தமிழ்நாடு

Gas Cylinder Price: வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு: விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை, இந்த மாதத்திற்கு ரூ.14 அளவில் குறைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் வணிக சிலிண்டரின் விலை ரூ.1966 க்கு விற்கப்படுகிறது. வீட்டு சிலிண்டருக்கான விலையில் மாற்றம் இல்லை.

இன்றைய வானிலை: தமிழகத்தில் இன்று மழைக்கான வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

பொங்கல் வரையில் தமிழகத்தில் மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

New Year 2025 Sunrise: 2025 புத்தாண்டில் முதல் சூரிய உதயம்.. அசத்தல் வீடியோ கிளிப்ஸ் இதோ.!

Sriramkanna Pooranachandiran

2025 புத்தாண்டின் தொடக்கத்தில், இந்தியாவில் உள்ள வெவ்வேறு பகுதிகளில் எடுக்கப்பட்ட சூரிய உதயத்தை கண்டு மகிழ்ந்தபடி புத்தாண்டை கொண்டாடுங்கள்.

பள்ளி மாணவிகள் மூவருக்கு பாலியல் தொல்லை; மனைவியை பிரிந்த ஆட்டோ ஓட்டுநர் கைது.!

Sriramkanna Pooranachandiran

3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், அத்தியமான்கோட்டை காவல்துறையினரால் போக்ஸோ வழக்கில் ஆட்டோ ஓட்டுனர் கைது செய்யப்பட்டார். இவர் ஏற்கனவே பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டும் இருக்கிறார்.

Advertisement

Cuddalore News: குளத்து நீரில் குளிக்கச் சென்று சோகம்; 2 சிறார்கள் நீரில் மூழ்கி பலி.!

Sriramkanna Pooranachandiran

பருவமழை காரணமாக நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பியுள்ள நிலையில், குளத்து நீரில் குளிக்கச் சென்ற சிறார்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

Job Alert: அரியலூர், இராமநாதபுரம் இளைஞர்களே தயாரா? நல்ல சம்பளத்தில் உடனடி வேலை.. வேலைவாய்ப்பு முகாம்.. விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

உள்ளூரில், மாவட்ட அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், வேலையின்மையை தவிர்க்கவும் மாநில அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்த வகையில், மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் இராமநாதபுரம், அரியலூர் மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.

யூடியூப் சேனலை உருவாக்கி சம்பாத்தியம் பார்க்க ஆசையா? தமிழக அரசே பயிற்சி வழங்குகிறது - உடனே முந்துங்கள்.!

Sriramkanna Pooranachandiran

பொருட்களை சந்தைப்படுத்தல்‌, யூடியூப் சேனலை தொடங்கி சுயதொழில் செய்தல் தொடர்பான பயிற்சி தமிழக அரசின்‌ தொழில்‌ முனைவோர்‌ மேம்பாடு மற்றும்‌ புத்தாக்க நிறுவனம்‌ சார்பில் வழங்கப்படுகிறது.

வானிலை: இன்று 3 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை; நாளைய வானிலை என்ன? வானிலை அறிவிப்பு இதோ.!

Backiya Lakshmi

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

Actress Chitra's Father Suicide: சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை தற்கொலை.. காரணம் என்ன தெரியுமா?!

Backiya Lakshmi

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Fire Accident In Hospital: மதுரை தனியார் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து.. மீட்பு பணிகள் தீவிரம்..!

Rabin Kumar

மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Parangimalai Sathya: தமிழகத்தை உலுக்கிய கல்லூரி மாணவி கொலை விவகாரம்; சாகும் வரை தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவு.!

Sriramkanna Pooranachandiran

கடந்த 2022ம் ஆண்டு ஒட்டுமொத்த தமிழகத்தையும் பதறவைத்த சென்னை கல்லூரி மாணவி கொலை விவகாரத்தில், இன்று இறுதி தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, குற்றவாளிக்கு தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை: இன்று வெளுக்கப்போகும் கனமழை; நாளைய வானிலை என்ன? வானிலை அறிவிப்பு இதோ.!

Backiya Lakshmi

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

Chennai Police: சென்னையில் குவிக்கப்படும் 20,500 காவலர்கள்., புத்தாண்டு அன்று முக்கிய தடை - சென்னை மாநகர காவல் ஆணையர் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் பட்டாசு வெடித்து, ஒலிபெருக்கி வைத்து அலப்பறை செய்வோருக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Road Accident: பேருந்தை முந்தி செல்ல முயன்றதால் சோகம்.. சக்கரத்தில் சிக்கி 2 சிறுவர்கள் பலி..!

Rabin Kumar

விழுப்புரத்தில் பேருந்தை முந்திச் செல்ல முயன்றபோது, பேருந்தின் சக்கரத்தில் சிக்கி 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Man Dies by Electrocution: கர்ப்பிணி மனைவிக்கு இளநீர் பறிக்கச் சென்ற கணவர் மின்சாரம் தாக்கி பலி; மாமியார் வீட்டில் நடந்த சோகம்.!

Sriramkanna Pooranachandiran

மாமியார் வீட்டிற்கு வந்த மருமகன், மனைவியின் கோரிக்கையை ஏற்று இளநீர் பறிக்கச் சென்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

12-Year-Old Boy Dies: ஊஞ்சல் கட்டி விளையாட்டு; பீரோ கவிழ்ந்து 12 வயது சிறுவன் பரிதாப பலி.. இராமநாதபுரத்தில் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

சிறார்களுடன் உற்சாகமாக விளையாடிக்கொண்டிருந்த சிறுவன், பீரோ கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement

Rain Alert: காலை 10 மணிவரை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம்.!

Sriramkanna Pooranachandiran

வானிலை: அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழ்நாட்டில் வானிலை நிலவரம்; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

தென்தமிழக கடலோரப்பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா பகுதிகளில் டிச.31 & ஜன.01 ஆகிய தேதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டம் என அறிவுறுத்தப்படுகிறது.

New Year 2025: புத்தாண்டு அன்று மெரினா கடற்கரையில் முக்கிய தடை; சென்னை காவல்துறை அறிவிப்பு.. விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

சென்னை பெருநகர காவல்‌ ஆணையர்‌ தலைமையில்‌, புத்தாண்டு தினத்தையொட்டி பொதுமக்கள்‌ பாதுகாப்பு தொடர்பாக கலந்தாய்வு கூட்டம்‌ நடைபெற்றது. அதில், சென்னையில், புத்தாண்டு அன்று கொண்டாட்டங்கள் நடைபெறும், மெரினா கடற்கரையில் மக்கள் அதிகம் கூடுவார்கள் என்பதால், அவர்களின் பாதுகாப்புக்கு வழிவகை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Ramanathapuram: 350 கிலோ எடையுள்ள யானை காது மீன் - ராமநாதபுரம் மீனவர்கள் மகிழ்ச்சி.!

Sriramkanna Pooranachandiran

ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள யானை காது மீனை பிடித்த இராமநாதபுரம் மீனவர்கள், ரூ.20000 க்கு விற்பனை செய்து மகிழ்ந்தனர்.

Advertisement
Advertisement