தமிழ்நாடு
Minor Girl Injured After Bitten By Pet Dog: வளர்ப்பு நாய் கடித்து 5 வயது சிறுமி படுகாயம்; மருத்துவ செலவை அதன் உரிமையாளர் ஏற்றுக்கொள்வதாக வாக்குறுதி..!
Rabin Kumarசென்னையில் உள்ள மாநகராட்சி பூங்காவில் வளர்ப்பு நாய்கள் கடித்ததில், தாய், சிறுமி ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
TN 12th School Results: 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2024: தேர்ச்சி விகிதம், எந்த மாவட்டம் முதலிடம்?.. முழு விபரம் இதோ.!
Backiya Lakshmiதமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
TN 12th School Results: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு; வழக்கம்போல தட்டிதூக்கிய மாணவிகள்.! விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranதமிழ்நாடு முழுவதும் 12 ம் வகுப்பு தேர்வு எழுதியவர்களின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகமே எதிர்பார்த்த அறிவிப்பு வெளியாகியுள்ளதை தெளிவாக தெரிந்துகொள்ளுங்கள்.
12th Exam Results: இன்று வெளியாகிறது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்; மதிப்பெண்ணை அறிந்துகொள்வது எப்படி?.!
Sriramkanna Pooranachandiran7.5 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதிய 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாவதால், தமிழ்நாட்டில் உள்ள பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தங்களது மதிப்பெண்ணை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Mother Killed Son: போதையில் தாயை அனுதினமும் சித்ரவதைபடுத்திய மகன்; ஆவேசத்தில் காளியாக மாறிய தாயால், காலியான இளைஞர்.!
Sriramkanna Pooranachandiranஅனுதினமும் போதையில் வீட்டிற்கு வந்து தாயிடம் தகராறு செய்வதை வாடிக்கையாக கொண்ட மனைவியிடம் விவாகரத்து பெற்ற மகன், சம்பவத்தன்று தாயின் ஆவேசத்தால் கொலை செய்யப்பட்ட சோகம் நடந்துள்ளது.
12th Exam Results: இன்று வெளியாகிறது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்; மதிப்பெண்ணை அறிந்துகொள்வது எப்படி?.!
Sriramkanna Pooranachandiran7.5 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதிய 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாவதால், தமிழ்நாட்டில் உள்ள பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தங்களது மதிப்பெண்ணை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Liquid Nitrogen Foods: வயிற்றில் விழுந்த துளை; இவ்வுளவு பேராபத்து மிக்கதா திரவ நைட்ரஜன்?.. அதிர்ச்சியூட்டும் தகவல் இதோ.!
Sriramkanna Pooranachandiranஸ்மோக் பீடாவை தொடர்ந்து, சமீபகாலமாக ஐஸ் பிஸ்கட் பக்கம் இளைஞர்களின் பார்வை திருப்பினாலும் அதனால் ஏற்படும் உடல்நலக்குறைவு பதறவைக்கிறது.
Young Woman Poured Petrol And Set Herself On Fire: இன்ஸ்டாகிராம் பழக்கம்; கள்ளக்காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமண ஏற்பாடு - இளம்பெண் தீக்குளிப்பு..!
Rabin Kumarசென்னையில் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு, கள்ளத்தொடர்பில் இருந்த வாலிபருக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டதால், இளம்பெண் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Congress District Leader Mystery Death: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எரித்துக்கொலை? மாயமானவரின் உடல் சடலமாக மீட்பு.!
Sriramkanna Pooranachandiranபணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் இருந்து வந்த காங்கிரஸ் மாவட்ட தலைவர், மர்மமான முறையில் தோட்டம் ஒன்றில் சடலமாக எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இதனால் தென்மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Young Girl Rape: வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த இளம்பெண் பாலியல் பலாத்காரம்; வாலிபர் கைது..!
Rabin Kumarகடலூரில் வீட்டில் தனியாக உறங்கிக்கொண்டிருந்த இளம்பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
Teenager Hanging Suicide: ஆன்லைன் வர்த்தக மோகம்; ரூ.53 இலட்சம் இழப்பால், காதல் திருமணமான இளைஞர் தற்கொலை..! பரிதவிப்பில் மனைவி..!
Rabin Kumarதேனியில் ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.53 லட்சம் பணத்தை இழந்ததால், வாலிபர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Savuku Shankar Arrest: காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசு; யூடியூபர் சவுக்கு சங்கர் கைது.!
Sriramkanna Pooranachandiranபிரபலமான ஐபிஎஸ் அதிகாரி உட்பட பல காவல்துறை அதிகாரிகளை சர்ச்சைக்குரிய விவகாரத்தில் பேசிய யூடியூபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Nursing Student Suicide: நர்சிங் மாணவி தற்கொலை; விடுதி மாடியில் இருந்து குதித்து விவரீத முடிவு..!
Rabin Kumarகோயம்புத்தூரில் நர்சிங் மாணவி கல்லூரி விடுதியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
TN Weather Report: இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
Backiya Lakshmiஇடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
Ivory Smuggling: யானை தந்தம் விற்க முயன்ற இருவர் கைது.. தலைமறைவானவரை தேடி வரும் வனத் துறையினர்..!
Backiya Lakshmiகோவை வடவள்ளி அருகே சட்டவிரோதமாக யானை தந்தம் விற்க முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.
7 Month Pregnant Girl Died: உதவாத அபாயசங்கிலியால் இரயில் பயணத்தில் நிறைமாத கர்ப்பிணி பெண் உயிரிழப்பு; படிக்கட்டு பகுதியில் வாந்தி எடுத்து சோகம்..!
Sriramkanna Pooranachandiranஊரில் திருவிழா நிறைவுபெற்றதும் வளைகாப்பு செய்து மகிழ்விப்பார்கள் என எதிர்பார்ப்புடன் இரயிலில் பயணித்த பெண்ணின் உயிரை காலன் இரக்கமின்றி ஆட்கொண்ட துயரம் உளுந்தூர்பேட்டை அருகே நடந்துள்ளது.
College Student Killed Grandfather: சிக்கன் ரைசில் விஷம் கலந்துகொடுத்து தாத்தாவை கொலை செய்த பேரன் - விசாரணையில் பரபரப்பு தகவல்..!
Rabin Kumarநாமக்கலில் தனது தாத்தாவிற்கு சிக்கன் ரைசில் விஷம் கலந்துகொடுத்து, பேரன் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
TN Weather Report: லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
Backiya Lakshmiமேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
Cat Smuggle In Chennai: சென்னையில் விற்பனை செய்யப்படும் பிரியாணியில் பூனை இறைச்சி பயன்படா?.. திடுக்கிடவைக்கும் தகவல்.!
Backiya Lakshmiசென்னையில் பூனைகள் அடிக்கடி மாயமாவதாக புகார் எழுந்துள்ளது.
Heatwave Red Alert: அடுத்த 5 நாட்களுக்கு புதிய உக்கிரமெடுக்கும் வெயில்; தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranவடமேற்கு இந்திய மாநிலங்களில் வெப்பநிலை 3 டிகிரி வரை இயல்பில் இருந்து குறைந்தாலும், மத்திய இந்தியா மற்றும் தென்னிந்திய பகுதிகளில் வெப்பம் அதிகமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.