Cricket

Physically Disabled Cricket: மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டிக்காக, முதல் முறையாக இந்தியா வந்தது இங்கிலாந்து அணி: விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

குஜராத்தில் உள்ள மைதானத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடக்கிறது. இதற்காக முதல் முறை இங்கிலாந்து அணி இந்தியா வந்துள்ளது.

IND Vs SA 3rd ODI: மாஸ் காட்டிய இந்திய அணி.. தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றியது..!

Backiya Lakshmi

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

IND vs SA 2nd ODI: இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி... இந்தியா தோல்வி..!

Backiya Lakshmi

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது.

IPL 2024: எந்த பிளேயர் எந்த அணியில் இருக்கிறார்? முழு விவரம் இதோ..!

Backiya Lakshmi

ஐபிஎல் ஏலம் 2024 முடிவடைந்திருக்கும் நிலையில் 10 அணிகளில் இடம்பெற்றிருக்கும் பிளேயர்களின் முழு விவரங்களையும் தெரிந்துக் கொள்ளுங்கள்.

Advertisement

Mitchell Starc IPL bid: அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர்... வரலாறு படைத்த ஸ்டார்க்!

Abdul Shaikh

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரரான மிட்செல் ஸ்டார்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 24.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

IPL 2024 auction: ஐ.பி.எல் ஏலம் நடத்தும் முதல் பெண்! யார் இந்த மல்லிகா சாகர்?.!

Abdul Shaikh

ஐபிஎல் மினி ஏலம் நிகழ்வில் பிரபல ஏலதாரர் மல்லிகா சாகர் ஏலத்தின் பொறுப்பாளராக செயல்பட உள்ளார்.

Irfan about Rohit Captaincy: ஹர்திக் மும்பை அணியை வழிநடத்துவதில் சவால்களை சந்திப்பார்: முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பேட்டி.!

Sriramkanna Pooranachandiran

கடந்த ஐபிஎல் சீசன்களில் 4 முறை அணியை வெற்றிக்கோப்பை ஏந்தவைத்த ரோஹித், மும்பை அணியின் தலைமை பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதால் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

IND Vs SA ODI: இன்று தென்னாபிரிக்கா - இந்தியா அணிகள் மோதும் ஒருநாள் போட்டிகள் தொடக்கம்: முழு விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

கே.எல் ராகுல் தலைமையிலான இந்தியா அணி, இன்று தென்னாபிரிக்க மண்ணில் ஒருநாள் போட்டிகளை எதிர்கொள்ள தொடங்குகிறது.

Advertisement

Hardik Pandya New Mumbai Indians Captain: மும்பை அணியின் கேப்டன் ஆன ஹர்டிக் பாண்டியா... கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி..!

Abdul Shaikh

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் வெற்றிகரமான அணியாக செயல்பட்டு வரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா அறிவிக்கப்பட்டுள்ளார்.

HC On Dhoni's Contempt Petition: எம்.எஸ்.தோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு... வெளியாகிய தீர்ப்பு..!

Abdul Shaikh

ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத் குமாருக்கு எதிராக எம்.எஸ்.தோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

Vijay Hazare Trophy 2023: விஜய் ஹசாரே கோப்பை 2023... அரை இறுதியில் தமிழ்நாடு அணி தோல்வி..!

Abdul Shaikh

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி சுற்றில் ஹரியானாவிடம் தமிழக அணி தோல்வியடைந்துள்ளது.

IND Vs SA T20: அடித்து நொறுக்கிய சூரியகுமார் யாதவ்: அசத்தல் வெற்றி அடைந்த இந்தியா..! சாதனை மேல் சாதனை.!

Sriramkanna Pooranachandiran

3 டி20 போட்டிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளதை தொடர்ந்து, இந்தியா - தென்னாபிரிக்கா அணிகள் அடுத்தபடியாக ஒருநாள் போட்டிகளில் மோதவிருக்கின்றது.

Advertisement

Mohammed Shami opens up: கடுப்பான முகமது ஷமி... நடந்தது என்ன?..!

Abdul Shaikh

உலகக் கோப்பையில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய கொண்டாட்டத்தைப் பற்றி ட்ரோல் செய்தவர்களை, முகமது ஷமி கடுமையாக சாடியுள்ளார்.

Rinku Singh Six Broke Glass: ரிங்கு சிங் அடித்தே சிக்ஸரால் கண்ணாடி சேதம்: கௌசிக் போல குறுக்கே புகுந்த மழையால், வெற்றிவாகை சூடிய தென்னாபிரிக்கா.!

Sriramkanna Pooranachandiran

3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், தென்னாபிரிக்க அணி 1 புள்ளிகள் பெற்று முன்னிலையில் இருக்கிறது. முதல் ஆட்டம் மழையால் தடைபட, இரண்டாவது ஆட்டத்திலும் மழை குறுக்கிட்டது. இதனால் டி.எல்.எஸ் முறையில் தென்னாபிரிக்க அணி இலக்கை எட்டி வெற்றி அடைந்தது.

IPL 2024 Auction: ஐபிஎல் ஏலம் 2024 எங்கு நடக்க உள்ளது?. பங்கு பெறவிருக்கும் முழு போட்டியாளர்களின் லிஸ்ட் இதோ..!

Abdul Shaikh

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிக்கான மினி ஏலம் துபாயில் டிசம்பர் 19ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

Virat Kohli Anushka Sharma: எல்லையில்லாத காதலில் தவிக்கும் விராட் கோலி: திருமண நாளில் ஜோடியாக ஸ்மார்ட் கிளிக்...!

Sriramkanna Pooranachandiran

திரைத்துறையில் உச்சத்தில் இருந்த நடிகை அனுஷ்கா, விளையாட்டில் பலகோடி ரசிகர்களை பெற்ற விராட் கோலி மனத்தால் இணைந்து கரம்பிடித்து நாள் இன்று சிறப்பிக்கப்படுகிறது.

Advertisement

MS Dhoni Vacation: குடும்பத்துடன் இன்பசுற்றுலா செல்லும் தல தோனி: விமானத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரல்.!

Sriramkanna Pooranachandiran

நண்பர்கள், குடும்பத்தினருடன் தோனி விமானம் ஒன்றில் சுற்றுலாவுக்கு சென்றுள்ளார். ஐபிஎல் போட்டிகள் தொடருவதை முன்னிட்டு, போட்டிக்கும் அவர் தயாராகி வந்தார்.

தேர்வில் ஒவ்வொரு பதிலில் "தல., தல., தல"... பள்ளி மாணவரை இடைநீக்கம் செய்து, அதிரடி காண்பித்த பள்ளி நிர்வாகம்..!

Sriramkanna Pooranachandiran

படிக்கும் வயதில் பொழுதுபோக்கு விஷயங்கள் தேவை எனினும், அவை நமது மதிப்பெண்களை வழங்கும் இடத்தில் தேவையற்றது. இவ்வாறான செயல்கள் நமது வாழ்க்கையில் பெரிய பிரச்சனையை ஏற்படுத்திவிடலாம்.

X Password as RCBTrophy@000: ஆர்.சி.பி அணியை கலாய்த்து பாஸ்வேர்ட் வைத்த ரசிகர்: சென்னை வெள்ளத்தில் அம்பலமான வேறலெவல் உண்மை.!

Sriramkanna Pooranachandiran

"இ சாலா கப் நமதே" என்ற வாசகத்தினை விராட் கோலி ஆண்டுக்கு ஒருமுறை நினைத்துப்பார்ப்பதைவிட, அவரின் ரசிகர்கள் எப்போதும் நினைப்பதை உணர்த்துகிறது பல உள்ளங்களின் வலி. இந்த ஆண்டாவது ஆர்.சி.பி அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும் என பலரும் நம்புகிறார்கள்.

T20I IND Vs AUS Final: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டியில், போராடி தோற்ற ஆஸ்திரேலியா..!

Sriramkanna Pooranachandiran

இளம் இந்திய சிங்கங்கள் கொண்ட இந்திய அணி, டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணியை சிதறவிட்டது. இந்திய அணியை சூரியகுமார் யாதவ் திறம்பட வழிநடத்தி இருந்தார்.

Advertisement
Advertisement