கல் பண்டிகைக்குக் கொண்டாட்டங்கள் களைகட்டும். அதிலும் கிராமப்புறங்களில் சிறுவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள், இளைஞர்களுக்கு ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு என வீர விளையாட்டுகளும் நடத்தப்படும்.
Mattu Pongal Rangoli 2025: மாட்டுப்பொங்கல் 2025: கண்போரெல்லாம் கண்கவரும் அசத்தல் கோலம் டிப்ஸ் இதோ.!
Sriramkanna Pooranachandiranஒவ்வொரு வீட்டின் வாசலும் கோலத்தால் நிறைந்து கிடைக்கும் பொங்கல் பண்டிகையில், மாட்டுப்பொங்கல் அன்று வரைய வேண்டிய கோலங்கள் குறித்து இன்று காணுங்கள்.
Makaravilakku 2025: விண்ணைப்பிளந்த "சரணம் ஐயப்பா" கோஷம்; காட்சிதந்த ஐயப்பன்.. மகரஜோதி உற்சவம்..!
Rabin Kumarசபரிமலை ஐயப்ப சாமி பொன்னம்பலமேட்டில் ஜோதி வடிவில் காட்சியளித்தார்.
Sabarimala Makaravilakku Mahotsavam at Sabarimala Temple Live: சபரிமலை ஜோதி தரிசனம்; நேரலை லிங்க் இங்கே.!
Sriramkanna Pooranachandiranஐயப்ப பக்தர்கள், சபரிமலை செல்ல இயலாதவர்கள், ஐயனின் அருளை வீட்டில் இருந்தபடி நேரலையில் காண லேட்டஸ்ட்லி தமிழ் தனது செய்தியை பக்தர்களான உங்களுக்கு வழங்குகிறது. மாலை 5 மணிக்கு மேல் நேரலையில் நீங்கள் இணைந்து ஐயனின் அருளை பெறலாம்.
Jallikattu Bulls: காங்கேயம் முதல் ஆலம்பாடி வரை.. தமிழர் வீரத்தின் அடையாளம் ஜல்லிக்கட்டு காளைகள்.. இத்தனை வகைகள் உள்ளனவா? விபரம் உள்ளே.!
Backiya Lakshmiதமிழர்களின் பாரம்பரியத் திருநாளான பொங்கல் பண்டிகைக்குக் கொண்டாட்டங்கள் களைகட்டும். அதிலும் கிராமப்புறங்களில் சிறுவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள், இளைஞர்களுக்கு ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு என வீர விளையாட்டுகளும் நடத்தப்படும்.
Pongal Rangoli Design: பொங்கல் கோலம் 2025; அசத்தல் கோலங்கள் இதோ.!
Sriramkanna Pooranachandiranபக்கத்து வீட்டில் இருக்கும் நபர்களும் கண்டு வியக்கும் வகையிலான புதிய கோலங்களை பொங்கல் நாளில் இட்டு மகிழ்ச்சியுடன் 2025 பொங்கல் பண்டிகையை கொண்டாடுங்கள்.
Pongal Celebration 2025: பாரம்பரியபடி மண்பானையில் பொங்கல் வைத்து வழிபாடு; களைகட்டும் பொங்கல் பண்டிகை 2025..!
Sriramkanna Pooranachandiranவிறகு அடுப்பு, மண்பானையில் சர்க்கரை பொங்கல் வைத்து தமிழர்கள் இன்றைய நாளில் சிறப்பு வழிபாடுகளை செய்து வருகின்றனர்.
Pongal Wishes Tamil: "உங்கள் இல்லங்களிலும் உங்கள் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்க" உங்களுக்கான இனிய பொங்கல் வாழ்த்துகள் இதோ.!
Backiya Lakshmiபொங்கல் தினத்தன்று உறவினர்களுக்கும், நண்பர்களுக்கு பகிரக்கூடிய பல்வேறு வாழ்த்துச் செய்திகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
MK Stalin Pongal Wishes: தமிழர் திருநாள் & பொங்கல் பண்டிகை வாழ்த்துக்கள்; தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின்.!
Sriramkanna Pooranachandiranஉழுதுண்டு உலகத்தார்க்கு உண்டி கொடுக்கும் உழவர் பெருமக்களுக்கு தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
Pongal 2025: இன்று தைப்பொங்கல் 2025: பொங்கல் வைக்க நல்ல நேரம், வாழ்த்துப்பதிவு இதோ.!
Sriramkanna Pooranachandiranதைப்பொங்கல் பண்டிகை 14 ஜனவரி 2025 இன்று சிறப்பிக்கப்படுகிறது. உலகளவில் உள்ள தமிழர்களும், தைப்பொங்கல் திருநாளை வெகுவிமர்சையாக சிறப்பிக்கின்றனர்.
Jallikattu 2025: உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள்.. எங்கே, எப்போது நடைபெறும்? விபரம் உள்ளே.!
Backiya Lakshmiபொங்கல் பண்டிகையை ஒட்டி அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.
Bhogi Festival 2025: பழையன கழிதலும் புதியன புகுதலும்.. தமிழகத்தில் களைகட்டும் போகி..!
Backiya Lakshmiதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாலையில் போகி பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
Bhogi Festival 2025: பழையன கழிதலும் புதியன புகுதலும்.. மேளம் தாளத்துடன் கொண்டாடப்படும் போகி..!
Backiya Lakshmiஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் அதிகாலையில் போகி பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
Pongal 2025: பொங்கலுக்கு தயாராகலாம்.. வீடு சுத்தம் செய்ய இந்த டிப்ஸ் தெரிந்தால் போதும் ஈஸியாக முடிக்கலாம்!
Backiya Lakshmiதமிழகத்தில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட தயாராகியுள்ளனர். இன்று போகி பண்டிகையை ஒட்டி பழைய பொருட்களை எரிக்க போகின்றனர்.
Pongal Wishes Tamil: "தித்திக்கும் பொங்கலாய் உங்கள் வாழ்வும் இனிக்கட்டும்" உங்களுக்கான இனிய பொங்கல் வாழ்த்துகள் இதோ.!
Backiya Lakshmiபொங்கல் தினத்தன்று உறவினர்களுக்கும், நண்பர்களுக்கு பகிரக்கூடிய பல்வேறு வாழ்த்துச் செய்திகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
Pongal Wishes Tamil: பொங்கல் பண்டிகை 2025 கொண்டாட்டம்; இனிய பொங்கல் வாழ்த்துகள் இதோ.!
Sriramkanna Pooranachandiran2025ம் ஆண்டின் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் தமிழகமெங்கும் களைகட்டி இருக்கிறது. இறுதிக்கட்டமாக பொருட்கள் வாங்குதல், ஊர்களுக்கு பயணித்தல் என தமிழர்கள் சொந்த ஊரை நோக்கி பயணித்து வருகின்றனர். நாளை முதல் பொங்கல் பண்டிகை கலைக்கட்டவுள்ளது.
Swami Vivekananda Quotes: 125 வது பிறந்தநாள்; சுவாமி விவேகாந்தன்தாரின் 20 பொன்மொழிகள் இதோ.!
Sriramkanna Pooranachandiranமேற்குவங்கம் மாநிலத்தில் பிறந்து, மேற்குலக நாடுகளில் மிகப்பெரிய அளவில் போற்றப்பட்ட ஆசான் சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளில், அவரின் பொன்மொழிகளை நினைவுகூர்வோம்.