தமிழ்நாடு

Bus Accident: கல்லூரி இன்பசுற்றுலா இறுதி சுற்றுலாவான சோகம்; புறப்பட்ட வேகத்தில் பயங்கரம்.. மாணவி பலி., 40 பேர் படுகாயம்.!

Backiya Lakshmi

ஈரோடு அருகே வேப்பம்பாளையத்தில் கல்விச் சுற்றுலா சென்ற தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவி ஒருவர் உயிரிழந்தார்.

Ulundurpet Accident: பேருந்து - லாரிக்கு நடுவே சிக்கி அப்பளமாக நொறுங்கிய கார்; 2 பெண்கள் பலி., 51 பேர் படுகாயம்.!

Sriramkanna Pooranachandiran

சாலைகளில் ஒவ்வொருவரின் அலட்சியம் மற்றும் அதிவேகம் கட்டாயம் உயிரை பறிக்கவல்லது. ஆகையால், மிதமான வேகம், சுதாரிப்பான பயணமே நமது உயிரை பாதுகாக்க வழிவகை செய்யும் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து செயல்பட வேண்டும்.

Kadayanallur Accident: சிமெண்ட் லாரி - கார் மோதி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து; 6 பேர் பரிதாப பலி.!

Sriramkanna Pooranachandiran

குடும்பத்துடன் இன்பசுற்றுலாவாக குற்றாலம் சென்று விட்டு வீடு திரும்பியவர்கள் கார் லாரியின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் பரிதாபமாக பலியாகினர்.

Republic Day in Tamilnadu: மூவர்ணக்கொடியை ஏற்றினார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி..! குடியரசு தின கொண்டாட்டங்கள்.!

Sriramkanna Pooranachandiran

குடியரசு தின நன்னாளை உலகெங்கும் உள்ள இந்தியர்கள் வெகுவிமர்சையாக சிறப்பித்து வருகின்றனர். தமிழ்நாட்டிலும் கொண்டாட்டங்கள் கலைக்கட்டியுள்ளன.

Advertisement

11,12th Practical Exam: 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவிப்பு... செய்முறை தேர்வு தேதி வெளியீடு..!

Backiya Lakshmi

11 மற்றும் 12 ஆம் மாணவர்கள் பொதுத் தேர்விற்கு முன் எழுதக் கூடிய செய்முறை தேர்விற்கான தேதி தற்பொழுது வெளியாகி உள்ளது.

Palani Thaipoosam: பழனியில் தைப்பூச நிகழ்வுகள் கோலாகலம்; அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்.!

Sriramkanna Pooranachandiran

உலகெங்கும் உள்ள தமிழர்கள், தங்களின் பேரன்பை வெளிப்படுத்தும் முருகனின் தைப்பூச திருநாளை கொண்டாடி வருகின்றனர்.

Annamalai Speech: "ஏமாற்றத்துடன் நேர்மையான அரசியலுக்கு காத்திருக்கும் தமிழ்நாடு மக்கள்" - அண்ணாமலை பேச்சு.!

Sriramkanna Pooranachandiran

தமிழ்நாட்டில் உள்ள மக்களின் வாழ்க்கைத்தரத்தில் எந்த மாற்றமும் இல்லாததால், அவர்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக ஏக்கத்துடன் காத்திருப்பதாக அண்ணாமலை தெரிவித்தார்.

Thoppur Accident: தருமபுரி தொப்பூர் கணவாயில் பயங்கர விபத்து; 3 பேர் பலி., நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

தமிழ்நாட்டில் மிகவும் ஆபத்தான, அடிக்கடி விபத்துகளை சந்திக்கும் பகுதியாக தொப்பூர் கணவாய் மாறி இருக்கிறது. சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பிரதான வழித்தடத்தில் இருக்கும் தொப்பூர் இன்று வரை பல உயிர்களை பலிவாங்கி இருக்கிறது.

Advertisement

AIADMK Former MLA Passed Away: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கராஜ் காலமானார்; தலைமை நிர்வாகிகள், தொண்டர்கள் இரங்கல்.!

Sriramkanna Pooranachandiran

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொடுத்த வாய்ப்பல் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர், தனது 71 வயதில் இயற்கை எய்தினார்.

Murder of Trichy Rowdy: பிரபல ரவுடி தலை வெட்டி படுகொலை.. திருச்சியில் பரபரப்பு!!

Backiya Lakshmi

திருச்சியில் பிரபல ரவுடி கெளரிசங்கர் தலை வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Explosion At Firecracker Factory: விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. இருவர் மரணம்..!

Backiya Lakshmi

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.

Beauty Parlour Owner Damaged Customer Ear: காதின் ஓட்டையை அடைக்க சென்ற பெண்... காதை அழுக வைத்த அனுப்பிய பார்லர் உரிமையாளர்..!

Backiya Lakshmi

சென்னையில் காதின் ஓட்டையை அடைக்க சென்ற பெண்ணின் காதினை அழுக வைத்தத, பார்லர் உரிமையாளர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Korattur Accident: சிக்னலை மதிக்காத சென்னை மாநகர பேருந்து ஓட்டுனரால் சோகம்; தலைநசுங்கி இளம்பெண் உயிரிழப்பு.!

Sriramkanna Pooranachandiran

சாலையை கடக்க தயாரான பெண்மணி, மாநகர அரசு பேருந்து ஓட்டுனரின் அலட்சியத்தால் தலைநசுங்கி உயிரிழந்த சோகத்தை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Thoothukudi Shocker: கோழி மேய்ந்த தகராறால் வந்த வினை; பயங்கர சண்டையில் முதியவர் வெட்டிக்கொலை.!

Sriramkanna Pooranachandiran

பக்கத்து வீட்டில் இருப்பவரின் நிலத்தில் கோழி மேய்ந்தால் நடந்த கொலை சம்பவத்தை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Shocking News: பணகுடியில் கேட் கீப்பருக்கு அரிவாள் வெட்டு.. திருநெல்வேலியில் பரபரப்பு..!

Backiya Lakshmi

திருநெல்வேலி மாவட்ட பணகுடியில் கேட் கீப்பரை அடையாளம் தெரியாத நபர்கள் அரிவாளால் சராமரியாக வெட்டி விட்டு ஓடியுள்ளனர்.

Fire Accident at Poultry Farm: விழுப்புரத்தில் பயங்கரம்... கொத்து கொத்தாக கோழிகள் கருகி சாவு..!

Backiya Lakshmi

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணை திடீரென தீப்பிடித்துள்ளது.

Advertisement

Covai News: லிப்ட் கேட்பது போல் நடித்து செல்போன் பறிப்பு.. கோவையில் பரபரப்பு..!

Backiya Lakshmi

கோவையில் லிப்ட் கேட்பது போல் நடித்து பணம், செல்போன் பறிக்கும் கும்பல் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

17 Arrested In Chennai: புரசைவாக்கத்தில் பரபரப்பு.. ஒரு வாரத்தில் 17 பேர் கைது..!

Backiya Lakshmi

சென்னையில் கடந்த ஒருவாரத்தில் 17 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Viral News: கிராம மக்களின் 10 ஆண்டு ஆசை.. விமானத்தில் கோவா பறந்த மக்கள்..!

Backiya Lakshmi

தட்டான்பட்டி கிராமத்தை சேர்ந்த மக்கள் விமானத்தில் பறந்து தங்களது 10 ஆண்டு கால ஆசையை நிறைவேற்றியுள்ளனர்.

Dead Dog In School Drinking Water Tank: பள்ளி குடிநீர் தொட்டியில் அழுகிய நாய் சடலம்.. மாணவர்கள் அதிர்ச்சி..!

Backiya Lakshmi

காஞ்சிபுரம் மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கி வரும் மேல்நிலைப் பள்ளி குடிநீர் தொட்டியில் அழுகிய நாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement