தமிழ்நாடு
Petrol Bomb Attack: காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசி ஓடிய மர்ம நபர்கள்.. சேலத்தில் பரபரப்பு..!
Backiya Lakshmiசேலம் மாவட்டம் எடப்பாடி காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருக்கின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Mother Forced Her Daughter Into Prostitution: கடனை செலுத்த தவறியதால், மகளை பாலியல் தொழிலில் தள்ளிய கொடூரம்; தாய் உட்பட 6 பேர் கைது..!
Rabin Kumarசென்னையில் தாய் ஒருவர் தனது 14 வயது மகளை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Collector Warning Towards Parents: குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியினர் அலுவலகத்திற்கு வந்த பெற்றோர்கள்.. கண்டித்த மாவட்ட ஆட்சியர்..!
Backiya Lakshmiகுழந்தைகளுடன் மனு கொடுக்க வந்த பெற்றோர்களினை, தஞ்சை மாவட்ட ஆட்சியர் கண்டித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Pamban Railway Bridge: பாம்பன் புதிய பாலம்.. ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் வெற்றி..!
Backiya Lakshmiராமேஸ்வரம் பாம்பன் தூக்கு பாலத்தில் ரயிலை இயக்கி சோதனை ஓட்டமானது மேற்கொள்ளப்பட்டது.
10-Year-Old Boy Dies: நீச்சல் குளத்தில் மூழ்கி 10 வயது சிறுவன் பலி; பயிற்சி வகுப்பில் தாய் கண்முண் சோகம்.!
Sriramkanna Pooranachandiranமருத்துவர்களின் ஆலோசனைப்படி நீச்சல் குளத்தில் பயிற்சி எடுத்து வந்த சிறுவன், தாயின் கண்முன் நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
Bomb Threat: சென்னை தலைமை செயலகம், தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; பாதுகாப்பு பணிகள் தீவிரம்.!
Sriramkanna Pooranachandiranபட்டினப்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிக்கு 09வது முறையாக மின்னஞ்சலில் வெடிகுண்டு விடுக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
Coutrallam Waterfalls: குற்றாலம் அருவிகளில் திடீர் நீர்வரத்து அதிகரிப்பு; சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை.!
Sriramkanna Pooranachandiranதென்மேற்கு பருவமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கிறது. அருவிகளில் வரும் நீரில் குளித்து சுற்றுலாப்பயணிகளை மகிழ்ச்சி அடைகின்றனர்.
Melmaruvathur Adhiparasakthi Temple: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் ஆடிப்பூர திருவிழா; இன்று செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.!
Sriramkanna Pooranachandiranகுழந்தை பாக்கியம் இல்லாதவர்களின் ஆசை நிறைவேற, திருமணம் கைகூட ஆடிப்பூரம் அன்று அம்மன் கோவில் நடக்கும் பூஜையில் கலந்துகொண்டால் நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம்.
Neyveli NLC: நெய்வேலி என்.எல்.சி சுரங்கத்தில் விபத்து; தொழிலாளி பலி.!
Sriramkanna Pooranachandiranமண் அள்ளும் இயந்திரத்தில் சிக்கிய தொழிலாளி, நெய்வேலி சுரங்கத்தில் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
TN Weather Update: இன்று கனமழை பெய்ய வாய்ப்பு.. நாளைய வானிலை குறித்த அப்டேட்.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!
Backiya Lakshmiதமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Trichy Shocker: காவேரி வெள்ளப்பெருக்கை வேடிக்கை பார்க்க வந்த 17 வயது சிறுவன் கொடூர கொலை; போதை கும்பல் அட்டூழியம்.!
Sriramkanna Pooranachandiranமதுபோதையில் இருந்த கும்பல் 17 வயது சிறுவனை, ஏரியா விட்டு ஏரியா எதற்காக வந்தாய்? என கேள்வி எழுப்பி படுகொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
TN Weather Update: காலை 10 மணிவரை சென்னை உட்பட 17 மாவட்டங்களில் வெளுத்துவாங்கப்போகும் கனமழை; வானிலை ஆய்வு மைய அறிவிப்பு இதோ.!
Sriramkanna Pooranachandiranபலத்த தரைக்காற்றுடன் தலைநகர் சென்னை உட்பட பல மாவட்டங்களில் நேற்று இரவு முதல் மழை பெய்து வரும் நிலையில், காலை 10 மணிவரை 17 மாவட்டங்களில் மழைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
TN Weather Update: அடுத்த 2 நாட்களுக்கு கொட்டித்தீர்க்கபோகும் கனமழை; பல மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்... விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranஅடுத்த 7 நாட்களில் முதல் 2 நாட்களுக்கு பல மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் விபரங்களை முழுவதுமாக தெரிந்துகொள்ள எமது லேட்டஸ்ட்லி தமிழ் செய்தியை தொடர்ந்து படிக்கவும்.
Dindigul Accident: தொழிலதிபரின் கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் துள்ளத்துடிக்க பலி; திண்டுக்கல்லில் பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranதாய், மகள், மருமகன், 2 பேரக்குழந்தைகள் என ஒரு குடும்பமே விபத்தில் சிக்கி உயிரிழந்த கொடுமை திண்டுக்கல் அருகே நடந்துள்ளது. அதிவேகத்தில் பாய்ந்த கார் ஏற்படுத்திய கோர விபத்து குறித்து விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
Online Loan App Scam: ஆன்லைன் லோன் ஆப்; முகத்தை மார்பிங் செய்து மிரட்டிய கும்பல்.. இளம்பெண் பரபரப்பு புகார்..!
Rabin Kumarமதுரையில் முகத்தை மார்பிங் செய்து மிரட்டிய ஆன்லைன் லோன் ஆப் மர்ம கும்பல் குறித்து, இளம்பெண் சைபர் கிரைம் காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
School Student Stabbed: வகுப்பறையில் ஏற்பட்ட மோதல்; சக மாணவனுக்கு கத்திக்குத்து.. நெல்லையில் பரபரப்பு சம்பவம்..!
Rabin Kumarதிருநெல்வேலியில் 9-ஆம் வகுப்பு மாணவனை, சக மாணவனே கத்தியால் தாக்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Coimbatore Shocker: வழக்கறிஞர் 4 பேர் கும்பலால் சரமாரியாக வெட்டிக்கொலை; கோவையில் பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranகாரில் பொள்ளாச்சி நோக்கி பயணம் செய்த வழக்கறிஞரை, 4 பேர் கும்பல் கொடூரமாக வெட்டிக்கொன்ற பயங்கரம் கோவையில் நடந்துள்ளது.
Savukku Shankar: அதிரடி காண்பிக்கும் காவல்துறை; சவுக்கு சங்கர் மீண்டும் கைது.. கோவை மத்திய சிறையில் அடைப்பு.!
Sriramkanna Pooranachandiranகோவை மத்திய சிறையில் யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் அடைக்கப்பட்டார். சென்னை புழல் சிறையில் இருந்தவரை கோவைக்கு அழைத்துச்சென்று சிறையில் அதிகாரிகள் அடைத்துள்ளனர்.
TN Weather Update: வீசப்போகும் சூறைக்காற்று.. நாளைய வானிலை குறித்த அப்டேட்.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!
Backiya Lakshmiபலத்த காற்று வீசும், ஆகஸ்ட் 7 வரை தொடரும் மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Woman Falls Into River: மேட்டூர் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்த நீர்... வெள்ளத்தில் முகம் கழுவும் போது நடந்த சோகம்..!
Backiya Lakshmiசேலம் மேட்டூர் காவிரி வெள்ளத்தை பார்க்க வந்த கவிதா, முகம் கழுவ கையில் தண்ணீரை எடுத்த போது ஆற்றில் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.