திரைப்படம்
Oviya Leaked? நடிகை ஓவியாவின் அந்தரங்க வீடியோ லீக்? பதறிப்போன ரசிகர்கள்.. அதிர்ச்சியில் திரையுலகம்.!
Sriramkanna Pooranachandiranதிரைத்துறை நடிகைகள் கிள்ளுகீரைகளைப்போல விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், தற்போது ஓவியாவும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். செய்யாத குற்றத்திற்காக நடிகைகள் பாதிக்கப்படும் துயரம் தொடர்ந்து வருகிறது.
Good Bad Ugly: வைரலாகும் அஜித்தின் 'குட் பேட் அக்லி' புகைப்படம்.. ஹாலிவுட் நடிகர்களுக்கே சவால் விடும் லுக்.!
Backiya Lakshmiநடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
Vettaiyan Review: தெறிக்க விட்ட கோலிவுட் பாலிவுட் சூப்பர் ஸ்டார்கள்.. வேட்டையன் முழுவிமர்சனம் இதோ.!
Backiya Lakshmiடி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'வேட்டையன்' இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
Thalapathy Vijay Watches Vettaiyan: சூப்பர் ஸ்டாரின் 'வேட்டையன்' பார்க்க வந்த தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ.!
Backiya Lakshmiசென்னையில் உள்ள தேவி திரையரங்கில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படத்தை விஜய் பார்த்து ரசித்துள்ளார்.
Kalidas Jayaram Marriage: நடிகர் காளிதாஸ் ஜெயராம் திருமணம்.. முதல்வர் ஸ்டாலினுக்கு நடிகர் ஜெயராம் குடும்பத்துடன் நேரில் அழைப்பு..!
Backiya Lakshmiநடிகர் ஜெயராம் தன் மகன் காளிதாஸ் ஜெயராம் திருமண நிகழ்வில் பங்கேற்க கோரி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேரில் அழைப்பு விடுத்துள்ளார்.
TP Madhavan Passes Away: பிரபல மலையாள நடிகர் டிபி மாதவன் திடீர் மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி.!
Backiya Lakshmiமலையாள திரையுலகின் பழம்பெரும் நடிகர் டி.பி.மாதவன் 88 வயதில் மறைந்தார்.
Moana 2 Trailer: சுமார் 8 ஆண்டுகள் கழித்து வரப்போகும் பிரமாண்ட அனிமேஷன் திரைப்படம்.. மோனா 2 படத்தின் ட்ரைலர் வெளியீடு..!
Backiya Lakshmiஅனிமேஷன் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ‘மோனா 2’ படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.
Vettaiyan Special Show: ரஜினி ரசிகர்களுக்கு உற்சாக செய்தி; வேட்டையன் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி.!
Sriramkanna Pooranachandiranரஜினிகாந்தின் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள வேட்டையன் திரைப்படத்திற்கு, தமிழ்நாடு அரசு ஒருநாள் மட்டும் சிறப்புக்காட்சி திரையிட்டுக்கொள்ள அனுமதி வழங்கி இருக்கிறது.
Vettaiyan: "அமிதாப் பச்சன் முதல் பெஞ்ச் மாணவர், ரஜினி சார் கடைசி பெஞ்ச்" வேட்டையன் இயக்குநர் ஞானவேல்.!
Backiya Lakshmiஅமிதாப் பச்சனையும், ரஜினியையும் இயக்கிய அனுபவம் பற்றி பேசியிருக்கிறார் வேட்டையன் இயக்குநர் ஞானவேல்.
Scam Calls Alert: போலியான மோசடி அழைப்புகளை நம்பாதீங்க; நடிகர் யோகிபாபுவுடன் சென்னை காவல்துறை விழிப்புணர்வு வீடியோ.!
Sriramkanna Pooranachandiranவெளிநாட்டில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள உங்களுக்கான பொருளில் போதைப்பொருள் உட்பட பல விஷயங்கள் இருக்கிறது. அதனால் வழக்கில் கைதாகாமல் இருக்க பணம் கொடுங்கள் என மிரட்டி பணம்பறிக்கும் சம்பவம் நடந்து வருகிறது.
Maharaja: மகாராஜா படத்தின் வெற்றி விழா.. இயக்குநர் நித்திலன்க்கு பிஎம்டபுள்யூ பரிசளித்த விஜய் சேதுபதி..!
Backiya Lakshmiமகாராஜா படத்தின் இயக்குநர் நித்திலன் சாமிநாதனுக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
Bigg Boss Tamil Season 8: "அப்பறம் என்னப்பா ஆரம்பிக்கலாமா?" - தெறிக்கவிடும் பிக் பாஸ் ப்ரோமோ காட்சிகள் உள்ளே.!
Sriramkanna Pooranachandiran2024ம் ஆண்டுக்கான பிக் பாஸ் நிகழ்ச்சி அக்.06 ம் தேதியான இன்று முதல் தொடங்குகிறது. நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்களை லேட்டஸ்ட்லி-யில் அடுத்தடுத்து பெற எங்களுடன் இணைந்திருக்கவும்.
Bigg Boss Tamil Season 8: பிக் பாஸ் சீசன் 8ல் விஜயின் கோட் பட பாடலுக்கு நடனமாடும் சுனிதா? ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி?.. வெளியான தகவல்..!
Sriramkanna Pooranachandiranவிஜயின் நடிப்பில் வெளியான கோட் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றுக்கு, நடிகை சுனிதா நடனம் ஆடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Actress Sona: நடிகை சோனாவின் வீட்டில் ஏசி திருட்டு முயற்சி; 2 பேர் கைது.. காவல்துறையினர் அதிரடி.!
Sriramkanna Pooranachandiranஏசியை திருடவந்து நாயினால் சிக்கிக்கொண்ட கொள்ளையர்கள், நடிகைக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை தந்து இருந்தது. இதனிடையே, குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
Thalapathy 69 Poojai: ‘தளபதி 69’ படத்தின் பூஜை.. தளபதி விஜய்யின் வைரல் புகைப்படங்கள்..!
Backiya Lakshmiஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகவுள்ள ‘தளபதி 69’ படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.
Rajinikanth Discharged From Hospital: "கண்ணா.. சும்மா அதிருதுல.." மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..!
Backiya Lakshmiசென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்படிருந்த ரஜினி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
Priyanka Mohan: திடீரென சரிந்த மேடை.. தொப்பென்று விழுந்த பிரியங்கா மோகன்.. என்ன ஆச்சு? வைரலாகும் வீடியோ.!
Backiya Lakshmiநடிகை பிரியங்கா மோகன் விபத்தில் சிக்கி சிறிய காயங்களுடன் உயிர் தப்பியதாக தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Actor Prasanna Tweet: தல அஜித்துடன் இணைந்த நடிகர் பிரசன்னா.. குட் பேட் அக்லி திரைப்படத்தின் அப்டேட்..!
Backiya Lakshmiநடிகர் அஜித்குமாரின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் தான் நடிப்பது உண்மைதான் என நடிகர் பிரசன்னா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Samantha Ruth Prabhu: "எனது விவாகரத்து தனிப்பட்ட விஷயம்.. அதில் அரசியல் சதி இல்லை" அமைச்சரிடம் கோபத்தைக் கக்கிய நடிகை சமந்தா..!
Backiya Lakshmiநாக சைதன்யா உடனான விவாகரத்தில் எந்த அரசியல் சதியும் இல்லை என தெலங்கானா அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு நடிகை சமந்தா பதிலளித்துள்ளார்.
Vettaiyan Trailer: காக்கி சட்டையில் பட்டைய கிளப்பும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. வேட்டையன் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு..!
Backiya Lakshmiசூப்பர் ஸ்டார் நடிப்பில் அதிரடியாக ரெடியாகி உள்ள வேட்டையன் படத்தின் டிரைலர் தற்போது வெளியானது.