Technology

Meta Remove 26mn Posts: ஒரே மாதத்தில் சர்ச்சையான 26 மில்லியன் முகநூல், இன்ஸ்டா பதிவுகள் நீக்கம்: மெட்டா அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

வார்த்தை மோதல்கள் இன்றளவில் சமூக ஊடகங்களால் கருத்து மோதலாக நடைபெறுகிறது. எனினும், அதற்கான கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அவை மீறப்பட்டால், அப்பகுதிவுகள் நீக்கம் செய்யப்படும்.

Hackers Use ChatGPT: ஹேக்கர்கள் அட்டூழியம்.. சாட் ஜிபிடி மூலம் 48 மில்லியன் நபர்களின் தகவல் திருட்டு..!

Backiya Lakshmi

ஏறக்குறைய 48 மில்லியன் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடியதாகக் கூறி, ஹேக்கர்கள் ChatGPTஐப் பயன்படுத்தி, வாடகைக் கார் ஜயண்ட் யூரோப்காரில் இருந்து தரவுகளைத் திருடியுள்ளனர்.

Google Map Gone Wrong: வேலையை காண்பித்த கூகுள்; மேப்பை நம்பி படிக்கட்டு வழியே பயணம்..! ஊட்டியில் ஷாக் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நமது அன்றாட செயல்பாடுகள் வரை தாக்கத்தை ஏற்படுத்தியது எனினும், வழியில் பாதை எப்படி உள்ளது? என்பதை கூட கவனிக்காமல் வாகன ஒட்டி செய்தது பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

Neuralink Brain Implant Success: மனித மூளையில் சிப் பொருத்தி வெற்றியடைந்த நியூராலிங்க்; எலான் மஸ்க் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

சர்வதேச அளவில் மனிதர்களின் கற்பனையை விஞ்சும் அளவிலான சோதனை முயற்சிகளில், எலான் மஸ்கின் எக்ஸ் நிறுவனம் முன்னணியில் இருக்கிறது. தற்போது மூளையில் சிப் பொருத்தும் முயற்சியில் அது வெற்றிகண்டுள்ளது.

Advertisement

Best Dating Apps: ஆன்லைனில் டேட்டிங் ஆப் யூஸ் பண்றிங்களா? என்னென்ன ஆப்கள் உள்ளது? எதெல்லாம் பெஸ்ட்?.. பார்ப்போம் வாங்க..!

Backiya Lakshmi

டேட்டிங் ஆப் லிஸ்ட் பற்றி இந்த பதிவில் காணலாம்.

UPI Digital Bus Ticket: இனி யுபிஐ மூலம் பஸ் டிக்கெட்.. சென்னை மக்கள் குஷி..!

Backiya Lakshmi

யுபிஐ முறையை பயன்படுத்தி சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய கருவிகள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

AI Apps Scam Alert: சிறார்களை குறிவைத்து மோசடியை அரங்கேற்றும் கும்பல்; ஏஐ பயன்பாடில் அதிர்ச்சி ரிஸ்க்.!

Sriramkanna Pooranachandiran

மக்களின் அறியாமையை பயன்படுத்தி மோசடி செய்யும் கும்பலின் செயல்பாடுகள் தொடருகிறது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் உள்ள குளறுபடிகளை தவிர்க்க வேண்டிய கட்டாயம் உலகளவில் ஏற்பட்டு இருக்கிறது.

Google Doodle for Republic Day 2024: இந்தியர்கள் கொண்டாடும் குடியரசுதினம்; கூகுள் வெளியிட்ட அசத்தல் டூடுள்.. விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

நாடெங்கும் உள்ள மக்கள் மட்டுமல்லாது, வெளிநாடுகளில் வசித்து வரும் இந்தியர்களும் குடியரசு தின கொண்டாட்டங்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

Data Leak: லிங்க்ட்-இன், எக்ஸ், ஸ்னாப்சாட் பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. 26 பில்லியனுக்கும் மேற்பட்டோரின் தரவுகள் கசிவு..!

Backiya Lakshmi

12 டெராபைட் தகவல்களை உள்ளடக்கிய, 26 பில்லியன் நபர்களின் தரவுகள் கசிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Half of Earth Will Vanish: 2050 ஆம் ஆண்டுக்குள் பூமியில் பாதி காணாமல் போய்விடும்.. எச்சரிக்கை விடுத்த காலநிலை நிபுணர்..!

Backiya Lakshmi

2050 ஆம் ஆண்டுக்குள் பூமியில் பாதி காணாமல் போய்விடும் என நோபல் பரிசு பெற்ற காலநிலை நிபுணர் தெரிவித்துள்ளார்.

Google Pay Charges on Mobile Recharge: கூகுள் பே பயன்படுத்துவோரின் கவனத்திற்கு.. மொபைல் ரீசார்ஜ்களுக்கு இனி 3 ரூபாய் கட்டணம்.!!

Backiya Lakshmi

கூகுள் பே தனது பிளாட்ஃபார்மில் மொபைல் ரீசார்ஜ்களுக்கு ரூ.3 கட்டணமாக வசூலிக்கத் தொடங்கியுள்ளது.

Tic Tok Layoff: "நாங்கள் பணிநீக்கம் செய்வோம்" - டிக் டாக் காண்பித்த அதிரடி.. ஊழியர்கள் அதிர்ச்சி.!

Sriramkanna Pooranachandiran

பிற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை போல, டிக் டாக்கும் தனது அதிரடி செயல்பாடுகளை காண்பித்து இருக்கிறது.

Advertisement

Samsung Galaxy S24 AI Model: 3 நாட்களில் 2.5 இலட்சம் முன்பதிவுகள்; சாம்சங் கேலக்சி எஸ்24 ஏஐ மாடல் ஸ்மார்ட்போன் வாங்க குவியும் ஆர்டர்.!

Sriramkanna Pooranachandiran

செயற்கை நுண்ணறிவு திறனுடன் மேம்படுத்தப்பட்ட முதல் ஸ்மார்ட்போனாக சாம்சங் சந்தையில் தன்னை களமிறக்கி இருக்கிறது.

JAXA Lunar Mission: இறுதிக்கட்ட நேரத்தில் நிலவு ஆராய்ச்சியில் தோல்வியை சந்தித்த ஜப்பான்; அதிகாரபூர்வ அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

செயற்கைகோள் ஏவப்பட்டு அனைத்தும் நல்லபடியாக நடந்து முடிய, லேண்டர் தரையிறங்கியபின்பு பேட்டரி பிரச்சனையால் செயலிழந்துபோனது.

Xiaomi Mix Flip Smartphone: சந்தையில் புதிய பிலிப் மொபைல்.. மாஸ் காட்டப்போகும் சியோமி ஸ்மார்ட்போன்..!

Backiya Lakshmi

சியோமி நிறுவனம் தற்போது சீனாவில் தனது பிலிப் ஸ்மார்ட்போனுக்கு சான்றிதழ் பெற்றுள்ளது.

Dating App Safety Tips: ஆன்லைனில் டேட்டிங் ஆப் யூஸ் பண்றிங்களா? இதோ உங்களுக்கான எச்சரிக்கை..!

Backiya Lakshmi

பாதுகாப்பான முறையில் டேட்டிங் ஆப்புகளை கையாண்டு தங்களுக்கான துணையை விருப்பப்படி கண்டு பிடிப்பது எப்படி என்று இந்த பதிவில் காணலாம்.

Advertisement

Mumbai Ahmedabad Bullet Train: மும்பை - அகமதாபாத் புல்லட் இரயில் சேவை: மின்சார பணிகளுக்கான ஒப்பந்தத்தில் வெற்றியடைந்த எல்&டி நிறுவனம்.. ரூ.15,000 கோடி செலவில் பணிகள்.!

Sriramkanna Pooranachandiran

508 கி.மீ வழித்தடத்தில் மின்தேவையை வழங்கும் கட்டமைப்புகளை ஏற்படுத்த எல்&டி நிறுவனம் ஒப்பந்த புள்ளிகள் கோரி வெற்றியை பெற்று இருக்கிறது. இது எல்&டி நிறுவனத்திற்கு மிகப்பெரிய வெற்றியாகவும் கருதப்படுகிறது.

iQOO Neo 9 Pro: இந்தியாவில் வெளியாகும் iQOO Neo 9 Pro... சிறப்பம்சங்கள் என்னென்ன தெரியுமா?.!

Backiya Lakshmi

iQOO நிறுவனத்தின் Neo 9 Pro மொபைல் இந்தியாவில் வெளியாகும் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Bank Accounts Blocked: ஆன்லைன் சைபர் குற்றங்களில் ஈடுபட்ட 8,674 வங்கிக்கணக்குகள் முடக்கம்: அதிரடி சம்பவம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவில் அதிகரித்து வரும் சைபர் குற்றங்களின் எண்ணிக்கை கவலையை தரும் வகையில் இருக்கின்றன.

Jio Airtel 5G Network: 5ஜி ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு வந்தது அதிர்ச்சி செய்தி: அதிரடியாக உயரும் ரீசார்ஜ் கட்டணம்.!

Sriramkanna Pooranachandiran

சோதனை அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு 5ஜி நெட்ஒர்க் சேவை வழங்கப்பட்டு வந்த நிலையில், செலவினங்களை கருத்தில் கொண்டு அவை விரைவில் நிறுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Advertisement