தமிழ்நாடு
Gold Smuggling in Trichy: ஜூஸ் மெஷினில் ரூ.1.83 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்; திருச்சி விமான நிலையத்தில் அதிரடி.!
Sriramkanna Pooranachandiranகிட்டத்தட்ட ரூ.2 கோடி மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்த நபரின் செயலை கண்டறிந்து, அதனை கைப்பற்றிய திருச்சி சுங்கத்துறை அதிகாரிகளின் செயல் கவனத்தை பெற்றுள்ளது.
Kuwait Fire Tragedy: குவைத் தீ விபத்து.. தமிழகத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு..!
Backiya Lakshmiகுவைத் நகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Actor Pradeep K Vijayan Death: வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட பிரபல தமிழ் நடிகர் பிரதீப் கே விஜயன்.. திரையுலகினர் அதிர்ச்சி.!
Rabin Kumarதமிழ் நகைச்சுவை நடிகர் பிரதீப் கே விஜயன் பாலவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் தலையில் காயத்துடன் உயிரிழந்துள்ளார்.
Tenkasi Accident: தனியார் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் பலி.. பிரேக் பிடிக்காததால் நடந்த சோகம்..!
Backiya Lakshmiதென்காசி அருகே லாரியும், பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
TN Weather Report: தமிழகத்தின் வானிலை நிலவரம்.. அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு.. மீனவர்களுக்கான எச்சரிக்கை..!
Backiya Lakshmiஅடுத்த ஐந்து தினங்களுக்கு, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில், அதிகபட்ச வெப்ப நிலை 2° - 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
Masked Robbers Loot: திருப்பூர் மடத்துக்குளத்தில் கொள்ளையர்கள் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி வீடியோ..!
Backiya Lakshmiதிருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பேரூராட்சிப் எஸ்.ஆர். லேஅவுட் பகுதியில் இன்று அதிகாலை 5 பேர் கொண்ட முகமூடி கொள்ளையர்கள் வீடுகளுக்குள் புகுந்து பணம், இரண்டு இருசக்கர வாகனங்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
Husband And Wife Suicide: குடும்ப தகராறில் கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை; குழந்தைகள் பரிதவிப்பு..!
Rabin Kumarசென்னையில் அடிக்கடி ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக, கணவன் மனைவி இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Parents Killed Their Son: குடிபோதையில் தகராறு செய்த மகன்; உலக்கையால் அடித்துக்கொன்ற பெற்றோர்..!
Rabin Kumarவிருதுநகரில் குடிபோதையில் தகராறு செய்த வந்த மகனை, அவரது பெற்றோர் வீட்டில் இருந்த உலக்கையால் அடித்துக் கொன்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
TN Weather Report: தமிழகத்தில் கொட்டப்போகும் மழை.. மீனவர்களுக்கான எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
Backiya Lakshmiதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
Amit Shah Advice to Tamilisai: தமிழிசைக்கு மேடையிலேயே அறிவுரை கூறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா; நடந்தது என்ன?.!
Sriramkanna Pooranachandiranமத்திய அமைச்சர் அமித்ஷா, தன்னை நோக்கி வணக்கம் வைத்த தமிழிசையை அழைத்து கண்டிப்புடன் கூடிய அறிவுரை ஒன்றை வழங்கியது கவனம் பெற்றுள்ளது.
Kallakkadal Warning: தென்மாவட்டங்களில் கடலோரம் மீண்டும் கள்ளக்கடல் எச்சரிக்கை; மறந்தும் கடற்கரைக்கு போயிடாதீங்க.!
Sriramkanna Pooranachandiranநாளை இரவு 11 மணி வரையில் தென்மாவட்டங்களில் உள்ள கடலோரங்களுக்கு செல்லாமல் இருப்பது நல்லது. கள்ளக்கடல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள காரணத்தால், கடலோரம் இருப்பவர்களும் கவனமாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Black Sea Warning In Tamil Nadu: தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு கள்ளக்கடல் எச்சரிக்கை; இந்திய கடல்சார் தகவல் மையம் அறிவிப்பு..!
Rabin Kumarதமிழகத்தில் ஏற்கனவே 4 மாவட்டங்களுக்கு கள்ளக்கடல் எச்சரிக்கை விடப்பட்டிருந்த நிலையில், தற்போது, மேலும் 2 நாட்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Old Woman Murder: உடல் முழுவதும் பேனாவால் குத்தி மூதாட்டி படுகொலை; விருதுநகரில் அதிர்ச்சி சம்பவம்..!
Rabin Kumarவிருதுநகரில் வீட்டில் இருந்த மூதாட்டியை மர்ம நபர் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Minor Boy Sexual Harassment: 10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை; இளம்பெண் போக்சோவில் கைது..!
Rabin Kumarதேனியில் காப்பகத்தில் இருந்த 10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த இளம்பெண் போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
TN Weather Report: தமிழகத்தின் வானிலை நிலவரம்.. அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு.. மீனவர்களுக்கான எச்சரிக்கை..!
Backiya Lakshmiஅடுத்த ஐந்து தினங்களுக்கு, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில், அதிகபட்ச வெப்ப நிலை 2 - 3 செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
Son Stabbed His Mother: தாயை கத்தியால் குத்திக்கொலை செய்த மகன்; காவல்நிலையத்தில் பரபரப்பு வாக்குமூலம்..!
Rabin Kumarகிருஷ்ணகிரியில் தந்தையின் இழப்பீடு பணத்தை தர மறுத்த தாயை, மகன் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 Minor Boys Killed in a Car Accident: 14 வயதில் கார் ஓட்டும் பயிற்சி; 'கூடா நட்பு கேடாய் முடிந்த கதையாக' 2 சிறார்கள் உடல் நசுங்கி பரிதாப பலி..!
Backiya Lakshmiநாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா அடுத்துள்ள கபிலர்மலை அருகே 14 வயது சிறுவன் ஒட்டி வந்த காரால் விபத்து ஏற்பட்டு 2 சிறுவர்கள் பலியாகினர்.
Minor Boy Death: பானி பூரி சாப்பிட்ட 17 வயது சிறுவன் உயிரிழப்பு; திண்டுக்கல்லில் அதிர்ச்சி.. சாலையோரக்கடை விரும்பிகளே உஷார்..!
Rabin Kumarதிண்டுக்கல் சாலையோர உணவகத்தில் பானி பூரி சாப்பிட்ட 17 வயது சிறுவன் உடல்நிலை பிரச்னைகள் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Kallakadal Warning Update: கடற்கரைக்கு மறந்தும் போயிடாதீங்கா; 8 அடி வரை உயரும் அலை - தென் கடலோரமாவட்டங்களுக்கு எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranதென்மாவட்டங்களில் உள்ள கடலோர பகுதிகளில் கடல் அலைகள் அதிகபட்சமாக 8 அடி வரை உயரக்கூடும் கள்ளக்கடல் நிகழ்வுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கவனமுடன் இருக்கவும் அறிவருத்தப்பட்டுள்ளது.
Minor Girl Marriage: திருமணமான 16 வயது சிறுமி காதலனுடன் தப்பி ஓட்டம்..! இருவர் கைது..!
Rabin Kumarமயிலாடுதுறையில் திருமணமான சிறுமி தனது காதலனுடன் தப்பி ஓடியுள்ளார். இந்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.