தமிழ்நாடு

TN Weather Update: மதியம் 1 மணிவரை 11 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

Monkey Attack: குரங்கு கடித்தற்காக சிகிச்சை பெற்று வந்த நபர் செய்த அட்ராசிட்டி.. வைரலாகும் வீடியோ..!

Backiya Lakshmi

சிவகங்கை அரசு மருத்துவமனையில் குரங்கு கடித்தற்காக சிகிச்சை பெற்று வந்த நபர் திடீரென குரங்கு போல் தாக்குவதும் கடிப்பதும் போன்ற செயலில் ஈடுபட்டார்.

TN Weather Update: வெளுக்கப்போகும் கனமழை.. நாளைய வானிலை அப்டேட்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

Backiya Lakshmi

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tamilnadu Chief Secretary: தமிழ்நாடு தலைமை செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் நியமனம்; தமிழ்நாடு அரசு உத்தரவு.!

Sriramkanna Pooranachandiran

முதல்வரின் தனிப்பட்ட செயலர்களில் முதன்மை செயலாளராக இருந்து வந்த ஷிவ்தாஸ் மீனா, அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு ரியல் எஸ்டேட் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Tamilnadu Shocker: 13 பள்ளி மாணவிகளை சீரழித்த அரசியல் கட்சி பிரமுகர்.. தமிழகமே அதிர்ச்சி.. என்.சி.சி வகுப்பு பேரில் அட்டூழியம்.!

Sriramkanna Pooranachandiran

என்சிசி பயிற்சியாளராக இருந்து வந்தவர், பள்ளி மாணவிகளை பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் பள்ளியின் முதல்வர், தாளாளர் உட்பட 7 பேர் கைதாகி இருக்கின்றனர்.

Chennai Weather Update: அப்படிப்போடு.. சென்னையில் மப்பும் மந்தாரமுமாக மேகங்கள்.. மழையை எதிர்பார்த்து மக்கள்.!

Sriramkanna Pooranachandiran

கோவை, நீலகிரி மாவட்டங்களில் மிககனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல் உட்பட பல மாவட்டங்களில் கனமழைக்கான சாதக சூழலும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kalaignar 100: கலைஞர் நூற்றாண்டு ரூ.100 நாணயம் வெளியீடு; மத்திய அமைச்சருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்.!

Sriramkanna Pooranachandiran

சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் கலந்துகொண்ட விழாவில், கலைஞரின் உருவம் பொறிக்கப்பட்ட ரூ.100 நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.

TN Weather Update: தமிழ்நாட்டில் மிக கனமழை கொட்டித்தீர்க்கபோகும் மாவட்டங்கள்; இன்றைய வானிலை அப்டேட் இதோ.!

Sriramkanna Pooranachandiran

நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உட்பட பல மாவட்டங்களில் இன்று கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை நகரில் மேகமூட்டங்கள் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

TN Govt Bus: பௌர்ணமி கிரிவலத்துக்கு திருவண்ணாமலை போறிங்களா?.. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் அசத்தல் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

19 ஆகஸ்ட் 2024 அன்று ஆவணி அவிட்டதுடன் பௌர்ணமி நாளும் இணைந்துள்ள காரணத்தால், அண்ணாமலையாரை தரிசனம் செய்ய பக்தர்கள் குவிய வாய்ப்புள்ளதை திட்டமிட்டு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

POCSO Case Against Teenager: 15 வயது சிறுமிக்கு தாலிகட்டிய வீடியோ வைரல்.. வாலிபர் மீது போக்சோ வழக்கு..!

Rabin Kumar

திருப்பத்தூரில் 15 வயது சிறுமிக்கு 22 வயது வாலிபர் தாலிகட்டிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலானதை அடுத்து, வாலிபர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Student Dies By Suicide: நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் விரக்தி.. மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை..!

Rabin Kumar

தஞ்சாவூரில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறாததால், மாணவர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Thanjavur Accident: ஸ்டியரிங் லாக் ஆனதால் சோகம்; சாலையில் நொடியில் நடந்த பகீர் சம்பவம்.. வைரல் காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

செம்மண் பாரம் ஏற்றிவந்த கனரக லாரியின் ஸ்டியரிங் திடீரென லாக் ஆனதால் ஏற்பட்ட விபத்தில் முதியவர் படுகாயம் அடைந்தார்.

Advertisement

Thiruvarur Police: நள்ளிரவில் அதிரடி காண்பித்த திருவாரூர் காவல்துறை; ரௌடி என்கவுன்டரில் சுட்டுப்பிடிப்பு.!

Sriramkanna Pooranachandiran

கொலை வழக்கில் தொடர்புடைய ரௌடியை திருவாரூர் காவல்துறையினர் நள்ளிரவு நேரத்தில் சுட்டுப்பிடித்தனர். இந்த சம்பவத்தில் காவலர் ஒருவரும் காயம் அடைந்தார்.

Husband Dies By Suicide After Killing Wife: குடும்ப தகராறில் மனைவியின் தலையில் கல்லை போட்டு கொன்றுவிட்டு.. கணவன் தூக்குப்போட்டு தற்கொலை..!

Rabin Kumar

தர்மபுரியில் மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கணவன், தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Five Students Arrested: சக மாணவரை சரமாரியாக தாக்கி வீடியோ வெளியிட்ட 5 மாணவர்கள் கைது..!

Rabin Kumar

மயிலாடுதுறையில் சக மாணவரை தாக்கி வீடியோ வெளியிட்ட மாணவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dog Show At Railway Stadium: 78வது சுதந்திர தின கொண்டாட்டம்.. ரயில்வே ஸ்டேடியத்தில் நாய் கண்காட்சி..!

Rabin Kumar

பெரம்பூரில் உள்ள ரயில்வே ஸ்டேடியத்தில் 78 வது சுதந்திர தின கொண்டாட்டத்தில், ரயில்வே பாதுகாப்பு படையினரின் சார்பாக நாய் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது.

Advertisement

Teacher Hits Student: மாணவனின் வயிற்றிலேயே அடித்த ஆசிரியர்.. மருத்துவமனையில் அனுமதி.. விழுப்புரத்தில் பரபரப்பு..!

Backiya Lakshmi

விழுப்புரம் காமராஜர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் கஞ்சனூர் கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி என்கின்ற மாணவனை பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் வயிற்றில் பலமாக தாக்கியதால் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

TN Weather Update: வெளுக்கப்போகும் கனமழை.. நாளைய வானிலை அப்டேட்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

Backiya Lakshmi

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Son Kills Mother: பெற்ற தாயை கழுத்தை நெரித்து கொலை செய்த மகன்.. தென்காசியில் கொடூரம்..!

Rabin Kumar

தென்காசியில் குடும்ப தகராறில் பெற்ற தாயை, மகனே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bus Driver Dies by Electrocution: பயணிகளை காப்பாற்றி உயிரைவிட்ட அரசுப்பேருந்து ஓட்டுநர்; மின்சாரம் தாக்கி துயரம்..!

Sriramkanna Pooranachandiran

பேருந்தின் மீது மின்சார கம்பிகள் உரசிவிட, சாதுர்யமாக பயணிகளின் உயிரை காப்பாற்றியவர் இறுதியில் தன்னுயிரை இழந்தார்.

Advertisement
Advertisement