பொழுதுபோக்கு
Anushka Shetty’s ‘Ghaati’: கம்பேக் கொடுத்த அருந்ததி.. "உங்க திருமுகத்தை ஒரு முகமா திருப்புங்கோ அண்ணனுக்கு காட்டுங்கோ" என்ற ரசிகர்கள்..!
Backiya Lakshmiகாதி திரைப்படத்தின் ப்ரீ லுக் போஸ்டர் வெளியானது.
Ilaiyaraaja Biopic: இளையராஜா பயோபிக்... இசைஞானியாக அவதரிக்கும் தென்னிந்திய புரூஸ் லீ..!
Backiya Lakshmiஇசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.
Kanguva Teaser: "அலறவிடும் காட்சிகள்" சூர்யாவின் கங்குவா படத்தின் அட்டகாசமான டீசர் காட்சிகள் இதோ..!
Backiya Lakshmiசூர்யா, பாபி தியோல், திஷா பதானி, நடராஜன் சுப்ரமணியம், ஜெகபதி பாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. இப்படம் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.
Arya Six Pack: மீண்டும் சிக்ஸ் பேக் வைத்து அசத்திய ஆர்யா; மிஸ்டர் எக்ஸ் படத்திற்காக பக்கா மாஸ் லுக்குடன் அசத்தல் போட்டோ வெளியீடு.!
Sriramkanna Pooranachandiranதமிழ் நடிகர்களில் சரத் குமார், விக்ரம், அர்ஜுன் உட்பட பல நடிகர்களின் வரிசையில், உடல் எடையை மெருகேற்றி இளைஞிகளின் கனவுக்கன்னியாக திகழும் நடிகர்களில் ஆர்யா குறிப்பிடத்தக்கவர்.
Actress Bike Accident: நடிகை அருந்ததி நாயருக்கு தீவிர சிகிச்சை – விபத்தில் சிக்கி படுகாயம்..!
Rabin Kumarதிருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் நடிகை அருந்ததி நாயர் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.
Fans Vandalise Thalapathy Vijay's Car: அரசியலுக்கு வந்த பின் விஜய் காரை நொறுக்கிய கேரள ரசிகர்கள்.. நடந்தது என்ன?.!
Backiya Lakshmiகோட் படத்தின் படப்பிடிப்புக்காக கேரளா சென்றுள்ள நடிகர் விஜய்யின் கார் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி சின்னாபின்னமாகி உள்ளது.
Thalapathy Vijay in Kerala: 14 ஆண்டுகளுக்கு பிறகு கேரளா.. ரசிகர்கள் வெள்ளத்தில் மிதந்த நடிகர் விஜய்..!
Backiya Lakshmiவெங்கட் பிரபு இயக்கும் ‘தி கோட்’ படத்தின் படப்பிடிப்புக்காக கேரளா சென்றுள்ள நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Kareena Kapoor Confirms Kannada Debut: தென்னிந்தியாவில் களம் இறங்கும் "சமக் சலோ".. யாஷுடன் நடிக்கப் போகும் கரீனா கபூர்..!
Backiya Lakshmiயாஷின் 19 வது திரைப்படமான ‘டாக்ஸிக்’ திரைப்படத்தில் கரீனா கபூர் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
Actress Jayamalini Speech: "சில்க் சுமிதா செய்த மிகப்பெரிய தவறு" - நடிகை ஜெயமாலினி பேட்டி..!
Rabin Kumarசில்க் சுமிதா அவர் வாழ்க்கையில் மிக பெரிய தவறு ஒன்றை செய்துவிட்டார் என நடிகை ஜெயமாலினி பேட்டியளித்துள்ளார்.
Kanguva Teaser Update: நாளை அதிகாரபூர்வமாக வெளியாகிறது கங்குவா படத்தின் டீசர்; படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranசூர்யா, பாபி தியோல், திஷா பதானி, நடராஜன் சுப்ரமணியம், ஜெகபதி பாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. இப்படம் தமிழ் மொழியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் விரைவில் வெளியாகிறது.
Singer Mangli Satyavathi Rathod: கார் விபத்தில் சிக்கிய பிரபல நடிகை.. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.!
Sriramkanna Pooranachandiranதெலுங்கில் முன்னணி திரைபிரபலமாக இருந்து வரும் நடிகை தேசிய நெடுஞ்சாலையில் செல்லும்போது கார் விபத்தில் சிக்கினார்.
Manjummel Boys TN Box Office: தமிழ்நாடு பாக்ஸ் ஆபிசில் அடித்து நொறுக்கிய மஞ்சும்மேல் பாய்ஸ்; ரூ.50 கோடியை கடந்து வசூல் சாதனை.!
Sriramkanna Pooranachandiranகமலின் குணா குகையை பார்க்கச்சென்று பள்ளத்தாக்கில் சிக்கிய நபர்களை மையமாக வைத்து எடுத்த மலையாள திரைப்படம் தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Amitabh Bachchan Undergoes Angioplasty: சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி.. காரணம் என்ன?.!
Backiya Lakshmiஅமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Cook with Comali Season 5: குக் வித் கோமாளியில் இணையும் பிரபல நடிகர்.. இனி பட் கிடையாது..!
Backiya Lakshmiகுக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட்க்கு பதிலாக பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜன் கலந்து கொள்ளப் போகிறார் என்று கூறப்படுகிறது.
Actress Poornima Ravi: புதிய பட வாய்ப்புகள் - மகிழ்ச்சியில் திளைக்கும் நடிகை பூர்ணிமா ரவி..!
Rabin Kumarநடிகர் தனுஷ் மற்றும் நடிகைகளில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் திரிஷா ஆகியோரின் நடிப்பு பிடிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Oppenheimer Re-Release: மீண்டும் ரீ-ரிலீசாகும் கிறிஸ்டோபர் நோலனின் ஓபன்ஹெய்மர் திரைப்படம்; ஆஸ்கர் விருதுபெற்ற கையுடன் புதிய சரித்திர சாதனை.!
Sriramkanna Pooranachandiranஅணுவினால் ஆயுதத்தை தயாரித்த இயற்பியல் வல்லுனரின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம், இன்று ஆஸ்கர் விருதுக்கு சொந்தக்காரராகி இருக்கிறது. அப்படத்தை பார்க்காதவர்கள் மீண்டும் திரையரங்கில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
Premalu To Release In Tamil: தமிழில் வெளியாகும் பிரபல மலையாள படம்.. பிரேமலு ரசிகர்கள் ஆவல்..!
Backiya Lakshmiமலையாளத்தில் வெளியான ‘பிரேமலு’ திரைப்படம் தமிழக திரையரங்குகளில் மார்ச் 15-ம் தேதி தமிழ் மொழியில் வெளியிடப்பட உள்ளது.
Salman Khan Teams Up With AR Murugadoss: போக்கிரியுடன் இணையும் துப்பாக்கி, கத்தி.. எகிறும் எதிர்பார்ப்பு..!
Backiya Lakshmiஇயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கான் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Cinema Updates: இயக்குனர் மாரி செல்வராஜின் புதிய படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!
Rabin Kumarதனது 5-வது படத்திற்கான அறிவிப்பை இயக்குனர் மாரி செல்வராஜ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
Emily Willis Went Coma: உயிருக்கு போராடும் பிரபல ஆபாச பட நடிகை; 700 படங்களில் நடித்து படுத்த படுக்கையாக சோகம்.!
Sriramkanna Pooranachandiran4 ஆண்டுகளுக்குள் 700 க்கும் அதிகமான ஆபாச படங்களில் நடித்த நடிகை, தற்போது மரணப்படுக்கையில் உயிருக்கு போராடும் சோகம் நடந்துள்ளது. மர்மங்கள் தொடருகிறது என்பதை போல, ஆபாச படத்தில் நடித்து பல நடிகைகள் உயிரிழந்துள்ள நிலையில், 25 வயது இளம் நடிகை உயிருக்கு போராடும் சோகம் நடந்து வருகிறது.