தமிழ்நாடு

Kattumannarkoil News: செல்போன் பார்க்க தாய் அனுமதிக்காததால் விபரிதம்; 14 வயது சிறுமி தற்கொலை.!

Sriramkanna Pooranachandiran

ஸ்மார்ட்போன் பார்ப்பதை சிறுமியின் தாய் கண்டித்த காரணத்தால், மனமுடைந்த சிறுமி தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.

Fact Check Video: அரசுப் பள்ளியில் ஆடல் பாடல்.. வைரலாகும் வீடியோ.., உண்மையில் நடந்தது என்ன..?

Rabin Kumar

தமிழகத்தில் அரசுப் பள்ளி விழாவில் மாணவ-மாணவி கட்டிப்பிடித்து நடனமாடுவதாக வெளியான வீடியோ குறித்த விவரங்களை இதில் பார்ப்போம்.

வானிலை: அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை எப்படி? வானிலை நிலவரம் இதோ..!

Rabin Kumar

தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3 செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Gold Silver Price: உச்சத்தை தொட்ட தங்கம் விலை.. நகைப் பிரியர்களுக்கு ஷாக்..!

Rabin Kumar

சென்னையில் இன்று தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.66,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

"அப்பா அடிப்பாரு, அம்மா திட்டும்" - வீட்டிலிருந்து வெளியேறிய 10 வயது சிறுமி.. தெய்வத்தை திருப்பிக்கொடுத்த இளைஞர்.. குவிந்த பாராட்டு.!

Sriramkanna Pooranachandiran

தாயின் கண்டிப்புக்கு பயந்துபோன சிறுமி, அழுதுகொண்டே வீட்டில் இருந்து வெளியேறினார். நல்வாய்ப்பாக இளைஞர் ஒருவரின் உதவியால், சிறுமி பத்திரமாக வீடு திரும்பிய நெகிழ்ச்சித் தகவலை பகிர்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

வானிலை: ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்..!

Rabin Kumar

தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Gold Silver Price: வாரத்தின் முதல் நாள் தங்கம் விலை சரிவு.. இன்றைய விலை நிலவரம் இதோ..!

Rabin Kumar

சென்னையில் இன்று தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.80 சரிந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.65,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Chennai Double Murder: இருவர் அரிவாளால் வெட்டிக் கொலை; மர்மநபர்கள் வெறிச்செயல்..!

Rabin Kumar

சென்னையில் இருவரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Tiruchendur News: முருகா இரக்கமில்லையா? திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் பக்தர் மூச்சுத்திணறி மரணம்.. கண்ணீரில் குடும்பத்தினர்.!

Sriramkanna Pooranachandiran

50 வயதுடைய பக்தர், முருகனை தரிசனம் செய்ய திருச்செந்தூர் சென்றபோது உயிரிழந்தார். மூச்சுத்திணறி குடும்பத்தினர் கண்முன் அவரின் உயிர் பிரிந்தது.

வானிலை: ஒருசில இடங்களில் கொளுத்தி எடுக்கப்போகும் வெயில்; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

தமிழக பகுதிகளின் மேல் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று மாநில அளவில் ஒருசில இடங்களில் மட்டும் மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

Coimbatore Shocker: 1 வயது குழந்தை ரூ.1 இலட்சத்துக்கு விற்பனை; கள்ளக்காதலில் பிறந்த குழந்தையால் தாய் விபரீதம்.!

Sriramkanna Pooranachandiran

தவறான உறவில் பிறந்த குழந்தையின் எதிர்காலத்தில் பல கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும் என, தாய் மகனை கள்ளக்காதலன் உதவியுடன் விற்பனை செய்த சம்பவம் நடந்துள்ளது.

Sankarankovil Accident: சாலையோர புளியமரத்தில் காத்திருந்த எமன்.. கார் வாங்க ஆசையாக சென்றவர் சம்பவ இடத்திலேயே பலி.!

Sriramkanna Pooranachandiran

கார் வாங்க ஆசையாக சென்று, காரின் மதிப்புகளை தெரிந்துகொண்டு வீட்டுக்கு வந்தவர், விபத்தில் சிக்கி நொடியில் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

Advertisement

Sangagiri Accident: மனைவி கண்முன் தலை நசுங்கி உயிரிழந்த கணவர்.. சாலையை கடக்க காத்திருந்தவருக்கு நேர்ந்த சோகம்.. பதறவைக்கும் காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

சாலையை கடக்க முற்பட்ட நபரின் மீது வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில், இளைஞர் தலைநசுங்கி கோரமாக உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

TN Agri Budget 2025: கரும்பு விவசாயிகளுக்கு தித்திப்பு அறிவிப்பு.. வேளாண் பட்ஜெட் 2025: அறிவிப்புகள் என்னென்ன? விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவின் முதுகெலுப்பாக இருக்கும் விவசாயிகளை போற்றி, தொடர்ந்து 5 வது முறையாக வேளாண் பட்ஜெட் தமிழ்நாட்டில் தனி பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் அறிவிப்புகளை தொடர்ந்து லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் படிக்கவும்.

Gold Silver Price: ரூ.65 ஆயிரத்தை கடந்த தங்கம்.. இன்று விலை குறைவு.. விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

தொடர்ந்து ரூ.66 ஆயிரம் என்ற இலக்கை நோக்கி தங்கம் விலை உயர்ந்து வரும் நிலையில், விண்ணை முட்டும் தங்கம் விலை காரணமாக நகை விரும்பிகள் சோகம் அடைந்துள்ளனர்.

TVK Vijay: 2025 பட்ஜெட் எப்படி? தவெக தலைவர் விஜய் விமர்சனம்.. விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

பட்ஜெட் 2025 குறித்து விஐய் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதாவது, மக்களைப்பற்றி கவலையில்லாமல், விளம்பர அரசை செயல்படுத்தும் திமுகவுக்கு மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

Advertisement

MGM Amusement Park: கழன்று விழுந்த ராட்சத பெல்.. எம்.ஜி.எம் பார்க்கில் நேர்ந்த பயங்கரம்.. பதறவைக்கும் காணொளி.. 2 மாணவிகள் காயம்.!

Sriramkanna Pooranachandiran

ராட்சத பெல் கழன்று விழுந்து கல்லூரி மாணவிகள் காயமடைந்த சம்பவம் எம்.ஜி.எம் அம்யுஷ்மன்ட் பார்க்கில் நடைபெற்றது. இதன் பதறவைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

TN Budget Session: தமிழ்நாடு பட்ஜெட் 2025 - 2026: வெளியான அறிவிப்புகள் என்னென்ன? முழு விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

திமுக தலைமையிலான அரசு தனது நடப்பு ஆட்சிக்காலத்தில், இறுதியாக முழு அளவிலான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தது. அதன் அறிவிப்புகளை தெரிந்துகொள்ள தொடர்ந்து லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தை படிக்கவும்.

Trichy: தந்தை உயிரிழந்த சோகத்திலும், கண்ணீருடன் தேர்வெழுதிய மாணவி.. திருச்சியில் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

அப்பா எப்போதும் என்னை படிக்கச் சொல்வார், இன்று அவர் என்னுடன் இல்லை. ஆதலால், அவரின் அறிவுரைப்படி நான் படிக்க செல்கிறேன் என மாணவி தேர்வெழுத சென்றார்.

Indian Rupee Symbol: தமிழ்நாடு அரசு எடுத்த முடிவு.. இனி '₹' க்கு பதில் 'ரூ'.. பாஜக கடும் எதிர்ப்பு, திமுக தரப்பு ஆதரவு.!

Sriramkanna Pooranachandiran

நாளை தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் தொடங்கவுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு செய்த ஒரு மாற்றம் தேசிய அளவில் கவனிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விசயத்திற்கு மாநில பாஜக எதிர்ப்பும் தெரிவித்துள்ளது.

Advertisement
Advertisement