Sports

ENGW Vs PAKW: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025; இங்கிலாந்து மகளிர் அணி 79/7 என தடுமாற்றம்.. மழையால் ஆட்டம் பாதிப்பு..!

Rabin Kumar

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 ஒருநாள் தொடரில், இங்கிலாந்து மகளிர் அணி எதிர் பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதும் 16வது லீக் போட்டியில், இங்கிலாந்து மகளிர் அணி 7 விக்கெட்களை இழந்து 79 ரன்கள் அடித்திருந்த நிலையில், மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

AFG Vs BAN 3rd ODI: ஆப்கானிஸ்தான் அதிரடி பேட்டிங்.. வங்கதேசம் வெற்றிக்கு 294 ரன்கள் இமாலய இலக்கு..!

Rabin Kumar

ஆப்கானிஸ்தான் எதிர் வங்கதேசம் அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 293 ரன்கள் அடித்துள்ளது.

SLW Vs NZW: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025; நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில்.. இலங்கை அணி 258 ரன்கள் குவிப்பு..!

Rabin Kumar

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 ஒருநாள் தொடரில், இலங்கை மகளிர் அணி எதிர் நியூசிலாந்து மகளிர் அணிகள் மோதும் 15வது லீக் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இலங்கை மகளிர் அணி 258 ரன்கள் அடித்துள்ளது.

PAK Vs SA 1st Test, Day 3: பாகிஸ்தான் 167 ரன்களுக்கு ஆல் அவுட்.. தென்னாப்பிரிக்கா வெற்றி பெற 277 ரன்கள் இலக்கு..!

Rabin Kumar

பாகிஸ்தான் எதிர் தென்னாப்பிரிக்கா (PAK Vs SA Test) அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில், தென்னாப்பிரிக்கா அணி 2 விக்கெட்களை இழந்து 51 ரன்கள் அடித்துள்ளது.

Advertisement

AFG Vs BAN 3rd ODI, Toss: ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு.. ஆறுதல் வெற்றி பெறுமா வங்கதேச அணி..?

Rabin Kumar

ஆப்கானிஸ்தான் எதிர் வங்கதேசம் அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

SLW Vs NZW, Toss: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025; இலங்கை - நியூசிலாந்து 15வது லீக்.. இலங்கை மகளிர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு..!

Rabin Kumar

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 ஒருநாள் தொடரில், இலங்கை மகளிர் அணி எதிர் நியூசிலாந்து மகளிர் அணிகள் மோதும் 15வது லீக் போட்டியில், டாஸ் வென்ற இலங்கை மகளிர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

IND Vs WI India Victory: அசத்திய கே.எல். ராகுல்.. இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போட்டியில் இந்தியா மாஸ் வெற்றி.!

Sriramkanna Pooranachandiran

இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - வெஸ்ட் இண்டீஸ் தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs West Indies National Cricket Team) இடையே நடைபெற்ற டெஸ்ட் தொடரில், இந்திய கிரிக்கெட் அணி (IND Vs WI Test Team India Victory) 2 போட்டியிலும் வென்று கோப்பையை கைப்பற்றியது. கிரிக்கெட் செய்திகளை (Cricket News) லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

RSAW Vs BANW: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025; பரபரப்பான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா மகளிர் அணி த்ரில் வெற்றி..!

Rabin Kumar

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 ஒருநாள் தொடரில், தென்னாப்பிரிக்கா மகளிர் அணி எதிர் வங்கதேச மகளிர் அணிகள் மோதிய 14வது லீக் போட்டியில், தென்னாப்பிரிக்கா மகளிர் அணி த்ரில் வெற்றி பெற்றது.

Advertisement

RSAW Vs BANW: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025; வங்கதேசத்திற்கு எதிரான 14வது லீக்.. தென்னாப்பிரிக்கா வெற்றிக்கு 233 ரன்கள் இலக்கு..!

Rabin Kumar

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 ஒருநாள் தொடரில், தென்னாப்பிரிக்கா மகளிர் அணி எதிர் வங்கதேச மகளிர் அணிகள் மோதும் 14வது லீக் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த வங்கதேச மகளிர் அணி 232 ரன்கள் அடித்தது.

PAK Vs SA 1st Test, Day 2: நோமன் அலி அபார பந்துவீச்சு.. தென்னாப்பிரிக்கா 6 விக்கெட்களை இழந்து தடுமாற்றம்..!

Rabin Kumar

பாகிஸ்தான் எதிர் தென்னாப்பிரிக்கா (PAK Vs SA Test) அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டியின், 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில், தென்னாப்பிரிக்கா அணி 6 விக்கெட்களை இழந்து 216 ரன்கள் அடித்துள்ளது.

IND Vs WI 2nd Test, Day 4: வெஸ்ட் இண்டீஸ் 390 ரன்களுக்கு ஆல் அவுட்.. இந்தியா நிதான ஆட்டம்..!

Rabin Kumar

இந்தியா எதிர் வெஸ்ட் இண்டீஸ் (IND Vs WI Test 2025) அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டியின் 4வது நாள் ஆட்டநேர முடிவில், இந்தியா 1 விக்கெட்டை இழந்து 63 ரன்கள் அடித்துள்ளது.

India Vs West Indies Highlights: இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஹைலைட்ஸ்.. 2வது இன்னிங்ஸ் நிலவரம் என்ன?

Sriramkanna Pooranachandiran

இந்தியா எதிர் மேற்கிந்திய தீவுகள் அணி (India Vs West Indies) மோதிய கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் வெற்றி ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. இந்த கிரிக்கெட் போட்டியின் சுவாரசிய நிகழ்வுகளை லேட்டஸ்ட்லி தமிழில் தெரிந்து கொள்ளுங்கள்.

Advertisement

India Women Vs Australia Women: தெறிக்கவிட்ட அலிஷா.. 2வது தோல்வி.. இந்தியா Vs ஆஸ்திரேலியா பெண்கள் கிரிக்கெட் போட்டியில் சுவாரஷ்யம்.!

Sriramkanna Pooranachandiran

இந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணி Vs ஆஸ்திரேலிய மகளிர் தேசிய கிரிக்கெட் அணி (India Women's National Cricket Team Vs Australia Women's National Cricket Team) ஐசிசி உலகக்கோப்பை 2025 போட்டியில், இந்திய அணி நடப்பு ஐசிசி பெண்கள் மகளிர் உலகக்கோப்பை (ICC Women's Cricket Cup) போட்டியில் 2வது முறையாக தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலிய அணி வெற்றி அடைந்தது.

INDW Vs AUSW: இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தரமான சம்பவம்.. ஆஸ்திரேலியாவுக்கு 331 ரன்கள் இலக்கு.!

Sriramkanna Pooranachandiran

இந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணி Vs ஆஸ்திரேலிய மகளிர் தேசிய கிரிக்கெட் அணி (India Women's National Cricket Team Vs Australia Women's National Cricket Team) ஐசிசி உலகக்கோப்பை 2025 போட்டியில் இந்திய அணி 48.5 ஓவரில் 330 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆனது.

India Women Vs Australia Women: இந்தியா Vs ஆஸ்திரேலியா பெண்கள் கிரிக்கெட்.. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு.!

Sriramkanna Pooranachandiran

இந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணி Vs ஆஸ்திரேலிய மகளிர் தேசிய கிரிக்கெட் அணி (India Women's National Cricket Team Vs Australia Women's National Cricket Team) ஐசிசி உலகக்கோப்பை 2025 போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்றுள்ளது. ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது.

Ind Vs WI Highlights, 2nd Test: மாயாஜாலம் செய்த குல்தீப் & ஜடேஜா.. இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஹைலைட்ஸ்.!

Sriramkanna Pooranachandiran

இந்தியா எதிர் மேற்கிந்திய தீவுகள் அணி (India Vs West Indies) மோதிய கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் வெற்றி ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. இந்த கிரிக்கெட் போட்டியின் சுவாரசிய நிகழ்வுகளை லேட்டஸ்ட்லி தமிழில் தெரிந்து கொள்ளுங்கள்.

Advertisement

India Women vs Australia Women: இந்தியா Vs ஆஸ்திரேலியா கிரிக்கெட் நேரலையில் பார்ப்பது எப்படி?.. வெற்றி யாருக்கு?.. வானிலை நிலவரம்.. ஐசிசி உலகக்கோப்பை 2025 போட்டி.!

Sriramkanna Pooranachandiran

இந்திய பெண்கள் தேசிய மகளிர் கிரிக்கெட் அணி Vs ஆஸ்திரேலிய பெண்கள் தேசிய கிரிக்கெட் அணி (India Women's National Cricket Team Vs Australia Women's National Cricket Team) மோதும் ஐசிசி உலகக்கோப்பை 2025 போட்டி அக்டோபர் 12-ஆம் தேதியான நாளை நண்பகல் 03:00 மணிக்கு நடைபெறுகிறது.

Ind Vs WI Highlights, 2nd Test: ஜடேஜா அசத்தல்.. ஒரேநாளில் 4 விக்கெட்டை இழந்த மேற்கிந்திய தீவுகள் அணி.. இந்தியாவின் வெற்றி ஏறக்குறைய உறுதி.!

Sriramkanna Pooranachandiran

இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட் இழந்ததால் இந்தியாவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது. ரவீந்திர ஜடேஜா ( Ravindra Jadeja) 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 1 விக்கெட்டும் எடுத்து இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

SLW Vs ENGW Toss: இலங்கை Vs இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட்.. டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு.!

Sriramkanna Pooranachandiran

இலங்கை மகளிர் தேசிய கிரிக்கெட் அணி Vs இங்கிலாந்து மகளிர் தேசிய கிரிக்கெட் அணி (Sri Lanka Women's National Cricket Team Vs England Women's National Cricket Team) ஐசிசி உலகக்கோப்பை 2025 போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்றுள்ளது. இலங்கை நாட்டில் உள்ள கொழும்புவில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது.

India Vs West Indies: இந்தியா அனல்பறக்கும் பேட்டிங்.. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 518 ரன்கள் இலக்கு.. சுப்மன் கில் & யஜஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதம்.!

Sriramkanna Pooranachandiran

இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - வெஸ்ட் இண்டீஸ் தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs West Indies National Cricket Team) மோதும் ஆட்டம் இன்று டெல்லி அருண் ஜெட்லீ கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்திய கிரிக்கெட் அணி 134.2 ஓவரில் 518 ரன்கள் எடுத்துள்ளது. 518 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்க உள்ளது.

Advertisement
Advertisement