Health & Wellness
Watermelon Benefits: தர்பூசணி பழம் – பெண்களுக்கு இவ்ளோ நன்மைகளா..!
Rabin Kumarபெண்களுக்கு பல்வேறு வகைகளில் உதவும் இந்த தர்பூசணி பழத்தின் நன்மைகளை இந்த பதிவில் காண்போம்.
Tea Avoid Benefits: டீ பிரியரா நீங்கள் – டீ குடிப்பதை நிறுத்தினால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
Rabin Kumarதேநீர் குடிப்பதை முற்றிலுமாக நிறுத்தினால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து இதில் பார்ப்போம்.
Garlic Water Benefits: பூண்டு தேநீரில் இவ்ளோ மருத்துவ குணம் உள்ளதா? அசத்தல் நன்மைகள் இதோ.!
Rabin Kumarதினமும் காலையில் பூண்டு மற்றும் ஒரு டம்ளர் தண்ணீரில் சேர்த்து குடித்து வந்தால் பல்வேறு விதமான நோய்களை குணப்படுத்தும்.
Lyme Disease: கேரளாவில் உறுதியானது பூச்சிகளால் பரவும் லைம் நோய்: மரணமும் ஏற்பட வாய்ப்பு..!
Sriramkanna Pooranachandiranநரம்பு மண்டலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி, மரணத்தை வழிவகுக்கும் லைம் நோய் கேரளாவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
Belly Loss Exercise: தொப்பையை குறைக்க வேண்டுமா? – இதை செய்தால் போதும்..!
Rabin Kumarஆரோக்கியமான உணவு பழக்கங்கள் மற்றும் நல்ல உடற்பயிற்சிகளின் மூலம் நம் உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ளலாம்.
Cotton Candy-Gobi Manchurian Colour Agent Ban: கோபி மஞ்சூரியன், பஞ்சுமிட்டாய் நிறமி சேர்மங்களுக்கு தடை..! உடலை கேடாக்கும் ரசாயனத்தால் அதிரடி உத்தரவு.!
Sriramkanna Pooranachandiranதுரித உணவாக தயார் செய்ய கலக்கப்படும் ரசாயனத்தின் காரணமாக பஞ்சுமிட்டாய் மற்றும் கோபி மஞ்சூரியன் மீது கர்நாடக மாநிலத்தில் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இவற்றில் சேர்க்கப்படும் ராசயங்கள் உடல்நலனை பாதிக்கும் என்பதால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Sugar Patients Stress: மனஅழுத்தம் அதிகரித்தால் சர்க்கரை நோயும் அதிகரிக்கும் - காரணமும், தீர்வும்..!
Sriramkanna Pooranachandiranஉடலில் இயற்கையாக சுரக்கும் கார்டிசோல் ஹார்மோனின் அளவு மனஅழுத்தத்தின் போது 10 மடங்கு அதிகரிக்கும் என்பதால், சர்க்கரை நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும்.
Spinal Muscular Atrophy: காவலரின் மகனுக்கு இப்படி ஒரு சோகமா?.. ரூ.17.5 கோடி ஊசிக்காக உதவி கேட்டு கோரிக்கை.!
Sriramkanna Pooranachandiranஅரியவகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ள காவலரின் குழந்தைக்கு தடுப்பூசி செலுத்த ரூ.17 கோடி தேவைப்படும் நிலையில், அதனை திரட்ட காவல் துறையினர் உதவி வருகின்றனர்.
Lemon Ginger Drink: உடல் எடையை குறைக்க நினைக்கிறீங்களா?.. கொழுப்புகளை கரைத்து வெளியேற்றும் இஞ்சி-எலுமிச்சை நீர்.!
Sriramkanna Pooranachandiranஎடை குறைப்பு தொடர்பான விஷயத்தில் ஈடுபட்டுள்ளார், தினமும் இஞ்சி - எலுமிச்சை பானத்தை தயாரித்து குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.
Weight Loss Methods: உடல் எடையை கட்டுப்படுத்த.., வாய் ருசியை கட்டுப்படுத்த முடியலையா?.. இப்படி ட்ரை பண்ணி பாருங்க.!
Sriramkanna Pooranachandiranமசாலா பொரி, சுண்டல் உட்பட பல வகையான உணவுகளை நாம் தின்பண்டம் போலவும் எடுத்துக்கொள்ளலாம். இவை உடல் அதிகரிப்புக்கு வழிவகை செய்யாது. அதுகுறித்த விபரத்தை தெரிந்துகொள்ள தொடர்நது படிக்கவும்.
MH FDA Close MC Donald Restaurant: தரம் குறைந்த பொருட்களை பயன்படுத்தி உணவு தயாரித்து வழங்கிய மெக் டொனால்ட்; இழுத்து பூட்டிய அதிகாரிகள்.!
Sriramkanna Pooranachandiranதுரித உணவகங்களில் உணவுகளின் தரம் என்பது கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான அளவில் கேள்விக்குறியாகி வருகிறது,
Condom Distribution by Political Parties: வீடு வீடாக அரசியல்கட்சியின் பெயரில் கதவைத்தட்டி காண்டம் விநியோகம்; வாக்குக்காக அதிரிபுதிரியாக களமிறங்கிய கட்சியினர்.!
Sriramkanna Pooranachandiran2024 பாராளுமன்ற தேர்தலுடன், ஆந்திராவில் சட்டப்பேரவைக்கான தேர்தலும் நடைபெறவுள்ளதால், அம்மாநில அரசியல் கட்சியினர் தங்களின் கட்சிக்காக நூதன முறையில் வாக்குசேகரிப்பில் ஈடுபடுவது இந்தியாவை மட்டுமல்லாது உலகையே திரும்பி பார்க்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.
Paracetamol Overdose and Risk: காய்ச்சலா? தலைவலியா? பாராசிட்டமால் மாத்திரை எடுப்பவரா நீங்கள்?.. பேராபத்து.. ஆய்வில் பதறவைக்கும் உண்மை.. விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranமனிதர்களின் திடீர் உடல்நல கோளாறுகளை சரி செய்ய கண்டறியப்பட்ட மாத்திரையால், மிகப்பெரிய பக்கவிளைவு ஏற்படும் அபாயத்தை ஆய்வு அம்பலப்படுத்தி இருக்கிறது.
Mosquito Coil Dangerous: அதிக நேரம் கொசுவர்த்தி ஏற்றிவைத்து உறங்குபவரா நீங்கள்?... அலட்சியமாக இருக்க வேண்டாம்.. ஆபத்து.!
Sriramkanna Pooranachandiranவீடுகளில் மாலை 5 மணிக்கு மேல் கதவு - ஜன்னலை மூடி வைப்பது, வீட்டின் சுற்றுப்புறத்தில் உள்ள நீர் தேங்கும் இடங்களை கண்டு சுத்தம் செய்வது கொசுக்களின் வளர்ச்சியை தடுக்கும்.
Global Wake up Report: இந்தியர்கள் சராசரியாக காலை எழுந்துகொள்ளும் நேரம் தெரியுமா?.. அசத்தல் ரிப்போர்ட் இதோ.!
Sriramkanna Pooranachandiran200 க்கும் அதிகமான நாடுகளில் ஒவ்வொன்றுக்கும் சூரிய உதயமும் மறைவும் வேறுபடும். மக்களிடையே பல்வேறு கலாச்சார, பாரம்பரிய மாற்றங்கள் அவர்களின் வாழ்விடங்களை பொறுத்து மாறினாலும் உறக்கம் என்பது பொதுவானது ஆகும்.
Dehydration: நீர் கடுப்பு பிரச்சனையால் தொடர் அவதியா?.. காரணமும் - தீர்வு.. அசத்தல் டிப்ஸ் இதோ..!
Sriramkanna Pooranachandiranதுரித உணவுகள், செயற்கை குளிர்பானங்கள் உட்பட உடலுக்கு கேடான பொருட்களை தவிர்ப்பதே சிறுநீர் கடுப்பு போன்ற பிரச்சனையில் இருந்து விலக உதவும்.
International Condom Day 2024: சர்வதேச ஆணுறை தினம் இன்று; ஆணுறை பயன்படுத்தவேண்டியதன் அவசியம், நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.!
Sriramkanna Pooranachandiranஆணுறையை நாம் பயன்படுத்தினால் மட்டுமே தேவையில்லாத கர்ப்பங்களை தவரிக்கவும், எய்ட்ஸ் போன்ற தொற்றுநோய்களில் இருந்து ஆண்-பெண் இருவரும் தற்காத்துக்கொள்ள உதவும்.
Avaram Poo Benefits: சர்க்கரை நோய், நாவறட்சியை கட்டுப்படுத்தும் ஆவாரம்பூ; அசத்தல் நன்மைகள் இதோ.!
Sriramkanna Pooranachandiranதமிழர்களின் வாழ்வியலில் ஒன்றிப்போன ஆவாரம்பூ, நமது உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரவல்லவை ஆகும். இதனால் உடலில் சூடு குறைவது முதல், சர்க்கரை நோய் வரை பல பிரச்சனைகள் சரியாகிறது.
Talking to Your Child About Periods: குழந்தைகளுக்கு மாதவிடாய் குறித்து எவ்வாறு கற்றுக் கொடுக்க வேண்டும்?. ஒவ்வொரு தாய்மார்களும் தெரிந்து கொள்ள வேண்டியவை..!
Backiya Lakshmiபருவம் அடையும் காலகட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு தாயார் என்னென்னவெல்லாம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதனைப் பற்றி இப்பதிவில் நாம் காணலாம்.
How To Increase Hemoglobin Levels: உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைந்தால் என்ன ஆகும்?. அதனை அதிகரிப்பதற்கான வழிமுறைகள்..!
Backiya Lakshmiஉடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதற்கான வழிமுறைகளைப் பற்றி இந்த பதிவில் நாம் காண்போம்.