தமிழ்நாடு
வானிலை: தொடரும் பனிமூட்டம்; நாளைய வானிலை என்ன? வானிலை அறிவிப்பு இதோ.!
Backiya Lakshmiதமிழகத்தில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
PM Narendra Modi: வீரமங்கை வேலு நாச்சியாரின் பிறந்தநாள்; வீரத்தை நினைவுகூர்ந்த பிரதமர் நரேந்திர மோடி.!
Sriramkanna Pooranachandiranஆங்கிலேயரை எதிர்த்து போராடி, சுதந்திரத்தை நோக்கிய போராட்டத்திற்கு தலைமுறைகளை தூண்டிய வீரமங்கையை, அவரின் பிறந்தநாளில் நினைவுகூருவோம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
Velu Nachiyar: "பெண்ணுரிமை போற்றுவோம்" - வேலுநாச்சியாருக்கு தவெக தலைவர் விஜய் மரியாதை.!
Sriramkanna Pooranachandiranஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டு, கல்வியிலும் - வீரத்திலும் சிறந்து விளங்கிய தென்னாடு தந்த மங்கை வேலு நாச்சியாரின் பிறந்தநாளில், அவரைப்போல வீரத்துடன்-கல்வி அறிவுடன் பெண்களை வளர்க்க நாம் உறுதி ஏற்போம்.
Coimbatore Gas Tanker கோவையில் எல்பிஜி கேஸ் லாரி விபத்து; களத்தில் இறங்கும் தேசிய பேரிடர் மீட்புப்படை - மாவட்ட ஆட்சியர் விளக்கம்.!
Sriramkanna Pooranachandiranகியாஸ் பாரம் ஏற்றிவந்த லாரி விபத்தில் சிக்கிய விவகாரத்தில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.
Gold Silver Price: தங்கத்தின் விலை இன்று உச்சக்கட்டம்.. ஒரேநாளில் ரூ.640 உயர்வு.. இன்றைய தங்கம் விலை இதோ.!
Sriramkanna Pooranachandiranவெள்ளியின் விலை இன்று ரூ.1,00,000 க்கும், தங்கத்தின் விலை ரூ.640 என்ற அளவிலும் உயர்ந்துள்ளது. இதனால் தங்கத்தின் விலை இன்று ரூ.58 ஆயிரத்தை கடந்துவிட்டது.
Kathir Anand: வேலூர் எம்.பி கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை..!
Sriramkanna Pooranachandiranஇன்று காலை முதலாக திமுக பிரமுகர் வீட்டில் நடந்த சோதனையைத் தொடர்ந்து, திமுக எம்.பி வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
Pattukkottai: நூலிழையில் உயிர்தப்பிய இளைஞர்.. முந்திச்செல்ல முயன்ற அரசுப்பேருந்தால் எமனை நேரில் பார்த்த சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranஅரசுப் பேருந்து ஓட்டுனரின் அதிவேக செயல் காரணமாக, இளைஞர் ஒருவரின் உயிர் நொடியில் தப்பித்த பதறவைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
ED Raid: திமுக பிரமுகர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு..! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.!
Sriramkanna Pooranachandiranகடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், திமுக பிரமுகர் வீட்டில் ரூ.11 கோடி பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், அமலாக்கத்துறை இன்று சோதனையை முன்னெடுத்துள்ளது.
Breaking: எல்.பி.ஜி கியாஸ் ஏற்றிவந்த லாரி விபத்து; கோவையில் இங்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை.. விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranபாலத்தின் மேலே இருந்து கியாஸ் பாரத்துடன் டேங்கர் கீழே விழுந்து விபத்தில் சிக்கிய நிலையில், அசம்பாவிதத்தை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Khel Ratna: உலக செஸ் சாம்பியன் குகேஷ் உட்பட 5 பேருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு..! விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranசர்வதேச அளவில் வெற்றிகண்ட தமிழக மண்ணுக்கு பெருமை சேர்த்த குகேஷ், துப்பாக்கிசூடு வீராங்கனை மனு பார்க்கர் உட்பட 4 பேருக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை: கொடைக்கானல், நீலகிரியில் உறைபனி எச்சரிக்கை; இன்றைய, நாளைய வானிலை நிலவரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranசென்னை நகரில் அதிகாலை பனிமூட்டம் காணப்பட்டாலும், நீலகிரி, கொடைக்கானல் பகுதிகளில் இன்றும், நாளையும் உறைபனி நிலவும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Pudukkottai: சமையல் பணியில் சோகம்.. அரசுப்பள்ளியில் சிலிண்டர் வெடித்து விபத்து..! புதுக்கோட்டையில் பரபரப்பு.!
Sriramkanna Pooranachandiranவாயுக்கசிவு காரணமாக சமையல் எரிவாயு திடீரென வெடித்து சிதறிய சம்பவம் ஆவுடையார்கோவில் பகுதியில் நடந்துள்ளது.
Chennai HC: அண்ணா பல்கலை., விவகாரத்தை அரசியலாக்குவது ஏன்? - சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்.!
Sriramkanna Pooranachandiranபெண் பாதிக்கப்படும் விவகாரத்தில் அனைவர்க்கும் பொறுப்பு உள்ளது, அரசியல் இவ்விவகாரத்தில் செய்யப்படுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என சென்னை நீதிமன்றம் வருத்தம் தெரிவித்துள்ளது.
Kundrathur News: திடீரென மிரண்டு முட்டிதூக்கிய மாடு; மகனின் கண்முன்னே தாய் பலி.. சென்னையில் சோகம்.!
Sriramkanna Pooranachandiranசாலையில் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது மாடு மிரண்டு மோத, மகனுடன் சென்றுகொண்டு இருந்த தாய் தலையில் படுகாயமடைந்து உயிரிழந்தார்.
Gold Silver Price: ரூ.58 ,000 ஐ நெருங்குகிறது.. தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு..!
Sriramkanna Pooranachandiranவெள்ளியின் விலை இன்று கிலோவுக்கு ரூ.1000 உயர்ந்த நிலையில், தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது.
TN Govt Announcement: மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி எல்லைகள் விரிவாக்கம்; முழு விபரம் இதோ.! அரசாணை வெளியீடு.!
Sriramkanna Pooranachandiranநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளின் எல்லைகள் விரிவாக்கம் மற்றும் புதிய நகராட்சிகள், பேரூராட்சிகள் அமைத்துருவாக்கம் தொடர்பாக ஐந்து அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளது.
வானிலை: நீலகிரி, கொடைக்கானலில் உறைபனி.. இங்கெல்லாம் கனமழை அலர்ட்.. கொடுத்த சென்னை வானிலை ஆய்வு மையம்.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்திலும், புதுவையிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஒருசில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Gold Silver Price: புத்தாண்டில் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranகடந்த சில நாட்களாக குறைத்துக்கொண்டு சென்ற தங்கத்தின் விலை மீண்டும் உயர்வை சந்திக்கத் தொடங்கியுள்ளது. புத்தாண்டு அன்றும் தங்கம் விலை ஷாக் கொடுத்துள்ளது.
Tamil Cinema: 2024ம் ஆண்டு மிகப்பெரிய தோல்வியில் தமிழ் சினிமா: 241 படங்களில் 18 மட்டுமே வெற்றி.. 223 படத்தயாரிப்பாளர்களின் நிலை?
Sriramkanna Pooranachandiranஇந்தியாவில் உள்ள பல்வேறு மொழி வாரியான திரையுலகில், மிகப்பெரிய இடத்தை தக்கவைத்த தமிழ் திரையுலகம், அதன் வெற்றியை இழந்து தோல்வி என்னும் படுகுழியில் விழுந்து கிடக்கிறது.
Rajinikanth: "நல்லவர்களை சோதித்தாலும் கைவிடமாட்டான்" - ரஜினிகாந்த் 2025 புத்தாண்டு வாழ்த்துக்கள்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
Sriramkanna Pooranachandiranகெட்டவர்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுத்தாலும் கைவிட்டுவிடுவான் என நடிகர் ரஜினிகாந்த் தனது புகழ்பெற்ற வசனத்தை கூறி புத்தாண்டு 2025 வாழ்த்துக்களை தெரிவித்தார்.