Technology

Sunita Williams: 8 நாட்கள் பயணம், 8 மாதத்தை கடக்கும்.. சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் விபரம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

குறுகிய கால பயண திட்டத்துடன் விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ், தொழில்நுட்ப கோளாறு காரணமாக 8 மாதங்கள் வரை விண்வெளியில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Microsoft Edge Browser: எட்ஜ் ப்ரௌசர் பயன்படுத்துவோரா நீங்கள்?.. உங்களுக்கான அசத்தல் அப்டேட் இதோ.!

Sriramkanna Pooranachandiran

பல அசத்தல் அப்டேட்களை வெளியிட்டுள்ள எட்ஜ் பிரவுசரில், நேற்று அறிமுகமானவை குறித்த தகவல் இத்துடன் உங்களுக்காக இணைக்கப்பட்டுள்ளது.

National Space Day 2024: இந்தியாவின் முதல் தேசிய விண்வெளி தினம்.. வரலாறு என்ன தெரியுமா?!

Backiya Lakshmi

இன்று இந்தியா தனது முதல் தேசிய விண்வெளி தினத்தை கொண்டாடி வருகிறது.

Moto G45 5G: மோட்டோ ஜி45 5ஜி ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்.. முழு விவரம் இதோ..!

Rabin Kumar

இந்தியாவில் மோட்டோ ஜி45 5ஜி ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Kalyan Jewellers Stake Sale: கல்யாண் ஜுவல்லர்ஸ் முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. காரணம் என்ன தெரியுமா..?

Rabin Kumar

கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் ப்ரோமோட்டர் மற்றும் ப்ரோமோட்டர் குழுவின் பங்கு இருப்பு இந்நிறுவனத்தில் 60.59 சதவீதத்திலிருந்து 62.95% ஆக உயர்ந்துள்ளது.

Hair Dryer Buying Guide: ஹேர் டிரையர் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை.. விபரம் உள்ளே..!

Backiya Lakshmi

சரியான ஹேர் டிரையர்களைத் தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும். அதனைப் பற்றி இப்பதிவில் நாம் காணலாம்.

Is Google Listening to You?: கூகுள் நாம் பேசுவதை ஒட்டு கேட்கிறதா? ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு.. உடனே இதை ஆப் பண்ணுங்க..!

Backiya Lakshmi

ஏதேனும் ஒரு ப்ராடக்டை, மொபைலில் சர்ச் செய்தாலோ, போனில் நண்பரிடம் பேசும் போது அதை வாங்கணும் என்று சொன்னாலோ, உடனே அடுத்தடுத்து நமது செல்போனுக்கு அதைப் பற்றிய விளம்பரம் வரும் அது எப்படி? அதற்கு கூகுள் நம்ம செய்கையை கவனிச்சிட்டு இருக்குன்னு அர்த்தம். அதை எப்படி ஆப் செய்வது என்று பார்ப்போம்.

Mobile Service: மொபைலை சர்வீஸுக்கு கொடுக்கும் முன் செய்ய வேண்டியவைகள்.. விபரம் உள்ளே..!

Backiya Lakshmi

மொபைலை சர்வீஸ்க்கு கொடுக்கும் போது முறையாக அனைத்து தரவுகளையும் பாதுகாப்பு படுத்தி விட்டு தர வேண்டும்.

Advertisement

NASA Alert!: 1 மில்லியன் மைல் வேகத்தில்.. பூமியை நோக்கி வரும் சிறுகோள்.. எச்சரிக்கை விடுத்த நாசா..!

Backiya Lakshmi

விண்வெளியில் ஒரு மணி நேரத்தில் 1 மில்லியன் மைல் வேகத்தில் நகரும் சிறுகோளை நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

UFO Sightings: அச்சச்சோ.. ஏலியன் வந்திருச்சு.. உள்ளூர் மக்கள் பகீர் குற்றசாட்டு.. அதிர்ச்சி தகவல்.!

Sriramkanna Pooranachandiran

ஆறுக்கும் மேற்பட்ட பறக்கும் தட்டுகளை நாங்கள் பார்த்தோம் என கலிபோர்னியா மக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருக்கின்றனர். இதனால் உலகளவில் மீண்டும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

WhatsApp-GIPHY Partnership: வாட்ஸ்அப்பில் GIPHY ஸ்டிக்கர்ஸ் அறிமுகம்.. பயனர்களுக்கு அதிரடி அறிவிப்பு..!

Rabin Kumar

மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப்பில் GIPHY ஸ்டிக்கர்களை ஒருங்கிணைத்து, ஸ்டிக்கர்களை விரிவுபடுத்தியுள்ளது.

Isro’s SSLV-D3 Mission: இஸ்ரோவின் புதிய சாதனை.. வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட்..!

Backiya Lakshmi

இஸ்ரோ ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து SSLV-D3/EOS-08 ஏவுகணையை விண்ணிற்கு ஏவியது.

Advertisement

Paramount Layoffs: பாரமவுண்ட் குளோபல் நிறுவனத்தின் 15 சதவீத ஊழியர்கள் பணிநீக்கம்..!

Rabin Kumar

அமெரிக்காவில் பாரமவுண்ட் குளோபல் நிறுவனத்தின் 15 சதவீத பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Credit Card Tips and Advice: கிரெடிட் கார்டு பயன்படுத்த நினைக்கிறீங்களா?? இந்த விசயமெல்லாம் முக்கியம்.. தெரிஞ்சுக்கோங்க பாஸ்‌.!

Backiya Lakshmi

கிரெடிட் கார்டை எவ்வளவு பாதுகாப்பாக பயன்படுத்தலாம் என்பது குறித்து இந்த பதிவில் விளக்கமாக காணலாம்.

DDoS Attack Disrupted Musk-Trump Interview: எலான் மஸ்க்-டொனால்ட் டிரம்ப் நேர்காணல் நேரடி ஒளிபரப்பு.. தாமதமாக்கிய DDOS தாக்குதல்..!

Backiya Lakshmi

எலான் மஸ்க்கின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்பின் நேர்காணல் எக்ஸ் தளத்தில் 45 நிமிட தாமதத்திற்குப் பிறகு தொடங்கியது.

CrowdStrike Accepts 'Most Epic Fail' Award: "மிகப்பெரிய தோல்வி" விருதினைப் பெற்ற க்ரௌட் ஸ்ட்ரைக்.. காரணம் என்ன?!

Backiya Lakshmi

உலகளாவிய மைக்ரோசாப்ட் செயலிழப்பை ஏற்படுத்தியதற்காக க்ரௌட் ஸ்ட்ரைக் தலைவர் மைக்கேல் சென்டோனாஸ் நிறுவனத்தின் சார்பில் 'மிகப்பெரிய தோல்வி' விருதைப் பெற்றார்.

Advertisement

Cisco Layoffs: சிஸ்கோ நிறுவனத்தில் 2-வது முறையாக பணிநீக்கம்; ஊழியர்கள் அதிர்ச்சி..!

Rabin Kumar

அமெரிக்காவில் இயங்கி வரும் சிஸ்கோ நிறுவனம் தனது பணியாளர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளது.

Vivo V40 Pro: அசத்தலான அம்சங்களுடன் விவோ வி40 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.. முழு விவரம் இதோ..!

Rabin Kumar

இந்தியாவில் விவோ நிறுவனத்தின், விவோ வி40 ப்ரோ ஸ்மார்ட்போன் பல்வேறு சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Susan Wojcicki: யூடியூப் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ சூசன் வோஜஸிக்கி நுரையீரல் புற்றுநோயால் மரணம்..!

Sriramkanna Pooranachandiran

56 வயதுடைய முன்னாள் யூடியூப் நிறுவனத்தின் சிஇஓ சூசன், நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

WhatsApp Verification Tick: வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்.. சரிபார்ப்பு பேட்ஜை பச்சை நிறத்தில் இருந்து நீல நிறத்திற்கு மாற்ற முடிவு..!

Rabin Kumar

மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ்அப் அதன் சரிபார்ப்பு பேட்ஜை பச்சை நிறத்தில் இருந்து நீல நிறமாக மாற்றம் செய்யவுள்ளது.

Advertisement
Advertisement