தமிழ்நாடு

Govt Job Scam: அரசு வேலை வாங்கி தருவதாக துப்புரவு பணியாளர் செய்த மோசடி; ரூ.71 இலட்சம் வாங்கி சொகுசு வாழ்க்கை..!

Sriramkanna Pooranachandiran

மின்வாரிய அலுவலகத்தில் தூய்மை பணியாளராக வேலைபார்த்து வந்த பெண்மணி, 28க்கும் அதிகமானோரிடம் மோசடி செய்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்தது அம்பலமானது.

Actress Gautami’s Land taken over: நில அபகரிப்பு புகார் கொடுத்திருக்கிறார் நடிகை கௌதமி: ரூ.25 கோடி நிலத்தை மோசடி செய்து கைப்பற்றிய கட்டுமான அதிபர்.!

C Mahalakshmi

ஸ்ரீபெரும்புதூரில் நடிகை கௌதமிக்கு சொந்தமான 25 கோடி மதிப்பிலான நிலத்தை, ஏஜென்ட் அழகப்பன் அபகரித்ததாக அவர் போலீஸில் புகார் அளித்துள்ளார். நிலத்தை விற்று தருவதாக கூறி மோசடி செய்ததாக புகார்.

Tigers Dead Emerald Dam: உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட 2 புலிகள்; தீவிர விசாரணையில் வனத்துறை.!

Sriramkanna Pooranachandiran

நீலகிரியில் உள்ள எமரால்டு அணைப்பகுதியில் 2 சிறுத்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளன. வனத்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tirupattur Accident: பழுதாகி நின்ற வேனின் மீது லாரி மோதி பயங்கர விபத்து; 7 பெண்கள் பரிதாப பலி.. அதிகாலையிலேயே தமிழ்நாட்டில் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

வாகனங்களில் மிதவேகம் மிகநன்று; அதிகாலையில் வாகனங்களை இயக்கினால் கவனமுடன் செயல்பட வேண்டும். உறக்கத்தில் வாகனங்களை இயக்கக்கூடாது என பல விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அலட்சியத்தால் அப்பாவி உயிர்கள் பலியாகின்றன.

Advertisement

Tiruppur Crime: பெற்றோரை அவதூறாக பேசியதால் கொடூரம்; 15 வயது சிறுவன் வெறிச்செயல்..!

Sriramkanna Pooranachandiran

தன்கண்முன்னே பெற்றோரை அவதூறாக பேசிய இளைஞரை, 15 வயது சிறுவன் கழுத்தறுத்து கொலை செய்த பயங்கரம் வேலாயுதம்பாளையம் பகுதியை அதிரவைத்துள்ளது.

Beetles Attack: கிடாவெட்டுக்கு சென்ற உறவினர்களுக்கு நேர்ந்த பயங்கரம்; கதண்டுகள் தாக்கியதில் இளைஞர் பரிதாப பலி.!

Sriramkanna Pooranachandiran

கதண்டுகள் விஷயத்தில் உரிய சிகிச்சை மேற்கொள்ளாத பட்சத்தில், அது மரணத்திற்கும் வழிவகை செய்யும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சியாக அமைந்துள்ளது இந்த செய்தித்தொகுப்பு.

Palladam Murder Case: பல்லடம் கொலை வழக்கில் 4 பேர் கைது: தப்பியோட முயன்றவரை சுட்டுப் பிடித்த போலீஸ்.!

C Mahalakshmi

பல்லடம் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் முக்கிய குற்றவாளியான ராஜ்குமாருடன் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை போலீசார் மீட்க சென்றனர். அப்போது ராஜ்குமார் தப்பிக்க முயற்சி செய்ததால் போலீசார் அவரது இரு கால்களிலும் சுட்டனர் சுட்டனர்.

Funds for Renovation: சர்வதேச தரத்திற்கு உயரப்போகும் கன்னியாகுமரி ரயில் நிலையம் : 49.36 கோடி நிதி ஒதுக்கீடு.!

C Mahalakshmi

உலக சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினந்தோறும் பல்வேறு இடங்களில் இருந்து மக்கள் வருகின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரி ரயில்வே நிலையத்தை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்துவதற்கான அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது.

Advertisement

Fire Accident in Thoraipakkam: சென்னை டெக் பார்க்கில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து: அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்த ஊழியர்கள்.!

C Mahalakshmi

சென்னை துரைப்பாக்கம் அடுத்துள்ள 9 மாடி டெக்பார்க்கில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த கட்டிடத்தின் கேண்டீனில் திடீரென தீ பிடித்ததால் அங்கிருந்த ஊழியர்கள் பதறி அடித்துக் கொண்டு வெளியேறினர்.

Zoological Park Entry Fees: சேலம், வேலூர், வண்டலூர் உயிரியல் பூங்கா நுழைவு கட்டணங்கள் அதிரடி உயர்வு; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

வண்டலூர் பூங்காவில் சக்கர நாற்காலிகள் கட்டணம் ரூ.25 இனி இரத்து செய்யப்படும். வாகன கட்டணங்கள் அனைத்தும் மணிக்கணக்கில் இருந்து நாட்கணக்கில் என்று நிர்ணயிக்கப்படும் என பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

Theni Couple Died: மாட்டு கொட்டகைக்குள் சென்ற கணவன் - மனைவி அடுத்தடுத்து மரணம்.. உறவினருக்கு நேர்ந்த சோகம்.. எமனாய் மாறிய பகீர் பின்னணி.!

Sriramkanna Pooranachandiran

மின் வயர் அறுந்து கிடந்தது தெரியாமல் தேங்கியிருந்த நீரில் கால்களை வைத்த தம்பதி பரிதாபமாக பலியாகினர். மாட்டுக்கொட்டகைக்கு சென்ற கணவரை தேடி வந்த மனைவியும் மின்தாக்குதலில் பலியான சோகம் நடந்துள்ளது.

Tiruppur Crime: 3 ஆண்டுகள் உயிருக்கு உயிராக காதல்.. கருத்து வேறுபாட்டால் காதலியின் கழுத்தை கறகறவென அறுத்து கொலை; துடிதுடிக்க பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

பட்டப்பகலில் காதலன் தனது காதலி பணியாற்றி வரும் மருத்துவமனைக்குள் புகுந்து, கழுத்தறுத்து காதலியை கொலை செய்த பயங்கரம் அங்கிருந்த பொதுமக்கள், மருத்துவ பணியாளர்களை அதிரவைத்தது. 

Advertisement

Toll Prices Hiked: நள்ளிரவில் அமலுக்கு வந்த விலை உயர்வு: மிரள வைக்கும் சுங்கச்சாவடி கட்டணங்கள்.!

C Mahalakshmi

தமிழகத்தில் முதன்மையாக இருக்கும் சுங்கச்சாவடிகளில் ஏற்கனவே கட்டண உயர்வு கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து செயல்பாட்டில் இருக்கும் நிலையில், மீதமுள்ள 28 சுங்கச்சாவடிகளில் நேற்று நள்ளிரவில் இருந்து கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

Allegation against Seeman: சீமானுக்கு சிக்கலை விளைவிக்குமா? நடிகை விஜயலட்சுமியின் விடாப்பிடியான குற்றச்சாட்டு: வெளிவந்த முக்கிய ஆதாரங்கள்.!

C Mahalakshmi

நேற்று போலீஸ் விசாரணையின் போது முக்கிய ஆதாரங்களை நடிகை விஜயலட்சுமி அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து மேஜிஸ்ட்ரேட் முன்னிலையில் நிறுத்தி வாக்குமூலம் பெற போலீசார் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

Wife Killed Husband: மதுபோதையில் தினமும் தகராறு; ஆத்திரத்தில் அனாதையான 4 பிள்ளைகள்.. வீடெல்லாம் இரத்த வெள்ளத்தில் பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

மது தமிழ்நாட்டில் இருந்து ஒழிக்கப்படவேண்டிய முக்கிய விஷயங்களில் முதல் விஷயமாக இருக்கிறது. மதுவின் தாக்கத்தில் சிக்கி தலைமுறைகள் பாதிக்கப்படுவது வருத்தத்தை அளிக்கிறது. மதுவின் பாதிப்பு அதனை அருந்துபவருக்கு மட்டுமல்ல என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

Bus Conductor Attacked: உறவினர்களுடன் சேர்ந்து பேருந்து நடத்துனரை சரமாரியாக தாக்கிய பயணி: தஞ்சாவூரில் நடந்த கொடூரம் !

C Mahalakshmi

தஞ்சாவூரில் பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, உறவினர்களை வரவழைத்து அவரை சரமாரியாக தாக்கி இருக்கிறார்.

Advertisement

Gingee Saint Case: 90 கிட்ஸின் திருமணமாகாத ஏக்கத்தை பணமாக மாற்றிய சாமியார்; ஆத்திரத்தில் சதக்., சதக்.. காட்டுக்குள் கதறிய பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

திருமணம் ஆகாத நபரின் ஏக்கத்தை வைத்து ரூ.3 இலட்சம் பறித்த சாமியார், இறுதியில் ஏக்கத்தில் இருந்த நபராலேயே கொலை செய்ய முயற்சிக்கப்பட்டார். பிறரின் ஏக்கத்தை பணமாக்க நினைத்த சாமியாருக்கு விழுந்த சரமாரி கத்திக்குத்து குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Madurai Crime: 17 வயது சிறுமிக்கு பிறந்த குழந்தையை ரூ.8 இலட்சத்திற்கு விற்ற 5 பேர் கைது.. செவிலியர், வழக்கறிஞருக்கு வலைவீச்சு..!

Sriramkanna Pooranachandiran

செவிலியர், வழக்கறிஞர் உட்பட 8 பேர் கும்பலின் முயற்சியால், தவறான உறவினால் சிறுமிக்கு பிறந்த குழந்தையை ரூ.8 இலட்சம் பணத்திற்கு விற்பனை செய்த பயங்கரம் நடந்துள்ளது.

Theni Shocking: காதலுக்காக தந்தையை போட்டுத்தள்ள ஸ்கெட் போட்டுக்கொடுத்த மகள்.. 16 வயது 2கே பிரின்சஸின் பகீர் செயல்.!

Sriramkanna Pooranachandiran

ஆசையாக காதலித்த காதலனிடம் தன்னை பெற்றெடுத்து, 16 ஆண்டுகளை கடந்து கவனித்துக்கொண்டு தந்தையை கொலை செய்ய மகளே திட்டம் தீட்டிக்கொடுத்த சம்பவம் தேனியை அலறவைத்துள்ளது. பெற்றோரிடம் நம்பிக்கை கொடுத்து கொலைக்கு முக்கிய குற்றவாளியான 2கே பிரின்சிஸ் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Chengalpattu Women Suicide: முன்னாள் காதலனை தேடிச்சென்ற இளம்பெண் தற்கொலை; விசிக பிரமுகர் மீது பரபரப்பு புகார்..!

Sriramkanna Pooranachandiran

அன்பான கணவன், அழகான குழந்தை, பாசத்திற்கு பெற்றோர் என சுற்றும் உறவுகள் நல்லநிலையில் இருக்க, முன்னாள் காதலரான விசிக பிரமுகரை நம்பி தனிக்குடித்தனம் நடத்த சென்ற பெண்மணி இறுதியில் சடலமாக பெற்றோர் வீடு திரும்பினார்.

Advertisement
Advertisement