Cricket
NZ Vs BAN Highlights: ரச்சின் ரவீந்திரா சதம் அடித்து விளாசல்.. நியூஸிலாந்து அணி அபார வெற்றி.. வங்கதேசம் படுதோல்வி.!
Sriramkanna Pooranachandiranஇன்று நடைபெற்ற நியூசிலாந்து - வங்கதேசம் அணி கிரிக்கெட் ஆட்டத்தில், ரச்சின் ரவீந்திரா சதம் அடித்து விளாசி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.
RCB Vs UPW: அடித்து நொறுக்கிய ஆர்சிபி... டேனி வாட், எலிசி பெர்ரி அரை சதம் கடந்து அபாரம்.. உபி வாரியஸ் அணிக்கு 181 ரன்கள் இலக்கு.!
Sriramkanna Pooranachandiranஸ்மிருதி மந்தனா இன்றைய ஆட்டத்தில் தொடக்கத்தில் விக்கெட்டை இழந்தாலும், அவரின் அணியில் இருக்கும் 2 வீராங்கனைகள் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி இருந்தனர்.
RCB Vs UPW Toss Update: ஆர்சிபி Vs உபி வாரியர்ஸ்.. டாஸ் தோற்று பெங்களூர் பேட்டிங்.. தொடக்கத்திலேயே சுவாரஷ்யம் எடுக்கும் ஆட்டம்.!
Sriramkanna Pooranachandiranமும்பைக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியை கண்ட பெங்களூர், இன்று உபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றியை பெறுமா என்ற எதிர்பார்ப்பு பெங்களூர் மைதானத்தில் இருக்கும் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.
NZ Vs BAN: அதிரடியாக தெறிக்கவிட்ட நஜ்மல் ஹொசைன்.. நியூசிலாந்து அணிக்கு 236 ரன்கள் இலக்கு.!
Sriramkanna Pooranachandiranசுவாரஷ்யமாக நடைபெற்ற வங்கதேசம் - நியூசிலாந்து அணிகள் இடையேயான ஆட்டத்தில், நியூஸிலாந்து அணிக்கு 237 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
AUS Vs SA: சாம்பியன்ஸ் டிராபி 2025: ஆஸ்திரேலியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதல்.. எப்போது? நேரலை பார்ப்பது எப்படி? விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து, நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் ஏழாவது ஆட்டம் தொடங்கி நடைபெறவுள்ளது. கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் உடனுக்குடன் பெற எம்மை பின்தொடரவும்.
RCB Vs UPW: பெண்கள் பிரீமியர் லீக்: இன்று பெங்களூர் - உபி வாரியர்ஸ் சின்னசாமி மைதானத்தில் மோதல்.. விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள பெண்கள் பிரீமியர் லீக் ஆட்டம், நம்ம பெங்களூரில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில், 9 வது போட்டியில் பெங்களூர் - உபி அணிகள் மோதுகின்றன.
NZ Vs BAN: நியூசிலாந்து - வங்கதேசம் சாம்பியன்ஸ் டிராபி 2025: டாஸ் வென்று நியூசி., அணி பௌலிங் தேர்வு.!
Sriramkanna Pooranachandiranஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டித்தொடரில், இன்று ஆறாவது ஆட்டத்தில் நியூசிலாந்து - வங்கதேசம் அணிகள் மோதிக்கொள்கின்றன.
BAN Vs NZ Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி 2025; பலம் வாய்ந்த நியூசிலாந்து அணி.. தாக்குப்பிடிக்குமா வங்கதேசம்..? இன்று பலப்பரீட்சை..!
Rabin Kumarசாம்பியன் டிராபி 2025 தொடரின் 6வது லீக் போட்டியில், வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகள் ராவல்பிண்டி மைதானத்தில் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
IND Vs PAK Highlights: அசத்திய இந்தியா.. பாகிஸ்தானுக்கு எதிராக திரில் வெற்றி.. விராட் கோலி சதம் அடித்து அபாரம்.!
Sriramkanna Pooranachandiranதுபாயில் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணி அசத்தல் வெற்றி அடைந்தது. ஷ்ரேயஸ் ஐயர், விராட் கோலி ஆகியோர் தங்களின் அபார செயல்பாடுகளை வெளிப்படுத்தி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
Virat Kohli: ஒரேநாளில் இரண்டு மாபெரும் சாதனை.. விராட் கோலி கிங் தான்.. அசரவைக்கும் தகவல் இதோ.!
Sriramkanna Pooranachandiranஇந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில், விராட் கோலி இரண்டு சாதனைகளை படைத்தது மிகப்பெரிய பாராட்டு மழையில் நனைந்துள்ளார். கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை உடனுடன் பெற லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தை பின்தொடருங்கள்.
Hardik Pandya Watch: அடேங்கப்பா.. ஹர்திக் பாண்டியா அணிந்திருக்கும் வாட்ச் விலை தெரியுமா? விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranஇந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில், ஹர்திக் பாண்டியா ரூ.7 கோடி மதிப்பிலான கைக்கடிகாரத்தை அணிந்து விளையாடி இருப்பது கவனம் பெற்றுள்ளது.
IND Vs PAK: பந்துவீச்சில் அசத்திய இந்தியா.. டப் கொடுத்த பாகிஸ்தான்.. இந்திய கிரிக்கெட் அணிக்கு 242 ரன்கள் இலக்கு.!
Sriramkanna Pooranachandiranதுபாயில் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில், இரண்டு அணிகளும் சமமான வகையில் திறமையை வெளிப்படுத்தி முதல் கட்டத்தை கடந்துள்ளது. இந்திய அணியின் வெற்றிக்கு ரன்கள் தேவைப்படுகிறது. கிரிக்கெட் அப்டேட்களை (Cricket Updates Tamil) தொடர்ந்து லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் படிக்கவும்.
MS Dhoni Watching Live IND Vs PAK: இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தை நேரில் பார்க்கும் எம்எஸ் தோனி & சன்னி டியோல்.!
Sriramkanna Pooranachandiranஇந்தியா - பாகிஸ்தான் சாம்பியன்ஸ் ட்ராபி 2025 போட்டித்தொடரை, கிரிக்கெட்டர் எம்.எஸ் தோனி சி.எஸ்.கே அணியின் உடையில் நேரலையை கண்டு ரசித்தார். அவருடன் பிரபல பாலிவுட் நடிகர் சன்னி டியோலும் இணைந்துகொண்டார். கிரிக்கெட் அப்டேட்களை (Cricket Updates Tamil) தொடர்ந்து லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் படிக்கவும்.
Virat Kohli & Babar Azam: அப்படி என்ன பேசிருப்பாங்க? ஒரேயொரு புன்னகையால் வைரலான விராட் & பாபர் அசாம் கிளிக்ஸ்.!
Sriramkanna Pooranachandiranஇந்தியா - பாகிஸ்தான் சாம்பியன்ஸ் ட்ராபி 2025 போட்டித்தொடரின் கிரிக்கெட் அப்டேட்களை (Cricket Updates Tamil) தொடர்ந்து லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் படிக்கவும்.
Hardik Pandya & Axar Patel: ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல் அசத்தல்.. பாபர், இமாம் விக்கெட் வீழ்த்தி அசத்தல்.!
Sriramkanna Pooranachandiranமுதல் 10 ஓவருக்குள் பாகிஸ்தான் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கிய பாபர் அசாம், உல் ஹஹ் ஆகியோரின் விக்கெட் வீழ்த்தப்பட்டு இந்திய அணி அசத்தல் சம்பவம் செய்தது. கிரிக்கெட் அப்டேட்களை (Cricket Updates Tamil) தொடர்ந்து லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் படிக்கவும்.
Mohammad Shami: முதல் ஓவரிலேயே இந்திய ரசிகர்களுக்கு ஷாக்.. அதிர்ச்சி கொடுத்த ஷமி.. 11 பந்துகள் வீசி மோசமான சாதனை.!
Sriramkanna Pooranachandiranஇந்தியா - பாகிஸ்தான் அணியிடையே நடக்கும் இன்றைய சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியில், ஷமி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.
IND Vs PAK Toss Update: இந்தியா Vs பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபி 2025: டாஸ் வென்று பாக்., அணி பேட்டிங் தேர்வு..!
Sriramkanna Pooranachandiranகிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதிக்கொள்ளும் ஆட்டம், இன்று துபாயில் தொடங்கி நடைபெறுகிறது. டாஸ் வென்ற பாக்., அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
RCB Vs UPW WPL 2025: ஆர்.சி.பி - உபி வாரியர்ஸ் அணி மோதும் அடுத்த ஆட்டம்.. எப்போது? நேரலை பார்ப்பது எப்படி? விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranமிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கி நடைபெற்று வரும் பெண்கள் பிரீமியர் லீக் போட்டியில், திங்கட்கிழமை (24 பிப். 2025) அன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் உபி வாரியர்ஸ் - பெங்களூர் அணிகள் அதிரடியாக மோதுகின்றன.
IND Vs PAK Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நாளை மோதல்.. முந்தையை போட்டியில் டாப் யார்?
Sriramkanna Pooranachandiranகடந்த 1998ம் ஆண்டு முதல் சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், நாளை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. ஆட்டத்தின் சுவாரசியத்தை இரண்டு நாடுகளின் அணிகளும் ஏற்கனவே உணர்ந்து இருக்கிறது.
India Vs Sri Lanka Masters 2025: மாஸ்டர்ஸ் லீக் 2025; இன்று இந்தியா - இலங்கை அணிகள் மோதல்.. நேரலையில் பார்ப்பது எப்படி? சச்சின் & சங்ககரா மாஸ் சம்பவம் லோடிங்.!
Sriramkanna Pooranachandiranமுன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் மீண்டும் சர்வதேச அளவில் களமிறங்க மாஸ்டர்ஸ் லீக் போட்டிகள் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இன்று இந்தியா - இலங்கை அணிகள் மோதும் ஆட்டம் நடைபெறுகிறது.