Sports

Divya Deshmukh: மகளிர் உலக கோப்பை போட்டியில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக்..!

Sriramkanna Pooranachandiran

ஃபிடே மகளிர் உலக கோப்பை சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் 19 வயதான இந்திய செஸ் வீராங்கனை திவ்யா தேஷ்முக் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

ENG Vs IND 4th Test, Day 3: ஜோ ரூட் அபார சதம்.. இங்கிலாந்து அணி 186 ரன்கள் முன்னிலை..!

Rabin Kumar

இங்கிலாந்து எதிர் இந்தியா அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டியின், 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில், இங்கிலாந்து அணி 7 விக்கெட்களை இழந்து 544 ரன்கள் அடித்துள்ளது.

ENG Vs IND 4th Test, Day 3: ஓல்லி போப் - ஜோ ரூட் இணை அபாரம்.. இங்கிலாந்து நிலையான ஆட்டம்..!

Rabin Kumar

இங்கிலாந்து எதிர் இந்தியா அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டியின், 3ஆம் நாள் மதிய உணவு இடைவேளை வரை, இங்கிலாந்து அணி 2 விக்கெட்களை இழந்து 332 ரன்கள் அடித்துள்ளது.

ZIM Vs NZ: டிம் சீஃபர்ட், ரச்சின் ரவீந்திரா அதிரடி அரைசதம்.. நியூசிலாந்து 190 ரன்கள் குவிப்பு..!

Rabin Kumar

முத்தரப்பு டி20 தொடரில் ஜிம்பாப்வே எதிர் நியூசிலாந்து அணிகள் மோதும் 6வது போட்டியில், நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 190 ரன்கள் அடித்துள்ளது.

Advertisement

ENG Vs IND 4th Test, Day 2: களத்திற்கு திரும்பிய ரிஷப் பந்த்.. வலுவான நிலையில் இந்தியா..!

Rabin Kumar

இங்கிலாந்து எதிர் இந்தியா அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டியின், 2ஆம் நாள் மதிய உணவு இடைவேளை வரை, இந்தியா 6 விக்கெட்களை இழந்து 321 ரன்கள் அடித்துள்ளது.

BAN Vs PAK 3rd T20I, Toss: பாகிஸ்தானுக்கு எதிரான 3வது போட்டி.. வங்கதேசம் டாஸ் வென்று பவுலிங் தேர்வு..!

Rabin Kumar

வங்கதேசம் எதிர் பாகிஸ்தான் அணிகள் மோதும் 3வது டி20 போட்டியில், வங்கதேச அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

ZIM Vs NZ, Toss: நியூசிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு.. ஆறுதல் வெற்றி பெறுமா ஜிம்பாப்வே..?

Rabin Kumar

முத்தரப்பு டி20 தொடரில் ஜிம்பாப்வே எதிர் நியூசிலாந்து அணிகள் மோதும் 6வது போட்டியில், நியூசிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ENG Vs IND 4th Test, Day 1: ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன் அபாரம்.. காயத்தால் வெளியேறிய ரிஷப் பந்த்..!

Rabin Kumar

இங்கிலாந்து எதிர் இந்தியா அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டியின், முதல் நாள் ஆட்டநேர முடிவில், இந்தியா 4 விக்கெட்களை இழந்து 264 ரன்கள் அடித்துள்ளது.

Advertisement

BAN Vs PAK 3rd T20I: வங்கதேசம் - பாகிஸ்தான் 3வது டி20.. ஆறுதல் வெற்றி பெறுமா பாகிஸ்தான்..?

Rabin Kumar

வங்கதேசம் எதிர் பாகிஸ்தான் அணிகள் மோதும் 3வது டி20 போட்டி, நாளை (ஜூலை 24) தாக்காவில் உள்ள ஷேர் பங்களா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ZIM Vs NZ: முத்தரப்பு டி20 தொடர்.. ஜிம்பாப்வே - நியூசிலாந்து அணிகள் நாளை மோதல்..!

Rabin Kumar

முத்தரப்பு டி20 தொடரின் 6வது போட்டியில், ஜிம்பாப்வே எதிர் நியூசிலாந்து அணிகள் நாளை (ஜூலை 24) மோதுகின்றன.

ENG Vs IND 4th Test, Day 1: இந்தியா வலுவான தொடக்கம்.. கேஎல் ராகுல் - ஜெய்ஸ்வால் இணை அபாரம்..!

Rabin Kumar

இங்கிலாந்து எதிர் இந்தியா அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டியின், முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை இந்தியா விக்கெட் இழப்பின்றி 78 ரன்கள் அடித்துள்ளது.

ENG Vs IND 4th Test, Toss: இங்கிலாந்து டாஸ் வென்று பவுலிங் தேர்வு.. இந்திய அணியில் 3 மாற்றம்..!

Rabin Kumar

இங்கிலாந்து எதிர் இந்தியா அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

Advertisement

ENG Vs IND 4th Test: இங்கிலாந்து - இந்தியா 4வது டெஸ்ட்.. நாளை மான்செஸ்டரில் பலப்பரீட்சை..!

Rabin Kumar

இங்கிலாந்து எதிர் இந்தியா அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி, நாளை (ஜூலை 23) மான்செஸ்டரில் நடைபெறவுள்ளது.

BAN Vs PAK 2nd T20I: பாகிஸ்தான் 125 ரன்னுக்கு ஆல் அவுட்.. வங்கதேச அணி அபார வெற்றி..!

Rabin Kumar

வங்கதேசம் எதிர் பாகிஸ்தான் அணிகள் மோதும் 2வது டி20 போட்டியில், வங்கதேச அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

NZ Vs SA: டிம் சீஃபர்ட் அதிரடி ஆட்டம்.. தொடரில் ஆதிக்கம் செலுத்தும் நியூசிலாந்து..!

Rabin Kumar

முத்தரப்பு டி20 தொடரில் நியூசிலாந்து எதிர் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 5வது போட்டியில், நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

BAN Vs PAK 2nd T20I: ஜேக்கர் அலி அரைசதம் விளாசல்.. பாகிஸ்தான் வெற்றி பெற 134 ரன்கள் இலக்கு..!

Rabin Kumar

வங்கதேசம் எதிர் பாகிஸ்தான் அணிகள் மோதும் 2வது டி20 போட்டியில், முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 20 ஓவர்களில் 133 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

Advertisement

NZ Vs SA: பேட்டிங்கில் சொதப்பிய தென்னாப்பிரிக்கா.. நியூசிலாந்து வெற்றிக்கு 135 ரன்கள் இலக்கு..!

Rabin Kumar

முத்தரப்பு டி20 தொடரில் நியூசிலாந்து எதிர் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 5வது போட்டியில், தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 134 ரன்கள் அடித்துள்ளது.

BAN Vs PAK 2nd T20I, Toss: பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சு தேர்வு..!

Rabin Kumar

வங்கதேசம் எதிர் பாகிஸ்தான் அணிகள் மோதும் 2வது டி20 போட்டியில், பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

NZ Vs SA, Toss: நியூசிலாந்து அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு.. பழி தீர்க்குமா தென்னாப்பிரிக்கா..?

Rabin Kumar

முத்தரப்பு டி20 தொடரில் நியூசிலாந்து எதிர் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 5வது போட்டியில், நியூசிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

NZ Vs SA: முத்தரப்பு டி20 தொடர்.. நியூசிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகள் நாளை மோதல்..!

Rabin Kumar

முத்தரப்பு டி20 தொடரின் 5வது போட்டியில், நியூசிலாந்து எதிர் தென்னாப்பிரிக்கா அணிகள் நாளை (ஜூலை 22) மோதுகின்றன.

Advertisement
Advertisement