தமிழ்நாடு

BJP Annamalai: "அஸ்வின் கூறியது சரியே" ஹிந்தி தேசிய மொழி இல்லை - பாஜக அண்ணாமலை.!

Sriramkanna Pooranachandiran

ஹிந்தி மொழி தொடர்பாக ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியது சரியே என அண்ணாமலை தெரிவித்தார். மேலும், அஸ்வின் கூறிய கருத்தை வரவேற்பதாகவும் தமிழ்நாடு பாஜக தலைவர் கூறியுள்ளார்.

SN Subrahmanyan: "எவ்வளவு நேரம் மனைவியை பார்ப்பீங்க? 90 மணி நேரம் வேலைய பாருங்க" - சர்ச்சை கருத்தைக் கூறிய தொழிலதிபர் எஸ்.என்.சுப்ரமண்யம்.!

Backiya Lakshmi

லார்சன் & டூப்ரோவின் தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன், வாரத்தில் 90 மணி நேர வேலை என்று கூறியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

வானிலை: வளிமண்டல சுழற்சியால் தமிழகத்தில் மழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.. இன்றைய, நாளைய வானிலை நிலவரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

12 ஜனவரி 2025 அன்று டெல்டா மற்றும் அதனையொட்டிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

Gold Silver Price: மீண்டும் உயரத்தொடங்கும் தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரூ.59 ஆயிரம் வரை சென்று பின் மீண்டும் குறைந்த தங்கம், தற்போது மீண்டும் உச்சத்தை நோக்கி நகருகிறது.

Advertisement

Chennai Shocker: 14ல் காதல், 16ல் குழந்தை, கள்ளக்காதலருடன் ஓட்டம் பிடித்த சிறுமி.. அதிர்ச்சியை தரும் பகீர் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

பள்ளிக்கு செல்லும் வயதில் ஏற்பட்ட பருவ காதலை நம்பிய சிறுமி, தனது 16 வயதில் கையில் குழந்தையுடன் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த அதிர்ச்சி சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Vaikuntha Ekadashi: வைகுண்ட ஏகாதசி: சொர்க்கவாசல் திறப்பு.. பக்தர்களுக்கு காட்சிதந்த நம்பெருமாள்.!

Sriramkanna Pooranachandiran

பாமரபத வாசல் வழியாக ஸ்ரீரங்கம் அரங்கநாதர் காட்சிதந்ததை, பலரும் கோவிந்தா முழக்கத்துடன் கண்டுகளித்து இறைவனின் அருளை பெற்றனர்.

வானிலை: வெளுக்கப்போகும் கனமழை; இன்றைய, நாளைய வானிலை நிலவரம் இதோ.!

Backiya Lakshmi

தமிழகத்தில் வரும் 12ஆம் தேதி 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சேலம் பெண் திருப்பதியில் உயிரிழந்த விவகாரம்; கணவர் கண்ணீர் பேட்டி.!

Sriramkanna Pooranachandiran

இலவச டோக்கன் வாங்க பக்தர்கள் முண்டியடித்த காரணத்தால், 6 பேரின் உயிர் பறிபோயுள்ள சோகம் குறித்து விவரிக்கிறது செய்தித்தொகுப்பு. கொரோனாவில் பிள்ளையை இழந்து, தனியாக வசித்து வந்த தம்பதியில், பெண் திருப்பதியில் கைலாய பதவி அடைந்த துயரம் நடந்துள்ளது.

Advertisement

வந்தது தித்திப்பு செய்தி.. மகளிர் உரிமை தொகை.. இன்றே வரவு வைக்கப்படும் - முதல்வர் ஸ்டாலின் அதிரடி.!

Sriramkanna Pooranachandiran

தமிழ்நாடு அரசு ரேஷன் அட்டைகளுக்கு வழங்கும் மகளிர் உரிமைத்தொகை இன்று வரவு வைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொங்கலை மக்கள் கொண்டாடும் வகையில், தொகை இன்று வரவு வைக்கப்படுகிறது.

Tirupati Stampede: திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்த விவகாரம்.. 2 லட்சம் இழப்பீடு அறிவித்த அரசு.!

Backiya Lakshmi

ஆந்திர மாநிலம், திருமலை திருப்பதி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவரின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

Breaking: எதிரி பெரியார்., இனி நாதகவின் பணி இதுதான் - சீமான் ஆவேசம்.. பரபரப்பு பேச்சு.!

Sriramkanna Pooranachandiran

இஸ்லாமியர், கிருத்துவர், தமிழர் ஆகியோருக்கு எதிராக பேசியவர் பெரியார். பிரபாகரனை சந்தித்த பின்னரே எனக்கு திராவிட கூட்டம் திருட்டுக்கூட்டம் என்பது தெரியவந்தது என சீமான் பேசினார்.

Ranipet Accident: லாரி - மேல்மருவத்தூர் சுற்றுலா பேருந்து நேருக்கு நேர் மோதி சோகம்; 4 பேர் பலி., 30 பேர் படுகாயம்.!

Sriramkanna Pooranachandiran

கர்நாடக மாநிலத்தவர்கள் 4 பேர், மேல்மருவத்தூர் சென்று வரும் வழியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி மரணமடைந்தனர். இந்த சம்பவம் ராணிப்பேட்டை பகுதியில் நடந்தது.

Advertisement

Gold Silver Price: ரூ.58 ஆயிரத்தை கடந்தது... இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை, தற்போது மீண்டும் ரூ.58 ஆயிரத்தை கடந்து பதிவு செய்யப்பட்டுள்ளது.

Thiruvathirai 2025: திருவாதிரை களி உருவான வரலாறு தெரியுமா? 2025 திருவாதிரை நல்லநேரம், நாள் விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

தனது பக்தர்களுக்கு சோதனை வழங்கினாலும், அவர்களின் மனக்குமுறலை தந்தை போல புரிந்துகொண்டு ஆசானாக விளங்கும் சிவன், சோதனையை தாண்டிய பக்தனை புகழ் உச்சிக்கு கொண்டு செல்வது அவனின் திருவிளையாடல்.

Vaikuntha Ekadasi: மோகினி அலங்காரத்தில் ஸ்ரீரங்கம் நம்பெருமாள்; கோவிந்தா கோஷத்துடன் இறைவனை தரிசித்த பக்தர்கள்.!

Sriramkanna Pooranachandiran

திருவரங்கம் கோவிலில் இறைவன் நம்பெருமாள், மோகினி அலங்காரத்தில் தோற்றம் அளித்து பக்தர்களுக்கு காட்சிதந்தார்.

MK Stalin: திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி தமிழர்கள் உட்பட 6 பேர் பலி., தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல்.!

Sriramkanna Pooranachandiran

சொர்க்க வாசல் இலவச டிக்கெட் வாங்கச் சென்று திருப்பதியில் 6 பேர் மரணித்த சோகம் நடந்துள்ளது. இந்த துயர நிகழ்வுக்கு முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisement

Tirunelveli: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்; ஒருவர் கைது.!

Sriramkanna Pooranachandiran

போனில் தொடர்புகொண்ட மர்ம நபர், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும், அது வெடிக்கும் எனவும் மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை: பொங்கலுக்கு சொந்த ஊர் பயணமா? எந்த பேருந்து நிலையத்தில் உங்க ஊர் பஸ்? விபரம் உள்ளே.!

Backiya Lakshmi

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

வானிலை: நீலகிரியில் உறைபனி., ஜன.11 அன்று கனமழை வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

இந்தியப்பெருங்கடல், வடதமிழக பகுதிகளில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக, டெல்டா மாவட்டங்களில் ஜனவரி 11 அன்று மழைக்கு வாய்ப்புகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம்; அரசியல்கட்சி நிர்வாகி, பெண் காவல் ஆய்வாளரின் அராஜகம்.. பரபரப்பு தகவல் அம்பலம்.!

Sriramkanna Pooranachandiran

சிறுமியை பலாத்காரம் செய்த விவகாரத்தில், குற்றவாளிக்கு ஒத்தூதிய அதிமுக பிரமுகர் மற்றும் பெண் காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து நடந்து, நீதிமன்றம் சென்று வென்ற பெற்றோரின் தன்னம்பிக்கையை உணர்த்துகிறது இந்த செய்தித்தொகுப்பு.

Advertisement
Advertisement