கிரிக்கெட்

SA Vs AUS Day 2: தென்னாப்பிரிக்கா 138 ரன்களுக்கு ஆல் அவுட்.. பேட் கம்மின்ஸ் அபார பந்துவீச்சு..!

Rabin Kumar

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25, தென்னாப்பிரிக்கா எதிர் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இறுதிப்போட்டியில், தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 138 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

Pat Cummins: ஒரே ஓவரில் 2 விக்கெட்.. கேப்டன் கம்மின்ஸ் அசத்தல்..!

Rabin Kumar

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25, தென்னாப்பிரிக்கா எதிர் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இறுதிப்போட்டியில், ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் ஒரே ஓவரில் 2 விக்கெட்டை வீழ்த்தினார்.

SA Vs AUS Day 2: தென்னாப்பிரிக்கா நிதான ஆட்டம்.. கேப்டன் பவுமா 36 ரன்னில் அவுட்..!

Rabin Kumar

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25, தென்னாப்பிரிக்கா எதிர் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இறுதிப்போட்டியில், 2ஆம் நாள் மதிய உணவு இடைவேளை வரை தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட்களை இழந்து 121 ரன்கள் அடித்துள்ளது.

Mitchell Starc: ஐசிசி இறுதிப்போட்டிகளில் அதிக விக்கெட்கள்.. மிட்செல் ஸ்டார்க் புதிய சாதனை..!

Rabin Kumar

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25, தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இறுதிப்போட்டியில், ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

Advertisement

SA Vs AUS Day 1: 43 ரன்னுக்கு 4 விக்கெட்களை இழந்து தென்னாப்பிரிக்கா திணறல்.. ஆஸ்திரேலியா அபார பந்துவீச்சு..!

Rabin Kumar

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25, தென்னாப்பிரிக்கா எதிர் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இறுதிப்போட்டியில், முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி 4 விக்கெட்களை இழந்து 43 ரன்கள் அடித்துள்ளது.

LKK Vs SMP: கோவை பவுலர்களை வெளுத்துவாங்கிய மதுரை பாந்தர்ஸ்.. 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

Rabin Kumar

2025 டிஎன்பிஎல், லைகா கோவை கிங்ஸ் எதிர் சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதும் 8வது லீக் போட்டியில், மதுரை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

LKK Vs SMP: ஷாருக்கான் அதிரடி அரைசதம்.. மதுரை வெற்றி பெற 170 ரன்கள் இலக்கு..!

Rabin Kumar

2025 டிஎன்பிஎல், லைகா கோவை கிங்ஸ் எதிர் சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதும் 8வது லீக் போட்டியில், கோவை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 169 ரன்கள் அடித்துள்ளது.

LKK Vs SMP Toss Update: மதுரை டாஸ் வென்று பவுலிங் தேர்வு.. முதல் வெற்றியை நோக்கி பலப்பரீட்சை..!

Rabin Kumar

2025 டிஎன்பிஎல், லைகா கோவை கிங்ஸ் எதிர் சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதும் 8வது லீக் போட்டியில், மதுரை அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

Advertisement

SA Vs AUS Day 1: தடுமாறும் ஆஸ்திரேலியா.. மார்னஸ், ட்ராவிஸ் காலி; 23 ஓவரில் 4 விக்கெட் இழப்பு..!

Rabin Kumar

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25, தென்னாப்பிரிக்கா எதிர் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இறுதிப்போட்டியில், முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா அணி 23.2 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 67 ரன்கள் அடித்துள்ளது.

ENG Vs IND Test Series 2025: இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் 2025; போட்டி அட்டவணை மற்றும் நேரலை விவரம் இதோ..!

Rabin Kumar

இங்கிலாந்து எதிர் இந்தியா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், போட்டி அட்டவணை, அணி விவரம் மற்றும் நேரலை குறித்த முழு விவரங்களை இப்பதிவில் காண்போம்.

LKK Vs SMP: டிஎன்பிஎல் 8வது மேட்ச்.. கோவை - மதுரை அணிகள் இன்று மோதல்..!

Rabin Kumar

2025 டிஎன்பிஎல் தொடரின் 8வது லீக் போட்டியில், இன்று லைகா கோவை கிங்ஸ் எதிர் சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.

SA Vs AUS WTC Final Toss Update: தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று பவுலிங் தேர்வு.. சாம்பியன் பட்டத்தை வெல்லப் போவது யார்?

Rabin Kumar

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25, தென்னாப்பிரிக்கா எதிர் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இறுதிப்போட்டியில், தென்னாப்பிரிக்கா அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

Advertisement

SS Vs TGC: சேலம் அணி த்ரில் வெற்றி.. திருச்சி 7 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி..!

Rabin Kumar

2025 டிஎன்பிஎல், சேலம் ஸ்பார்டன்ஸ் எதிர் திருச்சி கிராண்ட் சோழஸ் அணிகள் மோதும் 7வது லீக் போட்டியில், சேலம் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

SS Vs TGC: அதிரடி காட்டிய ஹரி நிசாந்த்.. திருச்சி வெற்றி பெற 180 ரன்கள் இலக்கு..!

Rabin Kumar

2025 டிஎன்பிஎல், சேலம் ஸ்பார்டன்ஸ் எதிர் திருச்சி கிராண்ட் சோழஸ் அணிகள் மோதும் 7வது லீக் போட்டியில், சேலம் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 179 ரன்கள் அடித்துள்ளது.

RCB For Sale: ஆர்சிபி அணி விற்பனை? எத்தனை கோடி தெரியுமா..? வெளியான அதிர்ச்சி தகவல்..!

Rabin Kumar

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விற்பனை செய்ய அணியின் உரிமையாளர் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

SS Vs TGC Toss Update: திருச்சி டாஸ் வென்று பவுலிங் தேர்வு.. சேலம் அணியின் வெற்றி பயணம் தொடருமா?

Rabin Kumar

2025 டிஎன்பிஎல், சேலம் ஸ்பார்டன்ஸ் எதிர் திருச்சி கிராண்ட் சோழஸ் அணிகள் மோதும் 7வது லீக் போட்டியில், திருச்சி அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

Advertisement

Nicholas Pooran Retirement: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திடீர் ஓய்வு.. வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் ஷாக் நியூஸ்..!

Rabin Kumar

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் நிக்கோலஸ் பூரன், தனது 29 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

SS Vs TGC: டிஎன்பிஎல் 7வது லீக் போட்டி.. சேலம் - திருச்சி அணிகள் இன்று பலப்பரீட்சை..!

Rabin Kumar

2025 டிஎன்பிஎல் தொடரின் 7வது லீக் போட்டியில், இன்று சேலம் ஸ்பார்டன்ஸ் எதிர் திருச்சி கிராண்ட் சோழஸ் அணிகள் மோதுகின்றன.

CSG Vs NRK: 41 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் அபார வெற்றி.. நெல்லை படுதோல்வி..!

Rabin Kumar

2025 டிஎன்பிஎல், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் எதிர் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதும் 6வது லீக் போட்டியில், சேப்பாக் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

CSG Vs NRK: சேப்பாக் அணி அதிரடி ஆட்டம்.. நெல்லை வெற்றி பெற 213 ரன்கள் இமாலய இலக்கு..!

Rabin Kumar

2025 டிஎன்பிஎல், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் எதிர் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதும் 6வது லீக் போட்டியில், சேப்பாக் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 212 ரன்கள் அடித்துள்ளது.

Advertisement
Advertisement