Sports
Vinesh Phogat Disqualified From Paris Olympics 2024: சுக்குநூறாகிப்போன தங்கப்பதக்க கனவு; ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகட்..! இந்தியாவே கலங்கியது..!!
Backiya Lakshmiபாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Rishabh Pant's X Hacked? இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டின் எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டதா? பரிசு அறிவிப்பால் நெட்டிசன்கள் சந்தேகம்.!
Sriramkanna Pooranachandiranநீரஜ் சோப்ரா வெற்றி அடைந்தால், தனது ட்விட் தகவலை அதிகம் பகிரும் நபருக்கு ரூ.1 இலட்சம் பரிசு தரப்படும், 10 பேருக்கு விமான டிக்கெட்டுக்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என கிரிக்கெட் வீரர் கூறியுள்ளது சந்தேகத்தை அதிகரித்துள்ளது.
Vinesh Phogat: இறுதிப்போட்டிக்குள் நுழைந்த வினேஷ் போகத்; ராகுல் காந்தி பாராட்டு..! விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiran2024 பாரிஸ் ஒலிம்பிக்சில் 7 ஆகஸ்ட் 2024 நிலவரப்படி, 86 பதக்கங்களுடன் அமெரிக்கா முன்னிலை பெற்றுள்ளது. இதனால் இந்தியாவுக்கு ஒலிம்பிக்கில் பதக்கம் உறுதியாகி இருக்கிறது.
Vinesh Phogat Advances to Semifinals: பாரிஸ் ஒலிம்பிக்.. அரையிறுதிக்கு முன்னேறிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட்..!
Backiya Lakshmiஇந்திய மல்யுத்த வீரர் வினேஷ் போகட் (50 கிலோ) ஒலிம்பிக் போட்டியில் உக்ரைனின் ஒக்ஸானா லிவாச்சை 7-5 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார்.
Neeraj Chopra Qualifies For Javelin Finals: கடைசி வீச்சிற்கு தயாரான நீரஜ் சோப்ரா.. ஒலிம்பிக்கில் மீண்டும் ஒரு அத்தியாயம் படைப்பாரா?!
Backiya Lakshmiபாரீஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக் 2024.. டென்னிஸில் தங்கம் வென்றார் ஜோகோவிச்..!
Backiya Lakshmiஒலிம்பிக்கில் ஆடவர் ஒற்றையர் பிரிவு டென்னிஸில் தங்கம் வென்றுள்ளார் செர்பியாவின் ஜோகோவிச்.
DD Vs ITT Q2 Highlights: திண்டுக்கல் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி; அஸ்வின் அரைசதம் விளாசல்.. இறுதிப் போட்டிக்கு தகுதி..!
Rabin Kumarநேற்று நடைபெற்ற 2-வது தகுதி சுற்றுப் போட்டியில், திருப்பூர் அணியை வீழ்த்தி திண்டுக்கல் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
SL Vs IND 1st ODI Highlights: இந்திய அணிக்கு 231 ரன்கள் இலக்கு; இலங்கை அணியில் இருவர் அரைசதம்..!
Rabin Kumarஇந்தியா-இலங்கை அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 231 ரன்களை இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயித்தது.
PV Sindhu Bows Out Of Paris Olympics 2024: ஒலிம்பிக்கிலிருந்து வெளியேறிய பி.வி. சிந்து.. காரணம் என்ன தெரியுமா?!
Backiya Lakshmiபேட்மிண்டன் போட்டியின் 16வது சுற்றில் தோல்வியடைந்ததை அடுத்து இந்திய வீராங்கனை பி.வி. சிந்து ஒலிம்பிக்கில் தொடரில் இருந்து வெளியேறினார்.
Indian Golfer Car Crash: இந்திய கோல்ப் வீராங்கனை சென்ற கார் விபத்து; ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள சென்றபோது நேர்ந்த சம்பவம்..!
Rabin Kumarஇந்திய கோல்ப் வீராங்கனை சென்ற கார் விபத்துக்குள்ளானதில், அதிர்ஷ்டவசமாக காயம் ஏதுமின்றி அவர் உயிர்தப்பினார்.
Olympic Athletes on OnlyFans: பாரிஸ் ஒலிம்பிக்கில் பாரிய அளவில் கவனிக்கப்பட்ட ஒன்லி பேன்ஸ் பிரபலங்கள்: விபரம் இதோ..!
Rabin Kumarபாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களில் ஒன்லி ஃபேன்ஸ் பிரபலங்கள் பற்றிய தொகுப்பை இதில் காண்போம்.
Paris Olympics 2024: ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியா வெற்றி; ஸ்வப்னில் அசத்தல்.!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவுக்கு வெண்கலப்பதக்கம் மீண்டும் மூன்றாவது முறையாக கிடைத்துள்ளது. தொடர்ந்து துப்பாக்கிசூடுதல் போட்டியில் இந்தியா தனது வெற்றியை உறுதி செய்துள்ளது.
Anshuman Gaekwad: புற்றுநோயால் போராடி உயிரைவிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் அன்ஷுமன் கேக்வாட்.!
Sriramkanna Pooranachandiranமுன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மற்றும் வீரர் புற்றுநோய் காரணமாக ஜூலை 31 அன்று உயிரிழந்தார்.
LKK Vs ITT Qualifier 1 Highlights: சாய் சுதர்சன் அதிரடி சதத்தால் கோவை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி..!
Rabin Kumarநேற்று நடைபெற்ற குவாலிபயர் 1 போட்டியில் திருப்பூர் அணியை வீழ்த்தி கோவை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
PM Narendra Modi Congratulates Manu Bhaker and Sarabjot Singh: ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 2-வது பதக்கம்.. வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி..!
Backiya Lakshmiபாரிஸ் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் மனு பாகர் - சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.
Rohan Bopanna Retires: சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்தார் ரோஹன் போபண்ணா.. டென்னிஸ் ரசிகர்கள் சோகம்..!
Backiya Lakshmiடென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
John Cena Retirement: 90 கிட்ஸ்-களின் நாயகன், பார் போற்றிய WWE வீரர் ஜான் சீனா; ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranகுத்துசண்டை போட்டி வாயிலாக உலகளாவிய ரசிகர்களை ஈர்த்த பலகோடி நெஞ்சங்களின் நாயகன் ஜான் சீனா, அதிகாரபூர்வமாக தனது ஓய்வு தொடர்பான தகவலை உறுதி செய்துள்ளார். ஜான் சீனாவின் ரசிகர்களுக்கு இது வருத்தம் எனினும், அவரின் முடிவுக்கு அனைவரும் தலைவணங்கி இருக்கின்றனர்.
Paris Olympics 2024: பாரீஸ் ஒலிம்பிக் 2024.. இந்திய வீரர்களின் இன்றைய போட்டி.. அடுத்த பதக்கம் யாருக்கு?!
Backiya Lakshmiபிரான்ஸ் நாட்டில் ஒலிம்பிக் போட்டி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெறு வருகிறது.
Paris Olympics 2024: முதல் பதக்கத்தை பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் வென்றது இந்தியா; சாதனை செய்த பெண் சிங்கம்.!
Sriramkanna Pooranachandiranநீண்ட எதிர்பார்ப்புகளுக்கு பின்னர் 2024 ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியா தனது முதல் பதக்கத்தை துப்பாக்கி சுடுதல் போட்டியில் உறுதி செய்துள்ளது இந்தியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Paris Olympics 2024: 5 பதக்கங்களுடன் முன்னிலையில் இருக்கும் ஆஸி., அடுத்தடுத்த இடங்களில் சீனா, அமெரிக்கா.!
Sriramkanna Pooranachandiran2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் ஆஸ்திரேலியா 5 புத்தகங்களுடன் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது. அடுத்தடுத்து நடைபெறும் ஆட்டங்களில் பதக்கத்தை குவிக்கும் முனைப்புடன் சீனா மற்றும் அமெரிக்கா களமிறங்கி இருக்கிறது.