தமிழ்நாடு

Tiruvannamalai: புரட்டாசி பௌர்ணமி திருவண்ணாமலை கிரிவலம்.. போதிய பேருந்துகள் இல்லாததால் பக்தர்கள் சாலை மறியல்.!

Sriramkanna Pooranachandiran

கிரிவலத்திற்காக திருவண்ணாமலை சென்ற பக்தர்கள் மீண்டும் சொந்த ஊர் திரும்ப உரிய பேருந்துகளை இயக்கவில்லை எனக்கூறி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு உண்டாகியது.

Chennai Shocker: வங்கதேசப்பெண்ணை காதலிப்பதாக நடித்து விபச்சாரத்தில் தள்ளிய காதலன்; சென்னையில் திருட்டுத்தனமாக தங்கி அதிர்ச்சி.!

Sriramkanna Pooranachandiran

சட்டவிரோதமாக காதலியை இந்தியாவுக்குள் அழைத்துவந்த காதலன், அவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடுமை சென்னையில் அரங்கேறி இருக்கிறது. இந்த விவகாரத்தில் காதலரான திரிபுரா மாநிலத்தை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

4 Children Drown in Lake: விடுமுறை தினத்தில் நடந்த சோகம்; ஏரியில் குளிக்கச்சென்ற அண்ணன், தங்கை நால்வர் பரிதாப பலி.!

Sriramkanna Pooranachandiran

ஓடைத்தாங்கல் ஏரிக்கு குளிக்கச் சென்ற சிறார்கள் நால்வர், நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்துள்ளது.

Kakka Thoppu Balaji: மீசை முளைக்காத வயதில் ரௌடி ஆசை; 36 வயதில் என்கவுண்டரில் பலி.. யார் இந்த காக்கா தோப்பு பாலாஜி.!

Sriramkanna Pooranachandiran

உறவினரை போல தானும் கெத்தாக வலம்வர வேண்டும் என எண்ணி குற்றச்செயல்களில் ஈடுபட்டு குறுகிய காலத்தில் மிகப்பெரிய இடத்தை பெற்ற ரௌடி, 36 வயதில் என்கவுண்டரில் பலியானார்.

Advertisement

Nellai Accident: லாரி - இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி சோகம்; நால்வர் பரிதாப பலி..!

Sriramkanna Pooranachandiran

ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்ற சாலை விரிவாக்க பணிகள் காரணமாக, அவ்வப்போது ஏற்பட்ட சிறிய விபத்துகள் தொடர்கதையாகிய நிலையில், இன்று கோர விபத்து நடந்தது.

Periyar Birthday: "ஆயுதமும் காகிதமும் பூஜை செய்ய அல்ல.. புரட்சி செய்ய.." தந்தை பெரியார் பிறந்த தினம்..!

Backiya Lakshmi

தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்தநாளான இன்று சமூக நீதி நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.

DMK 75: திமுக பவள விழா: உயிர்பெற்று உரையாற்றிய கலைஞர் கருணாநிதி.. விண்ணைப்பிளந்த கோஷம்.. மு.க ஸ்டாலின் தடாலடி பேச்சு..!

Sriramkanna Pooranachandiran

அமெரிக்கப்பயணத்தை சென்றோம் என்று கூறுவதை விட, வென்றோம் என கூற வேண்டும். கிரீம் கேக்கிற்கு ஜிஎஸ்டி வரி விகிதத்தை கூட கேட்டு அறிந்துகொள்ள இயலாத சூழல் நிலவுகிறது. மாநில அரசின் நலனை முன்னேற்றும் மத்திய அரசு அமையவில்லை என மு.க ஸ்டாலின் பேசினார்.

Car Rammed into Man: சாலையோரம் உறங்கியவர் மீது காரை ஏற்றிப்படுகொலை; சென்னையில் பயங்கரம்.. பதைபதைப்பு காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

வேலைக்கு செல்லாமல் சாலையில் படுத்து உறங்குவதை வாடிக்கையாக கொண்டவர், இறுதியில் தான் உறங்கிய இடத்திலேயே எமனை சந்தித்த சோகம் நடந்துள்ளது.

Advertisement

Nipah Virus: நிபா வைரஸ் மரணம் எதிரொலி; உஷார் நிலையில் தமிழ்நாடு - கேரளா எல்லை.. சோதனைகள் தீவிரம்.!

Sriramkanna Pooranachandiran

நிபா வைரஸ் மரணம் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, கேரளா அரசு ஐசிஎம்ஆர் உதவியை நாடவுள்ளது. அதேவேளையில், தமிழ்நாட்டில் மாநில சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை கையில் எடுக்கிறது.

TVK Vijay Honour to Periyar: பகுத்தறிவு பகலவனின் பிறந்தநாள்: தந்தை பெரியார் சிலைக்கு த.வெ.க தலைவர் விஜய் மலர்மாலை வைத்து மரியாதை..!

Sriramkanna Pooranachandiran

அறியாமை இருள்களை வெளிச்சம்போட்டு, மக்களிடம் சமஉரிமை, சமூகநீதி என்ற விஷயத்தை ஆழமாக பதித்த பெரியாரின் 146 வது பிறந்தநாள் இன்று சிறப்பிக்கப்படுகிறது.

TN Weather Update: அடுத்த 7 நாட்களுக்கு வானிலை நிலவரம்... சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

வங்கக்கடல் & அரபிக்கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள், சூறைக்காற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கு என்பதால் வரும் 5 நாட்களுக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Madurai Shocker: மகள்களின் முன்னிலையில் கேவலப்படுத்திய கந்துவட்டி தொல்லை; பேக்கரி கடை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை.!

Sriramkanna Pooranachandiran

தனது அன்பு மகள்களின் முன்பே கந்துவட்டிக்காரர்கள் அசிங்கப்படுத்தியதால் மனமுடைந்த தந்தை தற்கொலை செய்துகொண்டார். அவரின் மனைவி உயிருக்கு போராடி வரும் துயரம் மேலூரில் நடந்துள்ளது.

Advertisement

TN Weather Update: 2 நாட்களுக்கு வாட்டி வதைக்கப்போகும் வெயில்; தமிழ்நாட்டின் நாளைய வானிலை நிலவரம்.! விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

19ம் தேதிக்கு பின்னர் தமிழ்நாட்டில் மழைக்கான சாதக சூழல் இருந்தாலும், வரும் 2 நாட்களுக்கு அதிக வெப்பத்தை எதிர்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

Thirumavalavan: தமிழக அரசியலில் புயலை கிளப்பிய திருமாவளவன்.. பரபரப்புக்கு முற்றுப்புள்ளி.. அதிரடி பேட்டி.. முழு விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

மதுஒழிப்பு கொள்கையில் கோட்பாடு கொண்ட திமுக சார்பில், விசிக-வின் மதுஒழிப்பு மாநாட்டுக்கு 2 மூத்த நிர்வாகிகள் வருகிறார்கள் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

TATA Motors: ரூ.9000 கோடி செலவில் டாடா ஜாகுவார் கார் உற்பத்தி ஆலை., 5000 பேருக்கு வேலை.. தமிழக இளைஞர்களே தயாராகுங்க.!

Sriramkanna Pooranachandiran

டாடா ஜாகுவார் கார் உற்பத்தி ஆலை, ரூ.9000 கோடி செலவில் இராணிப்பேட்டை நகரில் அமைகிறது. இந்த தகவல் தமிழக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்துள்ளது.

Today Gold Sliver Price: ரூ.55 ஆயிரத்தை கடந்தது தங்கத்தின் விலை; இன்றைய தங்கம் & வெள்ளி விலை இதோ.!

Sriramkanna Pooranachandiran

10 ஆண்டுகளில் இரண்டு மடங்கு உயர்ந்த தங்கம் விலை, இன்று ரூ.55 ஆயிரத்தை கடந்துள்ளது. விரைவில் தங்கத்தின் விலை மேலும் உயரலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

Advertisement

PM Narendra Modi: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, 800 கிலோ தானியங்கள் கொண்ட சித்திரம்; அசத்திய சென்னை மாணவி..!

Sriramkanna Pooranachandiran

13 வயதுடைய சென்னை சிறுமி, தொடர்ந்து 12 மணிநேரத்திற்கு மேலாக பிரதமர் நரேந்திர மோடியின் உருவத்தை தானியங்கள் கொண்டு செதுக்கினார்.

Heatwave Alert in Tamilnadu: சுட்டெரிக்கப்போகும் வெயிலால் அசௌகரியம்; மக்களே உஷார்.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

மேற்குத்திசைக்காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் வரும் 2 நாட்களுக்கு வெப்பம் அதிகம் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் நண்பகல் வேளைகளில் வெளியில் செல்வோர், குடிக்க நீர் ஆகியவற்றை எடுத்துச்செல்வது நல்லது.

TN Weather Update: வாட்டி வதைக்கப்போகும் வெயில்; 2 நாட்களுக்கு அலர்ட் விடுத்தது வானிலை ஆய்வு மையம்.!

Sriramkanna Pooranachandiran

வரும் 7 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை மிதமான அளவில் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறினாலும், வெயில் காரணமாக அசௌகரிய சூழல் உண்டாகும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

Car Accident: கார் - டெம்போ நேருக்கு நேர் மோதி கோர விபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி.!

Sriramkanna Pooranachandiran

ஆன்மீக சுற்றுலா வந்தவர்களின் டெம்போ வேனும் - உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு சென்ற காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டு ஏற்பட்ட விபத்தில் நால்வர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

Advertisement
Advertisement