Sports
Ranji Trophy 2024-25: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர்; ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை.. ஷர்துல் தாக்கூர் அபாரம்..!
Rabin Kumarமேகாலயா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில், மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூர், ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
IND Vs ENG 4th T20i: இந்தியா - இங்கிலாந்து நான்காவது டி20 ஆட்டம்.. எங்கு? எப்போது? நேரலையை பார்ப்பது எப்படி? விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranமுதல் 2 போட்டிகளில் வெற்றியடைந்த இந்திய அணி, மூன்றாவது போட்டியில் தோல்வியுற்ற நிலையில் 2 க்கு 1 கணக்கில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் புள்ளிகள் பெற்றுள்ளன. எஞ்சிய 2 ஆட்டத்தில் இந்தியா இரண்டில் ஒன்றில் கட்டாயம் வெற்றிபெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
Varun Chakravarthy: 4 ஓவரில் 5 விக்கெட்.. ஒரே மேட்சில் உச்சம் தொட்ட வருண் சக்கரவர்த்தி..! குவியும் பாராட்டுக்கள்.!
Sriramkanna Pooranachandiranஇந்திய கிரிக்கெட் ரசிகர்கள் வியக்கும் வண்ணம், ஒரே போட்டியில் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருப்பது கவனத்தை பெற்றுள்ளது. கிரிக்கெட் அப்டேட்களை (Cricket News Tamil) பெற லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தை பின் தொடருங்கள்.
IND Vs ENG 3rd T20i: இந்தியா - இங்கிலாந்து டி20 3 வது ஆட்டம்.. இந்திய அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து.. அசத்தல் பேட்டிங்.!
Sriramkanna Pooranachandiran2 போட்டிகளில் தோல்வியை கண்ட இங்கிலாந்து, குஜராத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்து ஆட்டத்தின் சுவாரசியத்தை அதிகரித்துள்ளது. கிரிக்கெட் அப்டேட்களை (Cricket News Tamil) தொடர்ந்து லேட்டஸ்டலி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் படிக்கவும்.
IND Vs ENG 3rd T20I: இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20; இந்தியா பவுலிங் தேர்வு.. அணியில் இணைந்த நட்சத்திர வீரர்..!
Rabin Kumarஇங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில், இந்திய அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது.
Gongadi Trisha: 53 பந்தில் சதம் விளாசிய கொங்காடி த்ரிஷா.. மகளிர் கிரிக்கெட்டில் புதிய சாதனை..!
Rabin Kumarமகளிர் U19 உலகக் கோப்பை தொடரின் ஸ்கொட்லாந்துக்கு எதிரான போட்டியில் கொங்காடி த்ரிஷா அதிரடியாக சதம் விளாசினார்.
Tata Steel Chess 2025: கைகுலுக்க மறுத்த பிரபல செஸ் வீரர்.. காரணம் என்ன தெரியுமா..? விளக்கமளித்த கிராண்ட் மாஸ்டர்..!
Rabin Kumarடாடா ஸ்டீல் செஸ் போட்டியில் வைஷாலி ரமேஷ்பாபுவுடன் கைகுலுக்க மறுத்தது ஏன் என உஸ்பெகிஸ்தான் கிராண்ட்மாஸ்டர் நோடிர்பெக் யாகுபோவ் விளக்கமளித்துள்ளார்.
ICC U19 Women's T20 WC 2025: யு-19 மகளிர் டி20 உலகக் கோப்பை 2025; 8வது போட்டி தொடங்கும் தேதி, நேரம் மற்றும் மைதானம்.. முழு விவரம் இதோ..!
Rabin Kumarமலேசியாவில் நடைபெற்று வரும் யு 19 மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 8வது போட்டியில், மோதும் அணிகள் மற்றும் நேரம், மைதானம் குறித்த முழு விவரங்களை இப்பதிவில் காண்போம்.
Tata Steel Chess 2025: டாடா ஸ்டீல் செஸ் 2025; டிராவில் முடிந்த குகேஷ் மற்றும் பிரக்ஞானந்தா ஆட்டம்..!
Rabin Kumarடாடா ஸ்டீல் செஸ் 2025 தொடரின் 8வது சுற்று முடிவில், குகேஷ், நோதிர்பெக் மற்றும் பிரக்ஞானந்தா ஆகியோர் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
IND Vs ENG 3rd T20i Match: இந்தியா - இங்கிலாந்து டி20 தொடரை கைப்பற்றுமா இந்தியா? எதிர்பார்ப்பில் மூன்றாவது டி20 ஆட்டம்.! நேரலையில் பார்க்க விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranகுஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து, இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும் டி20 தொடரின் மூன்றாவது ஆட்டம் நடைபெறுகிறது. கிரிக்கெட் அப்டேட்களை தெரிந்துகொள்ள லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) செய்தியுடன் இணைந்திருங்கள்.
INDW Vs BANW U19 T20 WORLD CUP 2025: யு19 மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை 2025: இந்திய அணி அசத்தல்.. 8 ஓவரில் திரில் வெற்றி.!
Sriramkanna Pooranachandiranநிகி பிரசாத் தலைமையிலான இந்திய யு19 மகளிர் கிரிக்கெட் அணி, வங்கதேசத்திற்கு எதிரான டி20 ஆட்டத்தில் நேற்று வெற்றி அடைந்தது. ஆட்டத்தின் ரன்கள் குவிப்பு உட்பட பல தகவலை தொடர்ந்து லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) செய்தியில் படிக்கவும்.
INDW Vs BANW U19: ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் பிரிவு உலகக்கோப்பை கிரிக்கெட்; இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதல்.!
Sriramkanna Pooranachandiranமலேஷியாவில் நடைபெற்று வரும் யு19 மகளிர் உலகக்கோப்பை போட்டியில், இன்று இந்தியா - வங்கதேச அணிகள் மோதுகின்றன. ஆட்டத்தின் ரன்கள் உட்பட பிற விபரத்தை தெரிந்துகொள்ள லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) செய்தியுடன் இணைந்திருக்கவும்.
IND Vs ENG 3rd T20i Match: இந்தியா - இங்கிலாந்து மூன்றாவது டி20 ஆட்டம்; நேரலையில் பார்ப்பது எப்படி? எங்கு நடக்கிறது? விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranஇந்திய மண்ணில் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 போட்டியில், மூன்றாவது ஆட்டம் நாளை மறுநாள் குஜராத்தில் நடைபெறுகிறது.
IND Vs ENG 2nd T20i 2025: இந்தியா - இங்கிலாந்து இரண்டாவது டி20 போட்டி: இந்திய அணி அசத்தல் வெற்றி.!
Sriramkanna Pooranachandiranதிலக் வர்மாவின் அதிரடி ஆட்டம், இன்று இந்திய கிரிக்கெட் அணி வெற்றி அடைய மிகப்பெரிய காரணமாக அமைந்துள்ளது. கிரிக்கெட் அப்டேட்களை தொடர்ந்து தெரிந்துகொள்ள லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) செய்தி நிறுவனத்துடன் இணைந்திருங்கள்.
IND Vs ENG T20i: இந்திய அணிக்கு 165 ரன்கள் இலக்கு.. சுவாரஷ்யம் கண்ட சென்னை சேப்பாக்கம் மைதானம்.!
Sriramkanna Pooranachandiranஇன்று சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும் டி20 ஆட்டம் நடைபெற்றது. இதில் இந்திய அணிக்கு ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
IND Vs ENG 2nd T20I: இங்கிலாந்திற்கு எதிரான 2வது டி20 போட்டி.. டாஸ் வென்று இந்தியா பவுலிங் தேர்வு..!
Rabin Kumarஇங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில், இந்தியா டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
IND Vs ENG 2nd T20I: இங்கிலாந்திற்கு எதிரான 2வது டி20 போட்டி.. டாஸ் வென்று இந்தியா பவுலிங் தேர்வு..!
Rabin Kumarஇங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில், இந்தியா டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
IND Vs ENG 2nd T20i: சேப்பாக்கத்தில் இன்று இந்தியா Vs இங்கிலாந்து டி20 போட்டி.. நேரலையை பார்ப்பது எப்படி? சேப்பாக்கம் செல்வோருக்கு டிப்ஸ்.!
Sriramkanna Pooranachandiranஇந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்த இந்தியா Vs இங்கிலாந்து போட்டியின் இரண்டாவது ஆட்டம், இன்று சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. கிரிக்கெட் அப்டேட்களை தொடர்ந்து தெரிந்துகொள்ள லேட்டஸ்டலி தமிழ் (LatestLY Tamil) செய்தியுடன் இணைந்திருங்கள்.
MS Dhoni: ஐபிஎல் 2025; பயிற்சி நடுவே செல்போன் பார்க்கும் எம்எஸ் தோனி.. வைரல் வீடியோ இதோ..!
Rabin Kumar2025 ஐபிஎல் தொடருக்காக எம்எஸ் தோனி பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், இதனிடையே செல்போன் பயன்படுத்தும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Virender Sehwag: வீரேந்தர் சேவாக் விவாகரத்து முடிவா? வெளியான அதிர்ச்சி தகவல்..!
Rabin Kumarஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான வீரேந்தர் சேவாக் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.