பொழுதுபோக்கு
GOAT Box Office Day 5: 300 கோடி வசூலை நெருங்கும் தி கோட்.. 4வது நாள் வசூல் எவ்வளவு? விவரம் உள்ளே.!
Backiya Lakshmiதி கோட் திரைப்படம் வெளியாகி 5 நாட்கள் கடந்த நிலையில் வசூல் குறித்த அதிகாராப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
Vettaiyan First Song: 'சேட்டன் வந்தெல்லே..' ரஜினியின் ‘வேட்டையன்’ முதல் சிங்கிள்..!
Backiya Lakshmi'வேட்டையன்' படத்தில் ரஜினிகாந்திற்காக அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள முதல் பாடல் 'மனசிலாயோ' வெளியானது.
Bigg Boss Season 8 Tamil: பிக் பாஸ் சீசன் 8 தமிழ்; விஜய் சேதுபதிக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா..?
Rabin Kumarபிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
Vikas Sethi Passes Away: பிரபல டிவி சீரியல் நடிகர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்.!
Backiya Lakshmiஇந்தி தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்க விகாஸ் சேத்தி மாரடைப்பால் மரணமடைந்தார்.
Jayam Ravi - Aarthi Divorce: 15 வருட திருமண வாழ்க்கைக்கு முடிவு.. ஜெயம் ரவிக்கு விவாகரத்து.. இதுதான் காரணமா?!
Backiya Lakshmiஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து அறிவிப்பு சினிமா பிரபலங்களையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Jayam Ravi - Aarthi Divorce: "திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன்.." ஜெயம் ரவிக்கு விவாகரத்து..!
Backiya Lakshmiநடிகர் ஜெயம் ரவி, தனது காதல் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யவிருப்பதாக அறிவித்துள்ளார்.
Producer Dilli Babu Passes Away: முன்னணி தயாரிப்பாளர் டில்லி பாபு மரணம்.. திரைத்துறையினர் அஞ்சலி..!
Backiya Lakshmiதமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான, டில்லி பாபு உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.
TVK Party: தமிழக வெற்றிக் கழகத்திற்கு கிடைத்தது அங்கீகாரம்; நடிகர் விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. கொண்டாட்டம்.!
Sriramkanna Pooranachandiranதன்னை வாழவைத்த தமிழக மக்களுக்கு வளர்ச்சியை கொடுக்க அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ள நடிகர் விஜய், தனது கட்சியை தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் பெற்ற அரசியல்கட்சியாக பதிவு செய்துள்ளார்.
Suriya 44 Update: "காதல்.. சிரிப்பு.. யுத்தம்" சூர்யா 44 படத்தின் போஸ்டர் வெளியீடு..!
Backiya Lakshmiநடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தன் 44வது படத்தில் நடித்து வருகிறார்.
Actor Darshan Case: ஆணுறுப்பில் மின்சாரம் பாய்ச்சி சித்தரவதை கொலை; நடிகரின் தீவிர ரசிகர் கொல்லப்பட்ட விவகாரத்தில் அதிர்ச்சி தகவல் அம்பலம்.!
Backiya Lakshmiகொல்வதற்கு முன், தனது ரசிகரின் பிரைவேட் பார்ட்ஸ் பகுதியில் கரண்ட் ஷாக் கொடுத்ததாக நடிகர் தா்ஷன் மீது குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.
Blue Sattai Maran: வந்துருச்சு மக்களே.. நீங்கள் எதிர்பார்த்த புளூசட்டை மாறனின் 'கோட்' பட விமர்சனம் இதோ.. கழுவி ஊத்தி சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranபடத்தின் மேக்கிங், இயக்குனரின் அலட்சியம் போன்ற காரணங்கள் கோட் படத்தின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக நீலச்சட்டை மாறன் கோட் படத்தை விமர்சித்து இருக்கிறார்.
GOAT FDFS: தளபதியின் 'கோட்'க்கு உண்மையான பலியாட்டை கொண்டு வந்த கூல் சுரேஷ்.. அதிர்ச்சி அடைந்த நெட்டிசன்கள்..!
Backiya Lakshmiதளபதி விஜய் டபுள் ஆக்ஷனில் மிரட்டியுள்ள 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படம் செப்டம்பர் 5ம் தேதி இன்று திரையரங்குகளில் வெளியானது.
GOAT Release: நாளை முதல் களத்தில் இறங்கும் தளபதி.. கோட் படம் உலகெங்கிலும் நாளை வெளியீடு..!
Backiya Lakshmiதளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள தி கோட் படம் நாளை அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது.
Bigg Boss Season 8 Tamil: "வந்தாச்சு புது பிக் பாஸ்".. அடடே யாருமே எதிர்பார்க்கலையே.. விஜய் சேதுபதி அசத்தல்..!
Sriramkanna Pooranachandiranகமல் ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிக்கொண்டதாக அறிவித்ததைத்தொடர்ந்து, பிக் பாஸ் 8வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவார்.
Vettaiyan: ரஜினி வெறியர்களே ரெடியா?.. "இது தலைவர் தீபாவளி".. வேட்டையன் ரிலீஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் வேட்டையன் திரைப்படமும், கங்குவா திரைப்படமும் அக்.10 அன்று ஒரேநாளில் திரைக்கு வருகிறது. இதனால் இந்த வருட தீபாவளி தலைவர் தீபாவளியாகவும் அமைந்துள்ளது.
HBD Soori: பரோட்டா சூரி முதல் கொட்டுக்காளி பாண்டி வரை.. எளிமையின் சிகரமாக உயரும் நடிகர் சூரிக்கு இன்று பிறந்தநாள்.!
Sriramkanna Pooranachandiranமறுமலர்ச்சி, சங்கமம், வின்னர் என அடையாளப்படுத்தப்படாத கதாபாத்திரங்களில் தொடங்கிய நடிகர் சூரியின் திரை வாழ்க்கை, இன்று மிகப்பெரிய உச்சத்தை கண்டுள்ளது. அவரின் வாழ்க்கையில் வெற்றிகள் குவிய லேட்டஸ்டலி-யும் வாழ்த்துகிறது.
Nivin Pauly: பிரேமம் புகழ் நடிகர் நிவின் பாலி மீது பாலியல் குற்றச்சாட்டு: அடுத்த அதிர்ச்சியில் மலையாள திரையுலகம்.!
Sriramkanna Pooranachandiranதுபாயில் வைத்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக, நடிகர் நிவின் பாலி உட்பட 6 பேருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரில் 6வது நபராக நிவின் பாலி சேர்க்கப்பட்டுள்ளார்.
Coolie Rajini Character Name Revealed: சூப்பர் ஸ்டாரின் அடுத்த ஸ்டைலிஷ் அவதாரம்.. கூலி நம்பர் 1421ன் பெயர் தெரியுமா?!
Backiya Lakshmiகூலி படத்திற்கான நடிகர் ரஜினிகாந்த் போஸ்டர் வெளியாகியுள்ளது.
MIB Notice to Netflix: நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் சம்மன்; கந்தகார் ஹைஜாக் தொடர் விவகாரத்தில் அதிரடி.!
Sriramkanna Pooranachandiranஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள் மற்றும் நெடுந்தொடர்களில் பகிரப்பட்டு வரும் சர்ச்சை கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, மத்திய ஒளிபரப்பு அமைச்சகம் தேவையான முயற்சிகளை எடுத்து வருகிறது.
Richest Actors In India: இந்திய சினிமாவில் பணக்காரர்கள் யார்..? லிஸ்ட் இதோ..!
Rabin Kumarபாலிவுட் நடிகர் ஷாருக்கான், ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியலில் முதல் முறையாக ரூ.7,300 கோடியுடன் இடம் பிடித்தார்.