பொழுதுபோக்கு

Kamal Birthday Party: கமலின் பிறந்தநாளில் நடிகர் சூர்யா, அமீர் கான் நேரில் சந்திப்பு; செல்பி எடுத்துக்கொண்டு மகிழ்ச்சி.!

Sriramkanna Pooranachandiran

தற்போது வரை 233 படங்களில் நடித்துவிட கமல் ஹாசன், 234 வது படத்தில் மணிரத்னத்துடன் இணைந்து பணியாற்றவுள்ளார்.

Urfi Fake Arrest Video: ட்ரெண்டிங் நடிகைக்கு கிடைத்த இன்ஸ்டன்ட் ஆப்பு; போலி கைது வீடியோ வெளியிட்டு சர்ச்சை; முற்றுப்புள்ளிவைத்த மும்பை காவல்துறை.!

Sriramkanna Pooranachandiran

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் பிரபலமாக இருக்கும் நடிகை மேற்கொண்ட புதிய முயற்சி, அவரின் மீது பல வழக்குகளை வாங்கிக்குவிக்க காரணமாக அமைந்துள்ளது.

Vaa Varalam Vaa: பாலாஜி முருகதாஸின் முதல் திரைப்படம் டிசம்பர் 01-ல் வெளியீடு; படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

பிக் பாஸ் இல்லத்திற்குள் நுழைந்த அனைவருக்கும் திரை வாழ்க்கையில் தொடக்கம் ஏற்பட்டுவிடாது எனினும், மக்களின் மதிப்பை பெற்ற நடிகர் பாலாஜி முருகதாஸ், தனது முதல் படத்தில் நடித்துவிட்டார்.

Urfi Javed Arrested?: பிரபல ஹிந்தி நடிகை காவல்துறையினரால் கைது?.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி..! விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

பாலின சமத்துவத்தை மக்களிடையே போதிக்க வேண்டும் என கொள்கை வைத்து, உடல் அங்கங்கள் தெரியும் உடையை அணிந்து வித்தியாசமான முறையில் சமத்துவத்தை ஏற்படுத்த முயற்சிப்பதே இவரின் கொள்கை ஆகும்.

Advertisement

Happy Birthday Shah Rukh Khan: இந்திய திரையுலகின் கிங் கான் - சாதனை நாயகன் ஷாருக்கானுக்கு இன்று பிறந்தநாள்..!

Sriramkanna Pooranachandiran

மத்திய அரசின் பத்ம ஸ்ரீ விருது, 14 பிலிம்பேர் விருதுகளை பெற்ற முக்கிய இந்திய நடிகர் ஷாருக்கான். அவருக்கு இன்று பிறந்தநாள் ஆகும்.

Leo Success meet Vijay Speech: ரசிகர்களுக்கு புகழாரம் சூட்டி, பல சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் விஜய்; லியோ வெற்றிவிழாவில் ருசிகரம்.!

Sriramkanna Pooranachandiran

எனது தோலை செருப்பாக தைத்தால் கூட, உங்களின் அன்புக்கு அது ஈடாகாது. உங்களின் மனதுக்குள் எனக்கு அவ்வுளவு பெரிய இடத்தை கொடுத்துள்ளீர்கள் என நடிகர் விஜய் ரசிகர்களுக்கு புகழாரம் சூட்டினார்.

Malaiyalam TV Actress Died by Heart Attack: பிரபல மலையாள நடிகை, மருத்துவருமான பிரியா மாரடைப்பால் காலமானார்.. 8 மாத கர்ப்பிணிக்கு நடந்த சோகம்.!

Sriramkanna Pooranachandiran

ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு, அவ்வப்போது உடல்பரிசோதனை செய்த கர்ப்பிணி நடிகை மாரடைப்பால் திடீரென காலமானார்.

Rajinikanth Temple at Madurai: ரஜினியை சாமியாக நினைத்து வணங்கும் ரசிகர்; தலைமுறைகளை கடந்து ரசிகப்பெருமக்களை பெற்ற சூப்பர்ஸ்டார்.!

Sriramkanna Pooranachandiran

தமிழ் மக்கள் தனக்கு தந்த ஆதரவை என்றும் மறவாது இருப்பேன், உடல் தமிழ் மண்ணுக்குத்தான் என்ற விஷயத்தில் ரஜினிகாந்த் பிடித்த நிலைப்பாட்டுடன் இருக்கிறார்.

Advertisement

Thangalaan Teaser: தங்கலான் படத்தின் அசத்தல் டீசர் வெளியானது; இரத்தம் தெறிக்கத்தெறிக்க பரபரப்பு காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

தங்கலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார், பெங்களூர் சுற்றுவட்டார பகுதிகளில் நடந்தது.

Sunny Leone Daughter Birthday: டிஸ்னி லேண்டில் கொண்டாட்டங்களுக்கு நடுவே, தனது மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துச்சொன்ன சன்னி லியோன்.!

Sriramkanna Pooranachandiran

ஆபாச படங்களில் நடித்திருந்து, உலகளாவிய ரசிகர்களை பெற்றாலும், தனது நற்குணத்தால் பலராலும் மதிக்கப்படும் பெண்மணியாக சன்னி லியோன் உயர்ந்து இருக்கிறார்.

Rahul Preet Singh Glam Pic: "கொஞ்சம் கவர்ச்சி காட்டுவோம்" - அம்மு பாப்பாவாக நடித்து, ஆசையை தூண்டும் நடிகை.. கவர்ச்சி கிளிக்ஸ் இதோ.!

Sriramkanna Pooranachandiran

கடந்த 2011ல் தெலுங்கு, தமிழ் மொழிகளில் வெளியான யுவன் என்ற திரைப்படத்தில் அறிமுகமான ரகுல் ப்ரீத் சிங், இன்று இந்தியாவின் முக்கிய நடிகைகளில் ஒருவாகியுள்ளார்.

Death Threat to Urofi: சாமியார் போல வேடமிட்ட இந்தி கவர்ச்சி நடிகைக்கு, இந்துத்துவ ஆதரவாளர்கள் கொலை மிரட்டல்; அச்சத்தில் நடிகை.!

Sriramkanna Pooranachandiran

பாலின சமத்துவத்தை மக்களுக்கு போதிக்கிறேன் என, கவர்ச்சியான-வித்தியாசமான உடைகளில் உலாவரும் நடிகை உர்பி ஜாவேத், தற்போது காவி நிறத்தில் உடையணிந்து சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

Advertisement

BiggBoss S7 Wild Card Entry: வெளியேறிய ஐவருக்கு ஈடாக, வைல்ட் கார்டில் ஆப்பு வைத்த பிக்பாஸ்; சூடுபிடிக்கப்போகும் போட்டி.!

Sriramkanna Pooranachandiran

அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி முதல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி, தற்போது 30 வது நாளில் போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக 5 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் வீட்டிற்குள் அனுப்பி வைங்கப்பட்டுள்ளனர்.

Thangalan Update: சியான் விக்ரமின் தங்கலான் திரைப்படத்தின் முக்கிய அப்டேட்; இன்று மாலை ரசிகர்களே தயாராகுங்கள்.!

Sriramkanna Pooranachandiran

ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை திரைக்கு பல ஒடுக்குமுறைகளை மீறி கொண்டு வந்த இயக்குனர் பா. ரஞ்சித், முதல் முறையாக சியான் விக்ரமை இயக்கியுள்ளார்.

Amy Jackson with Pets: நாய்களுடன் கொஞ்சி மகிழும் எமி ஜாக்சன்; எப்போதும் மகிழ்ச்சியாக உணர்வதாக பதிவு..!

Sriramkanna Pooranachandiran

இந்திய திரையுலகில் தமிழில் அறிமுகமாகி, ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான பல படங்களில் நடித்த நடிகை எமி ஜாக்சன்.

Mouni Roy Hot: அடேங்கப்பா.. கவர்ச்சியில் அந்த நடிகைகளையே தூக்கி சாப்பிடும் நாகினி மௌனி ராய்..! வைரல் வீடியோ உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

சின்னத்திரையில் நாகினி நாகமாக நடித்திருந்தாலும், கவர்ச்சியில் பல இளைஞர்களின் மனதை கவர்ந்தவர் மௌனி ராய்.

Advertisement

Mammootty Next Movie Update: மூன்றாவது முறையாக ஒரே இயக்குனருடன் கைகோர்த்த மம்முட்டி; டர்போ படத்தின் அசத்தல் அப்டேட் இதோ.!

Sriramkanna Pooranachandiran

மதுர ராஜா, போக்கிரி ராஜா ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றி இருந்த மம்முட்டி - இயக்குனர் வைசாக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Bigg Boss S7 Tamil Wild Card Entry: ஒருத்தர் இல்ல.. 5 பேர்...! பிக் பாஸ் வைல்ட் கார்ட் என்ட்ரி அறிவிப்பு இதோ.. கமல் சொன்ன சர்ப்ரைஸ் செய்தி.!

Sriramkanna Pooranachandiran

பிக் பாஸ் போட்டியின் இறுதி வரையில், மக்கள் ஆதரவுடன் வீட்டிற்குள் இருக்கும் இருவரில் இருந்து ஒருவர் வெற்றியாளராக தேர்வு செய்யப்படுவார்.

Leo Collection: லியோ திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் இவ்வுளவு கோடியா?.. மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள்.!

Sriramkanna Pooranachandiran

லியோ திரைப்படத்தில் இளைய தளபதி விஜய், மிஸ்க்கின், சஞ்சய் தத், அர்ஜுன், சாண்டி மாஸ்டர் உட்பட பலரும் நடித்திருந்தனர்.

Allu Arjun Warmly Welcomed by Fans: தேசிய விருது பெற்ற அல்லு அர்ஜுனுக்கு ரசிகர்கள் மலர்தூவி உற்சாக வரவேற்பு.. களைகட்டும் கொண்டாட்டம்.!

Sriramkanna Pooranachandiran

ஆந்திராவுக்கு வருகைதந்த ஊருக்கு வந்த அல்லு அர்ஜுனுக்கு வழிநெடுக மலர்தூவி உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

Advertisement
Advertisement