தமிழ்நாடு

Tiruvannamalai: குளத்தில் துணிதுவைக்கச் சென்று நடந்த சோகம்; 10 வயது சிறுமி பரிதாப பலி.!

Sriramkanna Pooranachandiran

தாயுடன் குளத்தில் துணி துவைக்கச் சென்ற சிறுமி, தாயின் கண்முன்னே நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

Pongal 2025 Celebration Video: களைகட்டும் பொங்கல் பண்டிகை 2025: சூரியப்பொங்கல் வைத்து வழிபாடு.!

Sriramkanna Pooranachandiran

2025ம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை இன்று வெகு விமர்சையாக சிறப்பிக்கப்படுகிறது. ஒவ்வொரு தமிழரின் வீட்டிலும் பொங்கல் வைத்து வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Anand Mahindra: உலகத்தமிழர்களுக்கு, தமிழில் பொங்கல் 2025 வாழ்த்து தெரிவித்த ஆனந்த் மகேந்திரா.!

Sriramkanna Pooranachandiran

தமிழர்களின் அறுவடைத்திருநாளாகிய பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தில், மகேந்திரா குழுமத்தின் நிறுவனர் ஆனந்த் மகேந்திராவும், தனது வாழ்த்துக்கள் மூலமாக கொண்டாட்டத்தில் இணைந்துகொண்டார்.

Avaniyapuram Jallikattu 2025: சீறிப்பாயும் காளைகள்., சிதறவிடும் காளையர்கள்.. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று.! நேரலை இங்கே.!

Sriramkanna Pooranachandiran

பொங்கல் கொண்டாட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் முக்கியத்துவம் பெறுகிறது. 14 ஜனவரி 2025 அன்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பண்டிகை சிறப்பிக்கப்படுகிறது.

Advertisement

செல்போன் பார்த்தபடி அலட்சியமாக சாலையை கடந்த இளைஞர்; கன்னத்திலே பளார் விட்ட காவலர்.!

Sriramkanna Pooranachandiran

ஸ்மார்ட்போன் பயன்படுத்தியபடி அலட்சியத்துடன் சாலையை கடந்த நபர், தலைக்கவசம் அணியாமல் வந்த காவலரால் தாக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

Chennai Shocker: மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்து பயங்கரம்.. பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்.!

Sriramkanna Pooranachandiran

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 50 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 28 வயது இளைஞன் கைது செய்யப்பட்டார்.

Viluppuram Accident: கார் நேருக்கு நேர் மோதி பயங்கரம்; 4 பேர் பரிதாப பலி., விழுப்புரத்தில் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

காவலர் பயணம் செய்த கார் விபத்தில் சிக்கி, மொத்தமாக 4 பேர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

Salem News: வாரிசு வேலை வேண்டிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை; பேரூராட்சி கண்காணிப்பாளர் கைது.!

Sriramkanna Pooranachandiran

கருணை அடிப்படையில் வேலை கேட்டு வந்த பெண்ணுக்கு, பேரூராட்சி உதவி இயக்குனர் அலுவலக கண்காணிப்பாளர், பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.

Advertisement

Mahindra Electric Origin SUVs: உலகத்தரத்தில் தயாராகி, சாலைகளில் களமிறங்கும் மகேந்திரா எலக்ட்ரிக் கார்; கொடியசைத்து தொடக்கி வைத்த தமிழ்நாடு முதல்வர்.!

Sriramkanna Pooranachandiran

செங்கல்பட்டு மகேந்திரா சிட்டியில் உருவாகியுள்ள மகேந்திராவின் எலக்ட்ரிக் கார், உலகத்தரத்தில் இந்திய சாலைகளை அலங்கரிக்கும் நிகழ்ச்சியின் முதல் தொடக்கம், இன்று தமிழ்நாடு முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

வானிலை: பொங்கலுக்கு கொட்டப்போகும் மழை; இன்றைய, நாளைய வானிலை அறிவிப்பு இதோ..!

Backiya Lakshmi

பொங்கல் பண்டிகை அன்று தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை அறிவிப்பை உடனுக்குடன் தெளிவாக படிக்க எமது லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தை பின்தொடரவும்.

Bhogi Festival 2025: பழையன கழிதலும் புதியன புகுதலும்.. தமிழகத்தில் களைகட்டும் போகி..!

Backiya Lakshmi

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாலையில் போகி பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

Gold Silver Price: மீண்டும் 59 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்.. இன்றைய தங்கம் விலை.!

Backiya Lakshmi

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜன.13) பவுனுக்கு ரூ.200 என உயர்ந்து ஒரு பவுன் ரூ.58720 என விற்பனை.

Advertisement

வானிலை: 5 மாவட்டங்களில் இன்று கனமழை; இன்றைய, நாளைய வானிலை அறிவிப்பு இதோ..!

Sriramkanna Pooranachandiran

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று 5 மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. வானிலை அறிவிப்பை உடனுக்குடன் தெளிவாக படிக்க எமது லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தை பின்தொடரவும்.

Thiruvathirai Arudhra Darisanam 2025: சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் இன்று.. விண்ணைப்பிழந்த ஹரஹர மகாதேவ் கோஷம்..!

Sriramkanna Pooranachandiran

சிவனுக்கு உகந்த திருவாதிரை திருவிழா, நாளை சிவாலயங்களில் வெகுவிமர்சையாக சிறப்பிக்கப்படும்.

Rain Alert: 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

இன்று கடலோர மாவட்டங்கள், உள்தமிழக பகுதிகளில் மழைக்கான சாதக சூழ்நிலை நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

Gold Silver Price: 11 ஜனவரி 2025., இன்றைய தங்கம் விலை உயர்வு.. சவரன் ரூ.58,520 க்கு விற்பனை.!

Sriramkanna Pooranachandiran

சவரன் தங்கம் விலை இன்று ரூ.240 உயர்ந்து, இன்றைய தங்கத்தின் விலை ரூ.58,520 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Pongal 2025: பொங்கல் விடுமுறை எதிரொலி.. விமான கட்டணங்கள் கிடுகிடு உயர்வு.!

Sriramkanna Pooranachandiran

தலைநகரில் தங்கியிருந்து பணியாற்றுவோர், சொந்த ஊர் செல்ல திருவிழாக்காலங்களில் முயன்றால், விமான கட்டணங்கள் இறுதிநேர அவகாசத்தை பயன்படுத்தி பன்மடங்கு உயர்த்தப்படுகிறது.

VCK NTK Party: மாநில கட்சிகளாக தரம் உயர்ந்தது: விசிக, நாதக கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்..!

Sriramkanna Pooranachandiran

கடந்த 25 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசியல் காலத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய வி.சி.க-வுக்கு, இந்திய தேர்தல் ஆணையம் மாநில கட்சியாக அங்கீகரித்து அடையாளம் வழங்கி இருக்கிறது.

VC Chandrakumar: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் அறிவிப்பு; யார் இந்த விசி சந்திரகுமார்?

Sriramkanna Pooranachandiran

ஈவெரா திருமனகனின் மறைவைத் தொடர்ந்து, ஈவிகேஎஸ் இளங்கோவன் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை எம்.எல்.ஏவாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நிலையில், அவரும் மறைவடைந்ததால் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக திமுகவைச் சேர்ந்தவர் களமிறக்கப்பட்டுள்ளார்.

Newborn Baby Killed: கர்ப்பமாக்கி கைவிட்ட காதலன்; பச்சிளம் பிஞ்சை கொன்ற 23 வயது இளம்பெண்.. காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி..!

Sriramkanna Pooranachandiran

பணியிடத்தில் மலர்ந்த காதல் காரணமாக, குழந்தையை கொலை செய்த வழக்கில் கைதான பெண்ணின் சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Advertisement
Advertisement