Technology

Winter Solstice: இந்த ஆண்டின் மிக நீண்ட இரவு... மாலை வானில் நிகழப் போகும் ஆச்சர்யம்..!

Backiya Lakshmi

2023 முடிய இன்னும் சில நாட்களே மீதம் உள்ளன. இந்நிலையில் இன்று இயற்கை அதிசயத்தை அனுபவிக்கும் படி ஒரு நிகழ்வு இந்தியாவில் நடைபெற உள்ளது.

JAXA Test Blast Asteroid: பூமியை நோக்கி வரும் விண்கற்களை அழிக்கும் ஆராய்ச்சியில் களமிறங்கிய ஜப்பான்: அதிரடி அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

வானியல் ஆராய்ச்சிக்கு எல்லைகள் அதன் தெரியாத எல்லைகளைப்போல தொடர்ந்துகொண்டு இருக்கின்றன. எதிர்காலத்திற்கு தேவையான பல்வேறு முயற்சிகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன.

Google suspends fraudulent loan apps: கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்த ஆப்பு.. 2,500 மோசடி கடன் செயலிகள் நீக்கம்..!

Backiya Lakshmi

கூகுள் நிறுவனம் கடன் மோசடியில் ஈடுபட்டு வந்த சுமார் 2500 செயலிகளை தற்போது அதிரடியாக நீக்கி உள்ளது.

X- Twitter Down: சர்வதேச அளவில் முடங்கியது எக்ஸ் (ட்விட்டர்): பயனர்கள் அவதி.!

Sriramkanna Pooranachandiran

எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கி, எக்ஸ் என பெயர் மாற்றம் செய்து தனது எக்ஸ் கார்ப்பரேஷன் அமைப்பின் கீழ் கொண்டு வந்தார்.

Advertisement

WhatsApp Update: வீடியோ கால் பேசிக்கொண்டே, இனி ஆடியோ பதிவுகளை அனுப்பலாம்: வாட்சப்பில் புதிய அப்டேட் இதோ.!

Sriramkanna Pooranachandiran

புதுப்புது அப்டேட் கொடுத்து பயனர்களுக்கு பல்வேறு வசதிகளை செய்துதரும் வாட்சப் நிறுவனம், தொடர்ந்து தனது பணியை மேற்கொண்டு வருகிறது.

Evgo Money Earning App Scam: உழைத்த பணத்தை, ஒரு வாரத்தில் இரட்டிப்பாக்க எண்ணி சோகம்: மக்களிடம் விபூதி அடித்த கும்பல்.. விசாரணையில் அதிர்ச்சி தகவல் அம்பலம்.!

Sriramkanna Pooranachandiran

சமூக வலைத்தளங்களில் எப்போதும் மக்களின் அறியாமை மற்றும் விரைந்து பணம் சம்பாதிக்கும் ஆசையை மூலதனமாக்கி, தனது மதிநுட்பத்தால் கோடிக்கணக்கில் மோசடி செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன.

Samsung Smartphone Hacking: சாம்சங் கேலக்சி ஸ்மார்ட்போன்களை குறிவைக்கும் ஹேக்கர்கள்: தப்பிப்பது எப்படி??.. எச்சரிக்கையுடன் அறிவுறுத்திய மத்திய அரசு.!

Sriramkanna Pooranachandiran

சிஸ்டம் ஓஎஸ் அப்டேட் செய்யாத நபர்களை குறிவைத்து, சாம்சங் கேலக்சி பயனர்களின் விபரங்கள் சைபர் குற்றவாளிகளால் திருடப்படுகிறது என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

Samsung Users Alert: சாம்சங் சாதனங்களில் குறைபாடு.. எச்சரித்த மத்திய அரசு..!

Abdul Shaikh

சாம்சங் மொபைல்களில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக மத்திய அரசின் வல்லுநர் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

Twitter Accounts Banned: கடந்த ஒரு மாதத்தில் 3.3 இலட்சம் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டு நீக்கம்: காரணம் என்ன?..!

Sriramkanna Pooranachandiran

ஆகஸ்ட் மாதம் முதல் தற்போது வரை இந்தியாவின் சட்டதிட்டங்களுக்கு எதிராக செயல்பட்ட 10 இலட்சத்திற்கும் அதிகமான ட்விட்டர் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன.

Redmi Note 13 5G Launch In India: ரெட்மி நிறுவனத்தின் நோட் 13 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் எப்போது?. சிறப்பம்சங்கள் என்ன?. அசத்தல் தகவல் இதோ.!

Sriramkanna Pooranachandiran

இந்திய ஸ்மார்ட்போன் விற்பனை சந்தைகளில் குறைந்த விலைகளில் தொடர்ந்து தனது படைப்புக்களை வழங்கி வரும் ரெட்மி நிறுவனம், தனது ரெட்மி நோட் 13 ஸ்மார்ட்போனை விற்பனைக்கு ஜனவரி 04 அன்று அறிமுகம் செய்கிறது.

Hero Cycles on Walmart: வால்மார்ட்டில் காட்சிப்படுத்தப்பட்ட ஹீரோ நிறுவனத்தின் சைக்கிள்: மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் அசத்தல்.!

Sriramkanna Pooranachandiran

மேக் இன் இந்தியா திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஹீரோ சைக்கிளை, வால்மார்ட்டில் காட்சிப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரண்சித் சிங் சித்து தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

OnePlus 12 Launch in India: இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகும் ஒன் பிளஸ் 12: விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!

Abdul Shaikh

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய 5g மொபைல் ஆன ஒன்பிளஸ் 12 தற்போது இந்தியாவில் வெளியாக உள்ளது.

Advertisement

Online Order Shocker: ஆன்லைனில் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள பொருளை ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி: மீண்டும் முதலிலிருந்து தொடங்கும் மோசடி?.!

Sriramkanna Pooranachandiran

இணையங்களில் முன்பதிவு செய்து வாங்கும் பொருட்களின் மீதான நம்பிக்கை மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது. ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள ஹெட்போன் ஆர்டர் செய்தவருக்கு ரூத் பேஸ்ட் அனுப்பி வைத்த அதிர்ச்சி சம்பவம் குறித்து விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

Tesla Automatic Car Emergency Call: கார் விபத்தில் சிக்கினால் உடனடியாக அவசர அழைப்புக்கு தொடர்பு: டெஸ்லா அதிரடி அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

எலான் மஸ்க் தொழில்நுட்ப உலகில் பல்வேறு புதுமைகளை ஏற்படுத்தி வருகிறார். அவரின் நிறுவன தயாரிப்புகள் பல தோல்விகளை கண்டாலும், திறம்பட வெற்றிகளை எதிர்காலத்தில் தனதாக்குகிறது.

17 Loan Apps Banned: லோன் மோசடி, மிரட்டல் விவகாரத்தில் 17 செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்: விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

உடனடியாக அவசரத்திற்கு கடன் பெற நினைத்தோரை குறிவைத்து, கடன் வழங்கி மோசடி செய்து வந்த 17 லோன் செயலிகள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு இருக்கின்றன.

Hosur iPhone Plant by TATA: ஓசூரில் பிரம்மாண்டமாக உருவாக்கப்படும் ஐபோன் உற்பத்தி தொழிற்சாலை: 50,000 பேருக்கு 2 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு.!

Sriramkanna Pooranachandiran

தொழில்நுட்ப உலகில் இந்தியா தொடர்ந்து தன்னை முன்னேற்றப்பாதையில் பயணிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஐபோன் என்றால் வியந்து பார்த்த காலங்கள் மலையேறி, இனி ஐபோன் உற்பத்தி தொழிற்சாலையை நாம் ஒசூரிலேயே பார்க்கப்போகிறோம்.

Advertisement

Google Removes Scam Loan Apps: கடன் வழங்குவதாக இந்தியர்களை மிரட்டி, ஏமாற்றிய கந்துவட்டி லோன் செயலிகள் பிளே ஸ்டோரில் இருந்து அதிரடி நீக்கம்: கூகுள் தடாலடி செயல்.!

Sriramkanna Pooranachandiran

இணையவழியில் குறுகிய காலத்தில் கடன்பெற்று, தனது தனிப்பட்ட விபரங்களை சேகரிக்க தானே அனுமதிகொடுத்து சிக்கல் தவித்த பலரின் குரல் கூகுளுக்கு கேட்டு இருக்கிறது. இதனால் தனது அதிரடியை கூகுள் மேற்கொண்டாலும், தனிநபர் விழிப்புணர்வு அவசியம்.

GTA 6 Trailer: ஜிடிஏ ரசிகப்பெருமக்களுக்கு உற்சாக செய்தி: வெளியானது ஜிடிஏ 6 ட்ரைலர்... விரைவில் கேம் வெளியீடு.!

Sriramkanna Pooranachandiran

உலகளவில் பல கேம்கள் தலைமுறை தாண்டி வரவேற்பை பெற்று இருப்பினும், ஜிடிஏ கேம்களுக்கு கிடைத்த வரவேற்பு மறக்க இயலாதது.

Vivo S18 Smartphone: விவோ நிறுவனத்தின் எஸ்18 ஸ்மார்ட்போனில் உள்ள சிறப்பம்சங்கள் என்ன?.. விற்பனைக்கு அறிமுகமாகும் தேதி அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

80 W சார்ஜர், 4,800 mAH பேட்டரி திறன் உட்பட பல அம்சங்களுடன் விவோ நிறுவனத்தின் வி18 ஸ்மார்ட்போன் சந்தைகளில் களமிறங்குகிறது. கூடுதல் விபரங்களை தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.

WhatsApp Future Update: வாட்சப்-பில் அடுத்த அசத்தல் அப்டேட்.. Username தெரிந்தால் நண்பர்களை கண்டுபிடிக்கும் வசதி விரைவில் அறிமுகம்.!

Sriramkanna Pooranachandiran

பயனர்களின் பெயரை வைத்து தேடி ஒருவரை கண்டறிவதுபோல, வாட்ஸப்பில் விரைவில் யூசர்நேம் தெரிந்துகொண்டு செல்போன் நம்பர் இல்லாமலேயே சாட்டிங் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்படுகிறது.

Advertisement
Advertisement