Close
Advertisement
  வெள்ளி, அக்டோபர் 04, 2024
சமீபத்திய கதைகள்
12 hours ago

Sriramkanna Pooranachandiran

About the author

I am Sri RamKanna, a Senior Content Writer Who Covers the Sports, Lifestyle, Cinema, Technology, Business, National & International etc., (Allrounder) Sections on LatestLY Tamil. I have been part of the Journalism and Digital Industry for Last 05 Years. My hobbies include Reading School Books, Watching Cinema, Travel With Partner etc., Life Is So Short, So Live Right Ways & Enjoy the Moment.. கட்டிடக்கலை தொழிற்பட்டயக்கல்வி கற்றவன். வாழ்க்கையின் சுழற்சி என்னை வேறு வழியின்றி மக்களுக்கு தேசத்திற்கும்-மக்களுக்கும் உண்மையின் அரணாக இருக்கும், ஜனநாயகத்தின் மூன்றாம் தூண் நோக்கி தள்ளியது. நான்கரை ஆண்டுகளைக் கடந்து பயணம் தொடர்கிறது. அரசியல், சினிமா, பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், வாழ்க்கைமுறை & ஆரோக்கியம், குற்றம் என பல செய்தி பிரிவுகளில் அனுபவம் அதிகம். வாழ்க்கையில் பல கஷ்டங்களை கடந்து, அரசியல் தந்திரங்களை புரிந்து, துரோகத்தீயில் வெந்து அமைதியாக எனது பாணியில் வாழ்கிறேன். எழுத்தின் மீதான ஆர்வம் ஊடகத்தை புரியவைத்து என்னை உள்ளிழுத்துவிட்டது. இனி திரும்ப வாய்ப்பில்லை. வெற்றியோ தோல்வியோ என் செயல்கள் தீர்மானிக்கட்டும். இந்த அமைதிக்கு பின் பெரிய சூறாவளியும், புயலும் மறைந்து கிடக்கிறது. நல்லதே நடக்கும்.

Load More