Food

Rainy Season Foods: மழைக்காலத்தில் இந்த காய்கறிகளை சமைத்து சாப்பிடுறீங்களா?.. அச்சச்சோ ரொம்ப ஆபத்து.. உங்களுக்குத்தான் எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranமழைக்கு இதமாக நாமும் எதையாவது வித்தியாசமாக செய்து சாப்பிடலாம் என இருப்போம். இக்காலங்களில் நாம் நமக்கு பிடித்த உணவுகளை பிடித்த விதத்தில் செய்து சாப்பிடுவோம். ஆனால், நாம் மழைக்காலத்தில் சாப்பிடக்கூடாத காய்கறிகள் தொடர்பான விபரங்கள் இருக்கிறது.

Muttai Curry: நீங்கள் எதிர்பார்க்கும் சுவையான முட்டை குழம்பு செய்வது எப்படி?.. நாவை சுவையாக்க அசத்தல் டிப்ஸ் இதோ.!
Sriramkanna Pooranachandiranசுவையான முட்டை குழம்பு செய்வது எப்படி என காணலாம். நீங்கள் வழக்கமாக முட்டை குழம்பு (Egg Curry) செய்யும் முறையில் இருந்து நம் முறை மாறுபட்டு இருந்தாலும், சுவை மிகுந்து காணப்படும்.

Murungai Keerai Chutney: உடலுக்கு சத்துக்களை வாரி வழங்கும் முருங்கையில், சுவையான துவையல் செய்து சாப்பிடலாம் வாங்க..!
Sriramkanna Pooranachandiranமுருங்கை கீரையில் உள்ள இரும்பு சத்து கண்கள், எலும்புகள் என உடலின் ஒவ்வொரு பாகத்திற்கும் தேவையான பல சத்துக்களை வழங்குகிறது. இதனை பலர் விரும்பி சாப்பிட்டாலும், சில குழந்தைகள் சாப்பிட அடம் செய்யும். அவர்களுக்கு முருங்கை துவையல் செய்து கொடுக்கலாம்.

Spicy Food Tears: காரமான உணவை சாப்பிட்டால் மூக்கில் இருந்து நீர் வருவது ஏன் தெரியுமா?.. அசத்தல் உண்மை இதோ.!
Sriramkanna Pooranachandiranஇந்திய வகை உணவுகளில் காரம் இல்லாத உணவுகளை தேடி பிடித்துவிடலாம். எளிமையாக 10 நிமிடங்களில் தயாராகும் உணவுகளாக இருந்தாலும் சரி, அரைமணிநேரம் கடந்து தயாராகும் உணவுகளாக இருந்தாலும் காரம் என்பது இல்லாமல் இருக்காது.
Honey Benefits: அடேங்கப்பா.. தேனில் இவ்வுளவு நன்மைகளா?.. அசத்தல் நன்மைகளை தரும் தேனின் மகத்துவம் அறிவோம்.!
Sriramkanna Pooranachandiranநம்மை விட மிகச்சிறிய அளவை கொண்டு குவியல் போல தேனை சேமித்து நமது உடலை பாதுகாக்க தேன் வழங்கும் தேனீக்கள் சுறுசுறுப்பானவையும் கூட.
Karivepillai Powder: ஒரேமுறை தயார் செய்து குழம்பு பிரச்சனையை தவிர்க்க, பேச்சுலர் ஸ்பெசல் கருவேப்பில்லை பொடி தயார் செய்வது எப்படி?..!
Sriramkanna Pooranachandiranஉடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைக்க பேருதவி செய்யும் கறிவேப்பிலையில் பொடி செய்வது குறித்து காணலாம்.
Coconut Milk Rice: குட்டீஸ்களுக்கு பிடித்த தேங்காய் சாதத்தை சுவையாக செய்வது எப்படி?.. இல்லத்தரசிகளுக்கு அசத்தல் டிப்ஸ்.. சமையலில் கலக்குங்கள்..!
Sriramkanna Pooranachandiranநல்ல மணமுடன் சுவை கொண்ட உணவாக இருக்கும் தேங்காய் சாதம் பலருக்கும் பிடித்தமான உணவு ஆகும். இதனுடன் வேர்க்கடலை, முந்திரி பருப்பு போன்றவற்றை சேர்த்து சாப்பிட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.
Pakarkai Sambar: கசப்பே இல்லாமல் சுவையான பாகற்காய் சாம்பார் செய்வது எப்படி?.. இல்லத்தரசிகளே தெரிஞ்சிக்கோங்க.. சூப்பர் டிப்ஸ்.!
Sriramkanna Pooranachandiranசாம்பார் என்றாலே துவரம்பருப்பு, கத்தரிக்காய், கேரட், பீன்ஸ், முருங்கை, சௌ சௌ, முள்ளங்கி போன்று பல காய்கறிகளை சேர்த்தும் தனித்தனியேவும் சாம்பாராக வைக்கலாம். ஆனால், நீங்கள் பாகற்காய் சாம்பார் சாப்பிட்டது உண்டா?.
Sambar Masala: வீட்டிலேயே நாவை அசையும் சாம்பார் மசாலாவை அரைப்பது எப்படி?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!
Sriramkanna Pooranachandiranவெள்ளி, செவ்வாய்களில் தமிழ்நாட்டின் பெரும்பாலான இல்லங்களில் காய்கறிகள் நிரம்ப சுவையான மனமனக்கும் சாம்பாரை வைத்து நம்மை ருசிக்க வைத்திருப்பார்கள்.
Eyes On Red: அச்சச்சோ.. கண்கள் சிவந்த நிறத்தில் காணப்படுவது ஏன்?.. நமது சிறு அலட்சியமும் காரணமாக அமையலாம்; உஷார்.!
Sriramkanna Pooranachandiranபொதுவாக சிலரின் கண்கள் சிவந்த நிறத்தில் பார்க்க காட்சியளிக்கும். தூக்கமின்மை, உடற்சோர்வு போன்ற காரணத்தால் கண்களின் நிறம் மாறும்.
Thoothuvala Dosa: உடலுக்கு பல நன்மைகளை வாரி வழங்கும் தூதுவளை தோசை செய்வது எப்படி?.. இன்றே செய்து அசத்துங்கள்.!
Sriramkanna Pooranachandiranநோய்களை விரட்டியடிக்க அனுப்பி வைக்கப்பட்ட தூதுவன் என்று போற்றப்படும் தூதுவளை உடலுக்கு நன்மைகள் செய்யும் மூலிகை வகைகளில் ஒன்றாகும்.
Health Tips: முழு சைவ பிரியரா நீங்கள்?.. கட்டாயம் இந்த விஷயங்களை தெரிஞ்சிக்கோங்க..!
Sriramkanna Pooranachandiranஅசைவ வகை உணவுகளை தவிர்க்க விரும்பும் நபர்கள், தங்களின் அன்றாட வாழ்க்கையில் ஐந்து விஷயங்களை முக்கியமாக கடைபிடிக்க வேண்டும். இவை ஊட்டச்சத்துக்களை (Stamina) பெறுவதற்கு வழிவகை செய்யும்.