Sports
Neeraj Chopra In Diamond League 2024: டைமண்ட் லீக் போட்டியில் 89.49 மீட்டர் பறந்த ஈட்டி.. வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா..!
Rabin Kumarசுவிட்சர்லாந்தில் நடைபெற்ற டைமண்ட் லீக் போட்டியில் நீரஜ் சோப்ரா 89.49 மீட்டர் ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார்.
Ultimate Table Tennis 2024: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடர்.. சென்னையில் இன்று தொடக்கம்..!
Backiya Lakshmi8 அணிகள் கலந்து கொள்ளும் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடர் சென்னையில் இன்று தொடங்குகிறது.
PAK Vs BAN Test Series Live Telecast: பாகிஸ்தான்-பங்களாதேஷ் முதல் டெஸ்ட் போட்டி நேரலையில் எப்படி பார்ப்பது..?
Rabin Kumarஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் 6வது இடத்தில் உள்ள பாகிஸ்தான் மற்றும் 8வது இடத்தில் இருக்கும் வங்கதேசம் அணிகள் முதல் டெஸ்ட் போட்டியில் இன்று மோதுகின்றன.
Sourav Ganguly Protest: கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை விவகாரம்.. சவுரவ் கங்குலி எதிர்ப்பு போராட்டம்..!
Backiya Lakshmiகொல்கத்தா பெண் மருத்துவர் கொலை விவகாரத்தினை முன்னிட்டு நாளை போராட்டத்தில் ஈடுபடுவதாக சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார்.
Will Jay Shah Become Next ICC Chairman?: ஐசிசி தலைவர் பார்க்லேவின் பதவிக்காலம் நிறைவு.. அடுத்த தலைவராகும் ஜெய்ஷா..!
Backiya Lakshmiஇந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக இருக்கும் ஜெய் ஷா, விரைவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக பொறுபேற்க இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
Vinesh Phogat: "கானல் நீராகிப்போன மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தின் கனவு" - நடுவர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!
Sriramkanna Pooranachandiranவகுத்து வைக்கப்பட்டுள்ள விளையாட்டு விதிகள் என்றும் மாற்றம் செய்ய இயலாதவை என்பதால், 100 கிராம் எடை அதிகரித்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது சரியே. அவருக்கு பதக்கம் வழங்க இயலாது என நடுவர் நீதிமன்றம் கூறிவிட்டது.
Melbourne Match in 2027: டெஸ்ட் கிரிக்கெட் தொடங்கி 150 ஆண்டு நிறைவு.. 2027-ல் மெல்பர்னில் சிறப்பு போட்டி..!
Backiya Lakshmiடெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி 150-வது ஆண்டு நிறைவடைவதைக் கொண்டாடும் வகையில் மெல்பர்ன் நகரில் 2027-ல் சிறப்பு போட்டி நடைபெறவுள்ளது.
World Chess Championship: உலக செஸ் சாம்பியன்ஷிப்.. எங்கு நடைபெற உள்ளது?
Backiya Lakshmiஉலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தும் உரிமையை சிங்கப்பூர் பெற்றுள்ளது.
Morne Morkel Appointed As India's Bowling Coach: பாகிஸ்தான் முன்னாள் கோச் மோர்னே மோர்கல்.. இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமனம்..!
Backiya Lakshmiஇந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கல் நியமிக்கப்பட்டுள்ளார்.
Praggnanandhaa Loses Consecutively In St Louis Chess 2024: செயின்ட் லூயிஸ் செஸ் தொடரில் பிரக்ஞானந்தா தொடர் தோல்வி..!
Rabin Kumarசெயின்ட் லூயிஸ் ரேபிடு மற்றும் பிளிட்ஸ் செஸ் தொடரில் பிரக்ஞானந்தா அடுத்தடுத்து தோல்வியடைந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார்.
Vinesh Phogat Medal Decision: வெள்ளிப் பதக்கத்தை பெறுவாரா வினேஷ் போகத்? வாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு..!
Backiya Lakshmiவினேஷ் போகத் வழக்கில் வாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
Tom Cruise At Paris Olympics 2024 Closing Ceremony: 2024 பாரிஸ் ஒலிம்பிக் நிறைவு விழா; ஹாலிவுட் நடிகரின் சாகசங்கள்.. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி..!
Rabin Kumar2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டி தொடரின் நிறைவு விழாவில், ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் பங்கேற்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
Paris Olympics 2024: கோலாகலமாக நிறைவுபெற்றது பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024: பதக்கபட்டியலில் 71 வது இடத்தில் இந்தியா.!
Sriramkanna Pooranachandiran1 வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கத்துடன் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா தனது சிறப்பான செயல்முறையை வெளிப்படுத்தி இருக்கிறது. எதிர்வரும் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா முழுவீச்சுடன் தயாராக வேண்டி இருக்கிறது.
Alica Schmidt: உலகிலேயே செக்ஸியான ஒலிம்பிக் வீராங்கனை; வெற்றியா தோல்வியா?.. விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiran400 மீட்டர் அளவிலான தடகளப்போட்டியில் கலந்துகொண்ட பிரபல வீராங்கனை அலிகா தோல்வியை அடைந்தார். அவரின் வெற்றி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தோல்வி அடைந்து இருக்கிறார்.
Paris Olympics 2024: ஈட்டி எறிதலில் மீண்டும் வெற்றி; ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் பெற்ற நீரஜ் சோப்ரா.!
Sriramkanna Pooranachandiran2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா பெரிதும் எதிர்பார்த்த நீரஜ் சோப்ரா, மீண்டும் உலகளவில் கவனிக்கப்பட்டு வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கி இருக்கிறார்.
Vinesh Phogat Retirement: "போராட சக்தி இல்லை" - மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஓய்வு பெறுவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiran100 கிராம் எடை விவகாரத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ், இதற்குமேல் போராட சக்தி இல்லை என்பதால் ஓய்வு பெறுவதாக அறிவித்து இருக்கிறார்.
Rahul Gandhi Tweets for Vinesh Phogat: ஒலிம்பிக்கில் வினேஷ் போகத் தகுதி நீக்கம்... ஆறுதல் கூறிய ராகுல் காந்தி..!
Backiya Lakshmiபாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Vinesh Phogat Hospitalised in Paris Olympics 2024: அச்சச்சோ என்னாச்சு?.. திடீர் உடல்நலக்குறைவை சந்தித்த வினேஷ் போகத்; மருத்துவமனையில் அனுமதி.!
Sriramkanna Pooranachandiranஇறுதிப்போட்டியில் நுழைந்து தங்கத்தை தனக்காக்க காத்திருந்த வீராங்கனை தகுதிநீக்கம் செய்யப்பட்ட அதிர்ச்சி தகவலால் இந்தியாவே வருத்தம் அடைந்து ஆதங்கம் கொண்டுள்ளது.
MP Karan Reacts To Vinesh Phogat's Disqualification: "இந்திய நாட்டுக்கே பெரும் இழப்பு" - வினேஷ் போகத் தகுதி நீக்கம் குறித்து பாஜக எம்பி ஆவேசம்..!
Rabin Kumarபாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, பாஜக எம்பி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
PM Modi Tweets for Vinesh Phogat: ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகட்.. பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்..!
Backiya Lakshmiபாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.