திரைப்படம்

Kantara Chapter1: காந்தாரா தரிசனத்திற்கு தயாராகுங்கள்: காந்தாரா முதல் பாகத்தின் முதற்பார்வை வெளியீடு தேதி அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

காந்தாரா சேப்டர் 1 படத்தின் முதற்பார்வை 27ம் தேதி வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளதால், காந்தாரா படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Mansoor Ali khan Appeared Police Station: திரிஷா குறித்து சர்ச்சை பேச்சு விவகாரம்: ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜரானார் மன்சூர் அலிகான்.!

Sriramkanna Pooranachandiran

திரையுலகில் பெண்களை படுக்கைக்கு அழைத்த கலாச்சாரம் தொடர்ந்து வரும் நிலையில், நடிகை ஒருவரை படத்தில் பலாத்காரம் வேண்டும் என்று அவதூறாக சொல்லாடிய நடிகரின் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Kartik Aryan Birthday Party: நடிகர் கார்த்திக் ஆர்யனின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துகொண்ட பிரபல நடிகைகள்: விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

நடிகர் கார்த்திக் ஆர்யனின் பிறந்தநாளில் கீர்த்தி சானொன், பூஜா ஹெட்ஜ், ரவீனா தண்டன், ரஷாத் அதானி உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

iDMB Top Actors India 2023: இந்திய அளவில் சிறந்த நடிகர்கள் டாப் 10 பட்டியலை வெளியிட்டது ஐடிஎம்பி... நயன்தாரா & விஜய் சேதுபதி ரசிகர்கள் உற்சாகம்.!

Sriramkanna Pooranachandiran

தமிழ் திரையுலகை சேர்ந்த 2 நடிகர்களும், தமிழ் ரசிகர்கள் மீது பேரன்பு வைத்துள்ள நடிகரும் iDMB பட்டியலில் ஒன்று, ஐந்து, பத்து ஆகிய இடங்களை பெற்றுள்ளனர்.

Advertisement

Chithha on HotStar: மக்களின் பேராதரவைப்பெற்ற, சித்தா திரைப்படம் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் தேதி அறிவிப்பு..!

Sriramkanna Pooranachandiran

சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சித்தா திரைப்படம், இன்னும் 7 நாட்களில் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியகிறது.

Emmy Awards Received by Ekta: எம்மி விருதை பெற்ற முதல் பெண் தயாரிப்பாளர்: இந்தியாவுக்கே கெளரவம்.! விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

1974 ஆண்டுகளில் அமெரிக்காவில் பணியாற்றும் தொலைக்காட்சி தொழிலாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக முதலில் எம்மி விருதுகள் வழங்கப்பட்டு, பின் சர்வதேசமயமாக்கப்பட்டன.

Aquaman and the Lost Kingdom: அட்டகாசமான கடல் பயணத்திற்கு தயாரா? ரசிகப்பெருமக்களே.. அக்வாமேன் லாஸ்ட் கிங்டம் படத்தின் அசத்தல் ட்ரைலர் இதோ.. டிசம்பரில் திரை விருந்து.!

Sriramkanna Pooranachandiran

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அக்வாமேன் தி லாஸ்ட் கிங்டம் படத்தின் 2 நிமிட அளவிலான டிரைலர் காட்சிகள் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது புதிய டிரைலர் வெளியாகியுள்ளது.

Leo at Netflix Platform: விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நெட்பிளிக்ஸ்: லியோ வெளியீடு தேதி அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

கடந்த மாதம் திரையரங்கில் வெளியாகி ஏகபோக வரவேற்பை பெற்ற லியோ திரைப்படம், ஓடிடியில் வெளியிடப்படும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

Advertisement

Salman Confidence Team India Won CWC Championship 2023: இந்திய அணி உலகக்கோப்பை 2023 இறுதிப்போட்டியில் நிச்சயம் வெற்றிபெறும் - சல்மான் கான் நம்பிக்கை.!

Sriramkanna Pooranachandiran

கடந்த 12 நவம்பர் அன்று உலகளவில் வெளியான திரைப்படம் டைகர் 3, 6 நாட்களில் ரூ.300 கோடி வசூலை நெருங்கி இருக்கிறது.

Dhanush Son Fined Offence: தலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் இயக்கியதாக, நடிகர் தனுஷின் மகனுக்கு சென்னை காவல்துறை அபராதம்..!

Sriramkanna Pooranachandiran

போக்குவரத்து விதிமுறைகளை மீறி செயல்பட்ட நடிகர் தனுஷின் மகனுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Va Varalam Va Movie: காத்திருப்புக்கு பதில் சொல்லப்போகும் பாலாஜி முருகதாஸ் - இசையமைப்பாளர் தேவா: வா வரலாம் வா படத்தின் அல்டிமேட் லெவல் சஸ்பென்ஸ் இதுதான்.!

Sriramkanna Pooranachandiran

தமிழ் சினிமா ரசிகர்கள் இன்று கடைபிடிக்கும் அவதூறான செயல்களை கைவிட்டு, அனைவரின் படங்களையும் ஆதரிக்க வேண்டும் என பிரபல இயக்குனர் தனது வேதனையை வா வரலாம் வா படத்தின் இசை வெளியீடு விழாவில் பகிர்ந்துகொண்டார்.

Urfi Javed: கடன்வாங்கி கவர்ச்சி காண்பிக்கும் உர்பி ஜாவேத்: போட்டோகிராபரை புகழும் ரசிகர்கள்.. காரணம் இதுதான்.!

Sriramkanna Pooranachandiran

கடற்கரை ஆடையுடன், மேலாடையின்றி நடிகை உர்பி வெளியிட்ட அசத்தல் புகைப்படம் வைரலாகி வருகிறது.

Advertisement

Fire Crackers Exploded in Tiger 3 Show: டைகர் 3 படத்தில் ஆர்வக்கோளாறு ரசிகர்கள் சர்ச்சை செயல்; தியேட்டரில் பட்டாசுகளை வெடித்து அதகளம்.. ஓட்டமெடுத்த பார்வையாளர்கள்.!

Sriramkanna Pooranachandiran

சல்மான் கான், கத்ரினா கைப், இம்ரான் ஹாஷ்மி, ரேவதி, சிம்ரன் உட்பட பலரும் டைகர் 2 படத்தில் நடித்துள்ளார். இபபடம் முதல் நாளில் ரூ.40 கோடி வசூல் செய்துள்ளது.

Vijay Returned Chennai: சென்னை திரும்பினார் நடிகர் விஜய்; தாய்லாந்தில் விறுவிறுப்புடன் படமாக்கப்பட்ட தளபதி 68..!

Sriramkanna Pooranachandiran

கோவா, சென்னை 28, மங்காத்தா, மாநாடு என வெற்றிப்படங்களை கொடுத்த வெங்கட் பிரபுவுடன், நடிகர் விஜய் இணைந்துள்ளது விஜயின் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Siren Teaser: ஆக்சன்-திரில்லராக கலக்கும் ஜெயம்ரவி; சைரன் படத்தின் தெறிக்கும் டீசர் காட்சிகள் இதோ.!

Sriramkanna Pooranachandiran

ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி உட்பட பலரும் சைரன் திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

Chandra Mohan Rao: தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகர் சந்திர மோகன் ராவ் காலமானார்; சோகத்தில் டோலிவுட்.!

Sriramkanna Pooranachandiran

80 வயதை கடந்த பிரபல தெலுங்கு நடிகர், வயது மூப்பு மற்றும் உடலநலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

Advertisement

Actor Ganga Died by Heart Attack: தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் கங்கா மாரடைப்பால் காலமானார்; திரையுலகினர் அஞ்சலி.!

Sriramkanna Pooranachandiran

குணசித்திர கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த நடிகர் கங்கா, தனது 63 வயதில் காலமானார்.

Sunny Leone Diwali Dress: தீபாவளியை புத்தாடை உடுத்தி வரவேற்ற சன்னி லியோன்; அசத்தல் கிளிக்ஸ் இதோ.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவில் தீபாவளி வெவ்வேறு பாரம்பரிய கதைகளின் நினைவாக சிறப்பிக்கப்பட்டாலும், கொண்டாட்டங்கள் எங்கும் களைகட்டும்.

Japan FDFS Tomorrow: நாளை முதல் திரையரங்குகளில் வெளியாகிறது ஜப்பான் திரைப்படம்; முதல் ஷோ எப்போது?.. விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

அணு இமானுவேல், சுனில் உட்பட பலருடன், கார்த்திக்கின் வித்தியாசமான கதாபாத்திரத்தில் உருவாகியுள்ள ஜப்பான் திரைப்படம் நாளை வெளியாகிறது.

Kamal Birthday Party: கமலின் பிறந்தநாளில் நடிகர் சூர்யா, அமீர் கான் நேரில் சந்திப்பு; செல்பி எடுத்துக்கொண்டு மகிழ்ச்சி.!

Sriramkanna Pooranachandiran

தற்போது வரை 233 படங்களில் நடித்துவிட கமல் ஹாசன், 234 வது படத்தில் மணிரத்னத்துடன் இணைந்து பணியாற்றவுள்ளார்.

Advertisement
Advertisement