தமிழ்நாடு

Electrocution Death: எலுமிச்சை பறிக்கச் சென்று நடந்த சோகம்; மின்சாரம் தாக்கி பெண் பரிதாப பலி.! மின்வாரிய ஊழியர்களின் அலட்சியம்.!

Sriramkanna Pooranachandiran

சமையல் தேவைக்காக எலுமிச்சை பறிக்கச் சென்ற பெண்ணுக்கு, வீட்டின் மொட்டை மாடியில் காத்திருந்த அதிர்ச்சி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Bhogi Festival 2025: "பழையன கழிதலும் புதியன புகுதலும்" - போகி பண்டிகை 2025 வரலாறு, அசத்தல் விளக்கங்கள் இதோ.!

Sriramkanna Pooranachandiran

போகி பண்டிகை 2025-ஐ முன்னிட்டு, லேட்டஸ்ட்லி தமிழ் தனது சிறப்புக் கட்டுரைத்தொகுப்பை உங்களுக்காக இத்துடன் இணைகிறது. தமிழர்களின் பண்டிகையை நாம் கொண்டாடி மகிழ்வோம்.

வானிலை: உறைய வைக்கும் உறைபனிக்கு வாய்ப்பு; இன்றைய, நாளைய வானிலை நிலவரம் இதோ.!

Backiya Lakshmi

நீலகிரியில் உறை பனிக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

Ooty Weather Update: காஷ்மீர் போல் மாறியிருக்கும் ஊட்டி; உறைபனியில் புற்களின் ரம்மியமான காட்சி.!

Backiya Lakshmi

ஊட்டி அருகே 'மைனஸ்-1' டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது.

Advertisement

AR Rahman: ஆஸ்கர் நாயகனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து.. நன்றி கூறிய ஏ.ஆர்.ரகுமான்..!

Backiya Lakshmi

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நேற்று தனது 58-வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், ஏ.ஆர்.ரகுமானுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

வானிலை: உறைய வைக்கும் உறைபனிக்கு வாய்ப்பு; இன்றைய, நாளைய வானிலை நிலவரம் இதோ.!

Backiya Lakshmi

தமிழகத்தில் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், மற்றபடி குளிர் கடுமையாக இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

TN Assembly 2025: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் 2025.. அவையில் இருந்து வெளியேறிய ஆளுநர்..!

Backiya Lakshmi

சட்டப்பேரவைக்கு வந்த சில நிமிடங்களிலேயே வெளியேறி உள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

Minor Girl Sexual Abuse: வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை.. அத்துமீறிய ஓட்டுநர் போக்சோவில் கைது..!

Rabin Kumar

பெரம்பூரில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கார் ஓட்டுநர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Advertisement

Gold Silver Price: தங்கம் வாங்க போறீங்களா! சரியான நேரம் இதோ.. இன்றைய தங்கம் விலை இதோ.!

Backiya Lakshmi

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம் குறித்து பார்க்கலாம்.

வானிலை: மக்களே ரெடியா! தொடரும் வடகிழக்கு பருவமழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Backiya Lakshmi

தமிழ்நாட்டில் ஜனவரி 11ஆம் தேதி மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை: இன்றும், நாளையும் வானிலை நிலவரம் எப்படி? சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

வடகிழக்கு பருவமழை இறுதிகட்டம் காரணமாக தமிழ்நாட்டில் வறண்ட வானிலை அதிகம் நிலவி வருகிறது. பெரும்பாலான இடங்களில் அதிகாலை வேலைகளில் பனிமூட்டமும் காணப்படுகிறது.

Pongal Holidays 2025: பொங்கல் பண்டிகை 2025; 6 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிப்பு..!

Rabin Kumar

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூடுதல் நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

வானிலை: அடுத்த ஒரு வாரத்திற்கு வானிலை நிலவரம்: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

கடந்த 24 மணி நேரத்திற்கான வானிலை தொகுப்பில் வறண்ட வானிலை நிலவினாலும், ஜன‌‌.10 அன்று கனமழைக்கான அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது‌.

Chennai Air Quality: சென்னையில் காற்றின் தரம் மோசம்; மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

பருவகாலம் இறுதிக்கட்டத்தில் இருப்பதால், வறண்ட வானிலை நிலவி வரும் நிலையில், காற்றின் தரமும் தலைநகரில் கேள்விக்குறியாகியுள்ளது.

Vikravandi Child Death: கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி.. பெற்றோர், உறவினர்கள் கண்ணீர் குமுறல்.!

Sriramkanna Pooranachandiran

சிறுநீர் கழிப்பதாக கூறிச் சென்ற 4 வயது சிறுமி, செப்டிக் டேங்கில் விழுந்து உயிரிழந்த சோகம் விக்ரவாண்டியில் நடந்துள்ளது. பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக நேர்ந்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Virudhunagar: பட்டாசு ஆலை வெடித்துச்சிதறி சோகம்; 6 பேர் பரிதாப பலி.. சாத்தூரில் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

சாய்ராம் பட்டாசு ஆலையில் நேர்ந்த வெடிவிபத்தில், இன்று பணியில் இருந்த 6 தொழிலாளர்கள் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

Advertisement

Job Alert: ஐக்கிய அமீரகத்தில் பல்வேறு வேலைவாய்ப்புகள்; அயலகத் தமிழர் நலத்துறை அறிவிப்பு.. விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

வெளிநாடு வேலை என அச்சத்துடன் பணத்தை கட்டி பயணம் செய்யும் நிலையை மாற்ற, தமிழ்நாடு அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை வாயிலாக, அதிகாரபூர்வ பணியிடங்கள் அரசு கண்காணிப்புடன் நிரப்பப்படுகிறது.

Anna Univserity: அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்; காவல்துறை விசாரணை.!

Sriramkanna Pooranachandiran

சமீபத்தில் மிகப்பெரிய சர்ச்சை விவகாரத்தில் சிக்கிய அண்ணா பல்கலைக்கழகத்துக்கு, தற்போது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

Gold Silver Price: நேற்று உயர்வு, இன்று வீழ்ச்சி.. தங்கத்தின் விலை இன்று குறைவு.. இன்றைய விலை நிலவரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

சவரன் தங்கம் விலை இன்று ரூ.360 குறைந்து, சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.57,720 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Thatchankurichi Jallikattu: 2025ம் ஆண்டுக்கான முதல் போட்டி; தொடங்கியது தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு.. சீறிப்பாயும் காளைகள்..!

Sriramkanna Pooranachandiran

தமிழர்களின் வீரத்தின் அடையாளமாக கவனிக்கப்படும் ஜல்லிக்கட்டு போட்டி, தச்சங்குறிச்சியில் இன்று தொடங்கி விறுவிறுப்புடன் நடைபெறுகிறது.

Advertisement
Advertisement