திரைப்படம்
Actress Janhvi Kapoor: தாயாரின் பிறந்தநாளில் அன்புள்ள அம்மாவை நினைவுகூர்ந்த ஸ்ரீதேவி மகள்; நெகிழ்ச்சி பதிவு..!
Sriramkanna Pooranachandiran21 வயதில் தனது தாயை இழந்த மகள், தாயாரின் பிறந்தநாளில் அவரை நினைத்து நெகிழ்ச்சியான பதிவை இட்டுள்ளார். மகளின் பாசப்பிணைப்பு குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Emily Ratajkowski: இதுக்கு கோட்-சூட் போடாமலே இருக்கலாம் போலியே.. நடிகை எமிலியின் அசத்தல் கிளிக் இதோ.!
Sriramkanna Pooranachandiranசெபாஸ்டியன் பியர்-மெக்லார்ட் என்பவரை கடந்த 2018ல் திருமணம் செய்துகொண்ட நடிகை எமிலிக்கு, அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2022ல் இருவரும் ஒருமனத்துடன் பிரிந்தார். இவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது.
Celebrities Watch FDFS: ஜெயிலர் படம் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்த்த பிரபலங்கள் யாரெல்லாம் தெரியுமா?
C Mahalakshmiசூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி எதிர்பார்ப்பையும் தாண்டி மாபெரும் வெற்றியை அடைந்திருக்கும் நிலையில் பிரபலங்கள் பலரும் ரசிகர்களுடன் இணைந்து படத்தை பார்க்க திரையரங்குகளுக்கு வந்திருந்தனர்.
Rajinikanth Went to Himalayas: 4 ஆண்டுகள் கழித்து இமயமலைக்கு புறப்பட்ட நடிகர் ரஜினிகாந்த்; ஜெயிலர் 'Impossibile' - ரசிகர்களுக்கு இன்பச்செய்தியுடன் பேட்டி.!
Sriramkanna Pooranachandiranஜெயிலர் திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று இமயமலை பிரயாணத்திற்கு தயாராகி புறப்பட்டார். ஊரெல்லாம் திரையரங்குகளில் ஜெயிலர் கொண்டாட்டங்கள் தொடருகின்றன.
Ileana D'Cruz Baby: அடடே.. நம்ம இடுப்பழகி இலியானாவின் குழந்தையை பார்த்தீங்களா?.. எவ்ளோ கியூட் செல்லம்.!
Sriramkanna Pooranachandiranஇந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் இலியானாவின் காதலர் யார் என்ற உண்மை இன்று வரை வெளியுலகத்திற்கு தெரியாத நிலையில், திருமணம் செய்யாமல் நடிகை எமி ஜாக்சன் காதலருடன் இணைந்து குழந்தையை பெற்றெடுத்து போல, இலியானாவுக்கு காதலரை மறைத்து வைத்து குழந்தை பெற்றெடுத்துள்ளார்.
Nikita Dutta Vacation: மாலத்தீவில் மல்கோவா போல இளைஞர்களின் மனதை பிகினியால் வருடும் நிகிதா; கிக்கேற்றும் போட்டோவால் துடிக்கும் ரசிகர்கள்.!
Sriramkanna Pooranachandiranதுட்டாவின் தந்தை கடற்படையில் முக்கிய அதிகாரியாக பணியாற்றி வந்தார். இதனால் அவரின் இளமைக்காலம் விசாகப்பட்டினம் மற்றும் மும்பையில் கடந்தது. அதன்பின்னரே அவர் திரைத்துறைக்கு பரிட்சயமானார்.
Nitin Chandrakant Desai: ஸ்டுடியோவில் தற்கொலை செய்துகொண்ட சினிமா கலை இயக்குனர்; நடந்தது என்ன?.. கண்ணீரில் திரையுலகம்.!
Sriramkanna Pooranachandiran1989ல் வெளியான பரிண்டா திரைப்படத்தின் மூலமாக கலை இயக்குனராக உருவெடுத்த நிதின் தேசாய், 4 தேசிய அளவிலான சிறந்த கலை இயக்குனர் விருது உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.
Prabhas FB Hacked: நடிகர் பிரபாஸின் அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தை முடக்கிய ஹேக்கர்கள்; ரசிகர்கள் அதிர்ச்சி.!
Sriramkanna Pooranachandiranபாகுபலிக்கு பின் பிரபாஸின் நடிப்பில் வெளியான சில படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றியை தரவில்லை. எதிர்பார்ப்பு காரணமாக வசூலை மட்டுமே குவித்தது.
OMG 2 Har Har Mahadev Song: நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த OMG 2 படத்தின் ஹர் ஹர் மகாதேவ் பாடல் வெளியானது., லிங்க் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranஅக்ஷய் குமாரின் OMG 2 திரைப்படத்தில் 20 இடத்தில் காட்சி வெட்டு உட்பட மியூட் போன்ற நடவடிக்கைக்கு உத்தரவிட்ட தணிக்கை குழு UA சான்றிதழ் வழங்கியுள்ளது.
Kamal Hassan: 40 ஆண்டுகள் பாலிய நண்பரை நேரில் சந்தித்த நடிகர் கமல் ஹாசன்; இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சி பதிவு.!
Sriramkanna Pooranachandiranஇந்தியன் 2 திரைப்படம் அட்டகாசமாக வந்துள்ளதாக சமீபத்தில் கமல் ஹாசன் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
Sonu Sood: 50 வயதிலும் உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்கும் நடிகர் சோனு சூட்; பலரையும் வியக்கவைத்த சிக்ஸ் பேக் ஸ்டில் இதோ.!
Sriramkanna Pooranachandiranதமிழில் அறிமுகமாகி இந்தி திரையுலகில் தவிர்க்க இயலாத வில்லன் நடிகராகவும், வில்லனாக நடித்தாலும் மனம் வெண்மை என்பதை போல இருப்பவர் நடிகர் சோனு சூட்.
Jawan Vijay Sethupathi: ஆக்ரோஷமாக ஷாருக்கானை பார்க்கும் விஜய் சேதுபதி; கண்களே காட்சிதரும் அதிரடி சஸ்பென்ஸ்.. ஜவான் படக்குழு சர்ப்ரைஸ்.!
Sriramkanna Pooranachandiranஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் உட்பட பல திரையுலக நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் திரைப்படம் உலகெங்கும் வெளியாகிறது.
Kanguva Glimpse: அட்டகாசமான தோற்றத்தில் ஒரேயொரு டயலாக்.. உச்சகட்ட ஆக்ரோஷத்துடன் நலம் விசாரிக்கும் சூர்யாவின் கங்குவா.!
Sriramkanna Pooranachandiran2024ல் கங்குவா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகலாம் என எதிர்பார்க்கபடுகிறது. ரூ. 350 கோடி செலவில் தயாராகும் திரைப்படம் மாபெரும் தாக்கத்தை இந்திய திரையுலகில் ஏற்படுத்தலாம்.
Actress Raped: "படுக்கையை பகிராமல் இன்டெர்வியு முடியாது" - 21 வயது இளம் நடிகை பாலியல் பலாத்காரம்..!
Sriramkanna Pooranachandiran21 வயது இளம் நடிகையை நேர்காணலுக்கு வரச்சொல்லி, படுக்கையை பகிராமல் இன்டெர்வியு முடியாது என பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்த சோகம் நடந்துள்ளது.
Comic Con: அமெரிக்காவில் நடைபெறும் காமிக் கான் புத்தக கண்காட்சியில் உலகநாயகன் கமல் ஹாசன்; ரசிகர்கள் உற்சாக வரவேற்பு.!
Sriramkanna Pooranachandiranஉலகளவில் பிரபலமாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் கற்பனை கதாபாத்திரம் தொடர்பான புத்தகங்களும், அதன் ஆசிரியர்களும், அவர்களின் ரசிகர்களும் நிரம்பி வழியும் புத்தக திருவிழா ஆகும்.
Project K: நடிகர் பிரபாஸின் அட்டகமான தோற்றம்; ப்ராஜக்ட் கே படத்தின் வைரல் அப்டேட் இதோ.!
Sriramkanna Pooranachandiranகடந்த 2020ல் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா காரணமாக திரைப்படத்தின் பணிகள் தள்ளிப்போய், தற்போது அவை விறுவிறுப்புடன் நடைபெறுகிறது.
Merry Christmas 2023: கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துடன் வெளியாகிறது நடிகர் விஜய் சேதுபதியின் மேரி கிறிஸ்துமஸ் திரைப்படம்.!
Sriramkanna Pooranachandiranவிஜய் சேதுபதி நடிகை தீபிகா படுகோனுடன் இணைந்து நடித்துள்ள படத்தின் வெளியீடு தேதியை படக்குழு உறுதி செய்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
Actress Jane Birkin: பிரபல ஹாலிவுட் நடிகை, பாடகி 76 வயதில் இயற்கை எய்தினார்; சோகத்தில் ரசிகர்கள்., திரையுலகம் கண்ணீர் அஞ்சலி.!
Sriramkanna Pooranachandiran1991 முதல் திரையுலகை கலக்கி வந்த நடிகை, பாடகி தனது 76 வயதில் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார். இவரின் மறைவு திரையுலகினரை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
Mark Antony: நம்ம விஷாலுக்கு பாடவும் தெரியுமா?.. மார்க் ஆண்டனி படத்திற்காக தெலுங்கில் மரண காட்டு காண்பிக்கும் விஷால்.!
Sriramkanna Pooranachandiranமார்க் ஆண்டனி திரைப்படம் செப்டம்பர் மாதம் 15ம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. படத்தின் ப்ரமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது.
Chinmayi Sripaada: பாலியல் புகாருக்கு உள்ளாகியவருக்கு நேரில் சென்று முதல்வர் வாழ்த்துவதா?; வைரமுத்து விவகாரத்தில் சீறிப்பாயும் சின்மயி.!
Sriramkanna Pooranachandiranதமிழ் திரையுலகில் பல ஆண்டுகளாக எவ்வித நேரடி, மறைமுக புகாரும் இன்றி கவிஞராக வாழ்ந்து வந்த வைரமுத்துவின் மீது #Me Too உச்சக்கட்டத்தில் இருந்தபோது எழுந்த பரபரப்பு புகார்கள் தமிழகத்தையே அதிரவைத்தன.