பொழுதுபோக்கு
20 Days in Mariupol Get Oscars: ரஷ்யா - உக்ரைன் போரால் நொறுங்கிப்போன இயக்குனர்; ஆஸ்கர் விருது பெற்ற கையுடன் கண்ணீர் கோரிக்கை.!
Backiya Lakshmiஅமெரிக்காவின் 96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், உக்ரைன் நாட்டின் 20 Days In Mariupol எனும் ஆவணப்படத்துக்கு விருது வழங்கப்பட்டது.
Oscar Awards 2024: இந்திய கலை இயக்குனரை நினைவுகூர்ந்த ஹாலிவுட் திரையுலகம்; ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி.!
Sriramkanna Pooranachandiranமேத்யூ பெரி, மைக்கேல் காம்பன் உட்பட பல மறைந்த கலை இயக்குனர்களுடன் இந்திய கலை இயக்குனர் சந்திரகாந்தும் நினைவு கூறப்பட்டார். உலக அரங்கில் இந்தியருக்கு கிடைத்த மரியாதையாக இது கவனிக்கப்படுகிறது.
96th Oscars Live: ஆஸ்கரில் பங்கேற்று வெற்றிகண்ட நபர்களும், படங்களும்.. முழு விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiran96 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. உலகளாவிய திரைப்படங்கள் பலவும் பரிசுகளை தட்டிச்சென்றன.
96th Oscars: கிறிஸ்டோபர் நோலன், எம்மா ஸ்டோன், சல்லியன்... ஆஸ்கரில் பங்கேற்று வெற்றிகண்ட நபர்களும், படங்களும்.. முழு விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranகலிபோர்னியா நகரம் குலுங்கக்குலுங்க நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில், படங்களுக்கு வழங்கப்பட்ட ஒவ்வொரு பிரிவு விருதுகளும் உங்களுக்காக இணைக்கப்பட்டுள்ளது.
John Cena Naked on Oscars: ஆஸ்கர் விருது மேடையில் நிர்வாணமாக தோன்றிய ஜான் சீனா: காரணம் என்ன?.. என்ன ஒரு கிரியேட்டிவிட்டி பாருங்களேன்!
Sriramkanna Pooranachandiranஒரு விஷயம் மக்களை சென்றடைய அவர்களிடம் பிரதிநிதித்துவப்பட வேண்டும். ஆஸ்கர் குழுவினரின் யோசனை ஒன்று வித்தியாசமான முறையில் வரவேற்பை பெற்றதுள்ளது.
Best Director 96th Oscars: ஆஸ்கர் விருதை தட்டிச்சென்ற கிறிஸ்டோபர் நோலன்: சிறந்த இயக்குனராக தேர்வு.!
Sriramkanna Pooranachandiranகலிபோர்னியாவில் உள்ள ஹாலிவுட், டால்பி திரையரங்கில் நடைபெற்று வரும் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வில், சிறந்த இயக்குனராக கிறிஸ்டோபர் நோலன் தேர்வு செய்யப்பட்டார்.
Best Film Oscars: ஆஸ்கர் விருதை தட்டிச்சென்ற கிறிஸ்டோபர் நோலனின் ஓப்பன்ஹைமர்.திரைப்படம்: சிறந்த படமாக தேர்வு.!
Sriramkanna Pooranachandiranகலிபோர்னியாவில் உள்ள ஹாலிவுட், டால்பி திரையரங்கில் நடைபெற்று வரும் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வில், சிறந்த படமாக ஓப்பன்ஹைமர் தேர்வு செய்யப்பட்டது.
Best Actress by Oscars: சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை தட்டிச்சென்ற எம்மா ஸ்டோன்..! உணர்ச்சிபோங்க பேசிய நடிகை.!
Sriramkanna Pooranachandiranகலிபோர்னியாவில் உள்ள ஹாலிவுட், டால்பி திரையரங்கில் நடைபெற்று வரும் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வில் சிறந்த நடிகையாக எம்மா ஸ்டோன் அறிவிக்கப்பட்டார்.
Best Actor by Oscars: 2024ம் ஆண்டு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை தட்டிச்சென்ற சில்லியன் மர்பி..!
Sriramkanna Pooranachandiranகலிபோர்னியாவில் உள்ள ஹாலிவுட், டால்பி திரையரங்கில் நடைபெற்று வரும் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வில் சிறந்த நடிகராக அறிவிக்கப்பட்டார்.
Poor Things on Oscars: ஆஸ்கரில் அடுத்தடுத்து 3 விருதுகளை வென்ற புவர் திங்ஸ்.. விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranஉலகமே உற்றுநோக்கிய ஆஸ்கர் விருது விழாவில் வழங்கப்பட்ட விருதுகளில், யார்கோஸ் இயக்கத்தில் வெளியான புவர் திங்ஸ் திரைப்படம் அடுத்தடுத்து விருதுகளை குவித்தது.
Sophia Leone Passes Away: பிரபல ஆபாச பட இளம் நடிகை, 26 வயதில் மரணம்: சோகத்தில் ரசிகர்கள் & குடும்பத்தினர்.!
Sriramkanna Pooranachandiranஉலகளவில் மிகப்பெரிய வணிக சந்தையை கொண்டுள்ள ஆபாச படத்தில் நடித்து வரும் நடிகைகளின் மர்ம மரணம் பெரிய அளவிலான தாக்கத்தை உண்டாக்கி வருகிறது. இதற்கான காரணங்கள் கண்டறியப்பட வேண்டும்.
Night Shows Cancelled In Theatres: இரவுக்காட்சிகள் ரத்து – திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு..!
Rabin Kumarஐ.பி.எல். தொடர் தொடங்க இருக்கும் நிலையில் திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறையும் என்பதால் இரவுக்காட்சிகள் ரத்துசெய்யப்பட்டுள்ளது.
Dolly Sohi Death: கர்ப்பப்பை புற்றுநோயால் சோகம்: பிரபல சின்னத்திரை நடிகை 48 வயதில் மரணம்.. சோகத்தில் ரசிகர்கள்.!
Backiya Lakshmiபிரபல நடிகை டோலி சோஹி காலமானார்.
Actress Engaged With Rashid: ‘அன்பே ஆருயிரே’ பட நடிகைக்கு விரைவில் திருமணம் – தனது நீண்ட நாள் காதலனை கரம்பிடிக்கிறார்..!
Rabin Kumarதமிழ் ரசிகர்களால் ‘நிலா’ என்று அன்போடு அழைக்கப்படும் நடிகை மீரா சோப்ராவுக்கு தனது காதலனுடன் ராஜஸ்தானில் திருமணம் நடைபெற உள்ளது.
Akira Toriyama Died: 90 கிட்ஸ்களே நினைவிருக்கா?... டிராகன் பால் கார்ட்டூன் உருவாக்கியவர் மரணம்..! விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranஇளமைக்காலத்தில் நாம் கண்டுவியந்த அட்டகாசமான கார்ட்டூன்களில் ஒன்றான டிராகன் பால் தொடரை உருவாக்கியவர் மரணம் அடைந்தார்.
Nayanthara and Vignesh Shivan head for divorce?: நயன்தாரா போட்ட சோகமான பதிவு... விக்னேஷ் சிவனுடன் விவகாரத்தா?.!
Backiya Lakshmiநடிகை நயன்தாரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் தோற்றுவிட்டதாக பதிவிட்டுள்ளதை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் பல்வேறு யூகங்களை கிளப்பி வருகின்றனர்
Gal Gadot blessed with baby: வொன்டர் வுமன் பட நடிகையின் தற்போதைய நிலை - 4-வது குழந்தையை பெற்றெடுத்தார்..!
Rabin Kumar4-வது குழந்தையை பெற்றெடுத்த வொன்டர் வுமன் பட நடிகை ஹால் ஹடொட் தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
Sharwanand and Rakshitha Reddy Welcome Newborn Daughter: 'எங்கேயும் எப்போதும்' ஷர்வானந்துக்கு இப்போது குழந்தை... குவியும் வாழ்த்துக்கள்!
Backiya Lakshmi'எங்கேயும் எப்போதும்' பட ஹீரோ ஷர்வானந்துக்கு குழந்தை பிறந்த தகவலை, அவரே புகைப்படம் வெளியிட்டு சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.
Pondicherry Minor Girl Rape & Kill Case: புதுச்சேரி சிறுமி பலாத்காரம் & கொலை விவகாரம்.. குற்றவாளியை சுட்டுவீழ்த்த பெண் தயாரிப்பாளர் கோரிக்கை.!
Sriramkanna Pooranachandiranஎதுவும் அரசியலாகிவிட்ட சமூகத்தில், சிறுமிகளின் மீது வக்கிர எண்ணம் திரும்பியதும் ஒருவன் வாழவே தகுதியற்றவன் ஆகிறான். ஆதலால், அவனை சுட்டுக்கொல்வதே சரியானது என நடிகை கருத்து தெரிவித்து இருக்கிறார்.
Jyothika Returns To Bollywood: தீவிர உடற்பயிற்சியில் ஜோதிகா.. அட 25 ஆண்டுகளுக்குப் பிறகு பாலிவுட்டில் என்ட்ரினா சும்மாவா..!
Backiya Lakshmiநடிகை ஜோதிகா கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு பிறகு ஹிந்தி சினிமாவில் களமிறங்கி இருக்கிறார்.