தமிழ்நாடு

வானிலை: இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் பொளக்கப்போகும் மழை.. வானிலை மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

இரவு 7 மணிவரை 14 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வானிலை தகவலை உடனுக்குடன் பெற லேட்டஸ்ட்லி தமிழை பின் தொடரவும்.

வானிலை: அடுத்த 3 நாட்களுக்கு கொட்டித்தீர்க்கபோகும் கனமழை.. மக்களே குடையோடு போங்க.!

Sriramkanna Pooranachandiran

மேற்குத்தொடர்ச்சி மலைகளில் கொட்டித்தீர்த்து வரும் கனமழை காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வானிலை: 8 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை.. வானிலை மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

மாலை 4 மணிவரை 8 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வானிலை தகவலை உடனுக்குடன் பெற லேட்டஸ்ட்லி தமிழை பின் தொடரவும்.

Anna University Rape Case: யார் அந்த சார்? 'ஞானசேகரன் குற்றவாளி' - சென்னை மகளிர் நீதிமன்றம் அறிவிப்பு..!

Sriramkanna Pooranachandiran

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Gold Silver Price: விரைவில் 72,000ஐ நெருங்கும் தங்கம்.. இன்றைய தங்கம் விலை என்ன?.. விவரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலையானது மாறிமாறி குறைந்தும், உயர்ந்தும் வருகிறது. நேற்று தங்கத்தின் விலை சற்று உயர்ந்திருந்த நிலையில், ரூ.72,000 ஐ கடந்து விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

வானிலை: காலை 10 மணிவரை 8 மாவட்டங்களில் வெளுத்துவாங்கப்போகும் மழை.. லிஸ்ட் இதோ.!

Sriramkanna Pooranachandiran

காலை 10 மணிவரை 8 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வானிலை தகவலை உடனுக்குடன் பெற லேட்டஸ்ட்லி தமிழை பின் தொடரவும்.

Chennai News: தொழிலதிபர் மகன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

Rabin Kumar

சென்னையில் வாலிபர் ஒருவர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வானிலை: அடுத்த 4 நாட்களுக்கு பொளந்துகட்டப்போகும் கனமழை.. மக்களே கவனமா இருங்க.!

Sriramkanna Pooranachandiran

மேற்குத்தொடர்ச்சி மலைகளில் கொட்டித்தீர்த்து வரும் கனமழை காரணமாக அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Gold Silver Price: தங்கம் விலை இன்று.. 72,000ஐ நெருங்கும் தங்கம்.. மெல்லமெல்ல உயர்வு.!

Sriramkanna Pooranachandiran

கடந்த சில நாட்களாக குறைந்து இருந்த தங்கம் விலை, தற்போது மீண்டும் மெல்ல உயரத் தொடங்கி இருக்கிறது. நாளை மீண்டும் ரூ.72,000 ஐ கடந்து சவரன் தங்கம் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Chennai News: தலைக்கவசம் அணியாததால் சோகம்.. ரோடு பள்ளத்தால் மெக்கானிக் பலி.!

Sriramkanna Pooranachandiran

இரண்டு டூவீலர் நேருக்கு நேர் மோதிக்கொண்டு ஏற்பட்ட விபத்தில், தலைக்கவசம் அணியாமல் வந்த நபர் தலையில் பலத்த காயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

வானிலை: அடுத்த 2 நாட்களுக்கு கனமழை அலர்ட்.. வெளுத்து வாங்கப்போகும் மழை.. லிஸ்ட் இதோ..!

Sriramkanna Pooranachandiran

மேற்குத்தொடர்ச்சி மலைகளில் கொட்டித்தீர்த்து வரும் கனமழை காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வானிலை: 17 மாவட்டங்களில் மதியம் 1 மணிவரை வெளுத்துகட்டப்போகும் மழை.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

மதியம் 1 மணிவரை 4 மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வானிலை தகவலை உடனுக்குடன் பெற லேட்டஸ்ட்லி தமிழை பின் தொடரவும்.

Advertisement

Gold Silver Price: தங்கம் விலை இன்று குறைவு.. விவரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. இன்றைய தங்கம் விலை மற்றும் வெள்ளி விலை குறித்த தகவலை தெரிந்துகொள்ள லேட்டஸ்ட்லி தமிழை பின்தொடரவும்.

வானிலை: தொடக்கமே அமர்க்களம்.. கொட்டித்தீர்க்கும் மழை.. இன்று மிகப்பெரிய அலர்ட்.!

Sriramkanna Pooranachandiran

மேற்குத்தொடர்ச்சி மலைகளில் கொட்டித்தீர்த்து வரும் கனமழை காரணமாக கோவை, நீலகிரி மாவட்டத்தில் அதிககனமழை பதிவாகியுள்ளது.

Sivakasi Fire Accident: பட்டாசு ஆலை வெடித்துச்சிதறி பெரும் விபத்து.. சிவகாசியில் மீண்டும் பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

சிவகாசி பட்டாசு ஆலையில் இன்று காலை வெடிவிபத்து ஏற்பட்டது. ஞாயிற்றுக்கிழமை என பணிக்கு யாரும் செல்லாததால் நல்வாய்ப்பாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

வானிலை: இன்று பொளந்துகட்டப்போகும் கனமழை.. அடுத்த 3 மணிநேரத்திற்கு இந்த மாவட்டங்கள் உஷார்.!

Sriramkanna Pooranachandiran

கடந்த 24 மணி நேரத்தில் அவலாஞ்சியில் அதிகபட்சமாக 21 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

Dindigul News: பேருந்து ஓட்டுநருக்கு மாரடைப்பு.. நடத்துனரின் சாமர்த்திய செயல்.!

Sriramkanna Pooranachandiran

பேருந்து நடத்துனரின் சாமர்த்திய செயலால் பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டது. ஆனால், ஓட்டுநர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

Breaking: தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

Sriramkanna Pooranachandiran

தூத்துக்குடி, பாம்பன் துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், எண்ணூர் முதல் காரைக்கால் வரை பிற துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது.

Gold Silver Price: இன்று தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இன்றைய விலை நிலவரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்துள்ளது. சவரன் தங்கம் இன்று ரூ.71,920 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Paramakudi News: கழுத்தறுத்து சிறுமி கொடூர கொலை.. மாமா வெறிச்செயல்.. பரமக்குடியில் பதறவைக்கும் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

ஆசை ஆசையாக மாமா என அழைத்த பச்சிளம் சிறுமியை கயவன் கொடூரத்தனமாக கழுத்து அறுத்துக் கொண்ட பயங்கரம் ராமநாதபுரத்தில் நடந்துள்ளது.

Advertisement
Advertisement