விளையாட்டு
SRH Vs RR: இமாலய இலக்கு.. 47 பந்துகளில் 106 ரன்கள் அடித்து விளாசிய இஷான் கிஷான்; ராஜஸ்தானுக்கு 106 ரன்கள் இலக்கு.!
Sriramkanna Pooranachandiranஇந்தியன் பிரீமியர் லீக் 2025 போட்டித்தொடரில், முதல் சதம் பதிவு செய்யப்பட்டுள்ளது. சன்ரைசர்ஸ் பெங்களூர் அணியின் வீரர் இஷான் கிஷான், 45 பந்துகளில் 100 ரன்கள் அடித்து அசத்தினார்.
SRH Vs RR: ஐபிஎல் 2025 ஆட்டம் 2: ஹைதராபாத் - ராஜஸ்தான் அணிகள் மோதல்; டாஸ் வென்று ராஜஸ்தான் பந்துவீச்சு.!
Sriramkanna Pooranachandiranஇந்தியன் பிரீமியர் லீக் 2025 போட்டித்தொடரில், இரண்டாவது சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பௌலிங் தேர்வு செய்துள்ளது.
CSK Vs MI: 18 ஆண்டுகளாக ஒரே ராஜ்ஜியம்.. இன்று சென்னை - மும்பை அணிகள் நேரடி மோதல்.. கொண்டாட்டத்தில் திணறப்போகும் சேப்பாக்.!
Sriramkanna Pooranachandiranஐபிஎல் 2025 போட்டியில் இன்று மூன்றாவது ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதுகின்றன. எதிரெதிர் துருவங்களாக இருக்கும் இரண்டு பெரும் அணிகள், இன்று மோதுகின்ற ஆட்டம் சேப்பாக்கத்தை அதிரவைக்க காத்திருக்கிறது.
KKR Vs RCB Highlights: கிங் கானின் அணியை மிரட்டிவிட்ட கிங் கோலி; சேஸ் மாட்டார் விராட்.. பெங்களூர் அணி மாஸ் வெற்றி.!
Sriramkanna Pooranachandiranஐபிஎல் 2025 போட்டியின் முதல் ஆட்டத்தில் விளையாடிய கொல்கத்தா - பெங்களூர் அணிகள் ஆட்டத்தில், பெங்களூர் அணி அசத்தல் வெற்றி அடைந்தது. கிரிக்கெட் அப்டேட்களை லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் காணலாம்.
KKR Vs RCB: ஓப்பனிங்கே மரணமாஸ்.. சுனில் & அஜிங்கிய ரஹானே வெறியாட்டம்.. பெங்களூர் அணிக்கு 175 ரன்கள் இலக்கு.!
Sriramkanna Pooranachandiranரஹானே மற்றும் சுனில் ஆகியோரின் ஆட்டம், கொல்கத்தா அணியின் அதிரடி ரன்கள் குவிப்புக்கு வழிவகை செய்துள்ளது. இதனால் கொல்கத்தா அணி முதல் பாதியில் 174 ரன்கள் குவித்து இருக்கிறது. கிரிக்கெட் அப்டேட்களை உடனுக்குடன் லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் தெரிந்துகொள்ளுங்கள்.
Ajinkya Rahane: ருத்ரதாண்டவம்.. அடித்து நொறுக்கிய அஜிந்திய ரஹானே.. மைதானத்தில் சிக்ஸ், பவுண்டரி மழை..!
Sriramkanna Pooranachandiranகொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே, இன்று தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். சென்னை அணிக்கு விளையாடும்போது ரஹானே வெளிப்படுத்திய ஆட்டம், இன்று மீண்டும் வெளிப்பட்டதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Quinton de Kock: ஐபிஎல் 2025-ன் முதல் விக்கெட்.. யார் அந்த துரதஷ்டசாலி? பவுண்டரி அடித்த கையுடன் வெளியேற்றம்.!
Sriramkanna Pooranachandiranஜோஷின் பந்துவீச்சில், ஜித்தேஷிடம் விக்கெட் கொடுத்த குயின்டன் டி காக் 4 ரன்களில் வெளியேறினார். கிரிக்கெட் அப்டேட்களை உடனுக்குடன் லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் தெரிந்துகொள்ளுங்கள்.
KKR Vs RCB Toss Update: இந்தியன் பிரீமியர் லீக் 2025: பெங்களூர் அணி டாஸ் வென்று பௌலிங் தேர்வு.!
Sriramkanna Pooranachandiranஐபிஎல் 2025 போட்டியின் முதல் ஆட்டத்தில், இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி டாஸ் வென்று பௌலிங் தேர்வு செய்துள்ளது. கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் உடனடியாக பெறுங்கள்.
KKR Vs RCB: ஐபிஎல் 2025 போட்டி: கொல்கத்தா - பெங்களூர் அணிகள் மோதல்.. நேரலை பார்ப்பது எப்படி? விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranஇந்தியன் பிரீமியர் லீக் 2025 முதல் ஆட்டத்தில், நாளை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோதுகிறது. கிரிக்கெட் தொடர்பான (Cricket News Tamil) அப்டேட்களை லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் பார்க்கவும்.
KKR Vs RCB: இந்தியன் பிரீமியர் லீக் 2025; முதல் ஆட்டத்தில் கொல்கத்தா - பெங்களூர் அணிகள் மோதல்.. எங்கு? எப்போது? நேரலை பார்ப்பது எப்படி? விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranகிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் 2025 போட்டிகள், நாளை மறுநாள் முதல் கோலாகலமான கொண்டாட்டத்துடன் தொடங்கவிருக்கிறது. ஐபிஎல் 2025 தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் பெற லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தை பின்தொடரவும்.
Yuzvendra Chahal Divorce Case: விவாகரத்து வழக்கு விசாரணை.. குடும்ப நீதிமன்றத்திற்கு வந்த சாஹல்.., வீடியோ உள்ளே..!
Rabin Kumarகிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல், விவாகரத்து வழக்கு விசாரணைக்காக பாந்த்ரா குடும்ப நீதிமன்றத்திற்கு வந்தடைந்தார்.
IPL 2025 All Squads: ஐபிஎல் 2025 போட்டி; தொடங்கும் தேதி, நேரம் எப்போது? எந்தெந்த அணியில் யார்? முழு விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranகிரிக்கெட் ரசிகர்கள் பேராவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில், ஒவ்வொரு அணியும், அதன் வீரர்களும் குறித்த தகவலை லேட்டஸ்ட்லி தமிழ் உங்களுக்காக வழங்குகிறது. கிரிக்கெட் அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தை பின்தொடரவும்.
Chahal-Dhanashree Divorce Case: சாஹல், தனஸ்ரீ வர்மா விவாகரத்து; நாளைக்குள் முடிவு.. குடும்ப நீதிமன்றத்திற்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு..!
Rabin Kumarகிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல், தனஸ்ரீ வர்மா விவாகரத்து வழக்கை நாளை குடும்ப நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
MS Dhoni Helicopter Shot: எம்எஸ் தோனி டிரேட்மார்க் "ஹெலிகாப்டர் ஷாட்".. பதிரானா பந்தை பறக்கவிட்ட வீடியோ உள்ளே..!
Rabin Kumarசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி, பயிற்சி ஆட்டத்தின் போது, மதிஷா பதிரானாவுக்கு எதிராக தனது பழைய ஹெலிகாப்டர் ஷாட்டை விளையாடினார்.
Sam Curran: சிஎஸ்கே அணியில் இணைந்தார் சுட்டிக்குழந்தை; ஐபிஎல் 2025 போட்டிக்கு பயிற்சி தொடக்கம்.!
Sriramkanna Pooranachandiranசென்னை அணியின் ரசிகர்களால் சுட்டிக்குழந்தை என போற்றப்படும் சாம் கரண், ஐபிஎல் 2025 பயிற்சியை தொடங்கி இருக்கிறார்.
DC Vs MI Highlights: பெண்கள் பிரீமியர் லீக் 2025: இரண்டாவது முறை சாம்பியன்ஸ்.. மும்பை அணி திரில் வெற்றி.. போராடி தோற்ற டெல்லி..!
Sriramkanna Pooranachandiranநீண்ட எதிர்பார்ப்புகளுடன் தொடங்கி நடைபெற்ற டாடா பெண்கள் பிரீமியர் லீக் ஆட்டத்தின் 2025 சாம்பியன்ஸ் பட்டத்தை மும்பை அணி தட்டிச்சென்றது. கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை (Cricket News Tamil) உடனுக்குடன் லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் பெறவும்.
Umpire Ankita Guha: அவுட், நாட்-அவுட் சிக்னலை மாற்றி கொடுத்த அம்பயர்.. தவறை சமாளித்த கியூட் ரியாக்சன் வைரல்.!
Sriramkanna Pooranachandiranதிரையில் இருக்கும் அம்பயர் அவுட் சிக்னலை கொடுக்கச் சொல்ல, பதற்றத்தில் நாட்-அவுட் கொடுத்த நடுவரின் சமாளித்த செயல்முறை பலரிடம் கவனத்தை பெற்றது.
DC Vs MI WPL 2025: பெண்கள் பிரீமியர் 2025: டெல்லி Vs மும்பை.. டாஸ் வென்று டெல்லி பௌலிங்.!
Sriramkanna Pooranachandiranஇன்று நடைபெறும் டபிள்யுபிஎல் 2025 இறுதிப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி பௌலிங் தேர்வு செய்தததைத்தொடர்ந்து, மும்பை அணி பேட்டிங் செய்கிறது.
Virat Kohli: "ஈ சாலா கப் நம்தே" - ஆர்சிபி அணியில் இணைந்த விராட் கோலி.. வீடியோ இதோ.!
Sriramkanna Pooranachandiranஎதிர்வரும் ஐபிஎல் தொடருக்காக வீரர்கள் விறுவிறுப்புடன் தயாராகி வரும் நிலையில், ஆர்சிபி அணியில் விராட்கோலி தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
DC Vs MI WPL 2025 Final: பெண்கள் பிரீமியர் லீக் 2025: இறுதிப்போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதல்.. போட்டி எங்கே? நேரலை பார்ப்பது எப்படி?.. விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranஇறுதிக்கட்டத்தை எட்டியுள்ள பெண்கள் பிரீமியர் லீக் போட்டியில், கடைசி ஆட்டம் 15 மார்ச் 2025 அன்று மும்பையில் வைத்து நடைபெறுகிறது. போட்டியின் அப்டேட்களை உடனுக்குடன் பெற லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தை பின்தொடரவும்.