Sports

RSA Vs PAK 2nd ODI: 2வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அபார வெற்றி.. கிளாசனின் போராட்டம் வீண்..!

Rabin Kumar

கேப் டவுனில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ZIM Vs AFG 2nd ODI: ஆப்கானிஸ்தான் அணி 286 ரன்கள் குவிப்பு.. செதிகுல்லா அடல் - அப்துல் மாலிக் இணை அபாரம்..!

Rabin Kumar

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டை இழந்து 286 ரன்கள் குவித்துள்ளது.

Gukesh Dommaraju: தமிழக அரசின் ஆதரவால் மிகப்பெரிய வெற்றி; சாதனை நாயகன் குகேஷ் தொம்மராஜூ பெருமிதம்.!

Sriramkanna Pooranachandiran

சர்வதேச அளவில் நடைபெற்ற செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் மிகப்பெரிய வெற்றியை அடைந்த குகேஷ், தமிழக அரசின் நடவடிக்கைக்கு தனது நன்றி, பாராட்டுகளை தெரிவித்தார்.

Virat Kohli and R Ashwin Emotional Video: உணர்வுபூர்வமாக அன்பை பகிர்ந்த விராட் கோலி & ரவிச்சந்திரன் அஸ்வின்; நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் நட்பு..!

Sriramkanna Pooranachandiran

ஓய்வு தொடர்பான தகவலை விராட் கோலியுடன் அஸ்வின் பகிர்ந்ததாக தெரியவரும் நிலையில், விராட் கோலி வருத்தப்பட்டபடி ஆறுதல் கூறிய வீடியோ வெளியாகியுள்ளது.

Advertisement

IND Vs AUS 3rd Test: டிராவில் முடிந்த 3வது டெஸ்ட் போட்டி; மழையால் இரு அணிகளும் முடிவு..!

Rabin Kumar

பிரிஸ்பேனில் நடைபெற்ற ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் மோதிய 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.

Ravichandran Ashwin: சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு; ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

சுழற்பந்து வீச்சாளர், மட்டைப்பந்து ஆட்டக்காரர் என பல பெருமைகளை கொண்ட ரவிச்சந்திரன் அஸ்வின், தனது ஓய்வை அறிவித்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

IND Vs AUS 3rd Test: கேஎல் ராகுல், ஜடேஜா அபாரம்.. பாலோ ஆனை தவிர்த்தது இந்தியா.., பேட்டிங்கில் கலக்கிய பவுலர்கள்..!

Rabin Kumar

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின், 4ஆம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 9 விக்கெட்களை இழந்து 252 ரன்கள் எடுத்து பாலோ ஆனை தவிர்த்தது.

WPL 2025 Auction: ரூ.1.6 கோடிக்கு ஏலம்போன 16 வயது தமிழக வீராங்கனை.. தட்டித் தூக்கிய மும்பை அணி..!

Rabin Kumar

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் 16 வயது தமிழக வீராங்கனை கமலினியை மும்பை அணி வாங்கியது.

Advertisement

IND Vs AUS 3rd Test: 51 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து இந்தியா சொதப்பல்.. மழையால் முடிவுக்கு வந்த 3ஆம் நாள் ஆட்டம்..!

Rabin Kumar

பிரிஸ்பேன் மைதானத்தில் மழைக் காரணமாக ஆஸ்திரேலியா - இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின், 3ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

NZ Vs ENG 3rd Test: நியூசிலாந்து அபார ஆட்டம்.. வெளுத்து வாங்கிய கேன் வில்லியம்சன்.., இங்கிலாந்து வெற்றிக்கு இமாலய இலக்கு..!

Rabin Kumar

நியூசிலாந்திற்கு எதிரான கடைசி மற்றும் 3வது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி வெற்றி பெற 658 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

IND Vs AUS 3rd Test: இந்திய அணிக்கு எதிராக இமாலய ரன்களை குவித்த ஆஸி., உணவு இடைவெளிக்குள் 3 விக்கெட் குளோஸ்.. தடுமாறும் இந்தியா.!

Sriramkanna Pooranachandiran

ஆஸி., கிரிக்கெட் அணியின் ஸ்மித், ஹெட் ஆட்டம் இந்திய அணிக்கு எதிராக மிகப்பெரிய அளவில் கவாஸ்கர் போட்டியில் கைகொடுத்துள்ளது. மூன்றாவது ஆட்டத்திலும் இவர்களின் அதிரடி செயல்முறை மிகப்பெரிய ரன்களை குவிக்க வழிவகை செய்துள்ளது.

IND Vs AUS 3rd Test: இந்தியா - ஆஸ்திரேலியா 3வது டெஸ்ட்; மழைக் காரணமாக முதல் நாள் ஆட்டம் ரத்து..!

Rabin Kumar

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

Advertisement

NZ Vs ENG 3rd Test: கடைசி டெஸ்ட் போட்டி முதல் நாள்; நியூசிலாந்து அணி 315 ரன்கள் குவிப்பு.. லதாம், சான்ட்னர் அரைசதம் விளாசல்..!

Rabin Kumar

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்களை இழந்து 315 ரன்கள் குவித்துள்ளது.

Look Back Sports 2024: 2024ம் ஆண்டில் விளையாட்டில் நாம் எதிர்பார்க்காத திருப்புமுனைகள்.. உள்ளூர் முதல் உலகம் வரை.. அசத்தல் விபரம் இதோ..!

Sriramkanna Pooranachandiran

கேலோ இந்தியா, டி20, டெஸ்ட், ஒலிம்பிக் என சர்வதேச அளவில் 2024ம் ஆண்டு விளையாட்டுப்போட்டிகளுக்கும், அதனால் அடையாளம் பெற்ற திறமைசாலிகளுக்கும் பஞ்சமில்லாத ஆண்டாக அமைந்தது. அதேவேளையில், ஒருசில கசப்பான சம்பவங்களும் நடைபெற்றன. தோல்வியில் இருந்து கற்றுக்கொண்டு முன்னேறுவதே உண்மையான போட்டியாளரின் உத்வேகம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Gukesh: 18 வயதில் இமாலய சாதனை; உலகையே திரும்பி பார்க்க வைத்த குகேஷ்.. குவியும் வாழ்த்துக்கள்.!

Sriramkanna Pooranachandiran

சர்வதேச அளவில் 11 ஆண்டுகளுக்கு முன்பு பறிக்கப்பட்ட இந்தியாவின் வெற்றிவாய்ப்பை, மீண்டும் இந்தியாவுக்கே கிடைக்க வைத்த தமிழனின் செயல் தரணியெங்கும் போற்றும் வகையில் அமைந்துள்ளது.

ZIM Vs AFG 1st T20I: முதல் டி20 போட்டியில் ஆப்கானை வீழ்த்தி ஜிம்பாப்வே அசத்தல் வெற்றி..!

Rabin Kumar

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Advertisement

RSA Vs PAK 1st T20I: முதல் டி20 போட்டியில் டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடிய ரிஸ்வான்.. தென்னாப்பிரிக்கா அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!

Rabin Kumar

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.

MS Dhoni Rides Bike: ஹெல்மெட் எங்கே? வீடியோ எடுத்தவரை பார்த்து கேள்வி கேட்ட 'தல' தோனி..!

Rabin Kumar

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியின் பைக் ரைடு வீடியோ வைரலாக பரவி வருகிறது.

IND Vs AUS 2nd Test: 3 ஓவரில் இந்தியாவை வெற்றிகண்ட ஆஸ்திரேலியா; இந்தியா - ஆஸ்திரேலியா இரண்டாவது டெஸ்ட் தொடரில் ஆஸி., ஆருட வெற்றி.!

Sriramkanna Pooranachandiran

டெஸ்ட் தொடரில் 19 ரன்களை இலக்காக இந்தியா நிர்ணயிக்க, ஆஸி அணி 3.2 ஓவரில் வெற்றி அடைந்துள்ளது. இதன் வாயிலாக இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் 2024 போட்டி சமன் அடைந்துள்ளது. எஞ்சிய 2 ஆட்டத்திலும் இரண்டு அணிகளும் வெற்றிபெற வேண்டிய முனைப்புடன் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

IND Vs AUS 2nd Test: 2வது டெஸ்ட் முதல் நாள்; இந்தியா 180 ரன்களில் ஆல் அவுட்.. ஆஸ்திரேலியா நிதான ஆட்டம்..!

Rabin Kumar

இந்தியாவிற்கு எதிரான பகலிரவு 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 1 விக்கெட்டை இழந்து 86 ரன்கள் அடித்துள்ளது.

Advertisement
Advertisement