முக்கிய செய்தி
Breaking: ஒரே நாளில் 2 முறை போக்கு காட்டிய தங்கம்.. மீண்டும் ராக்கெட் வேகத்தில் உயர்வு.. ஷாக் நிலவரம்.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் இன்று காலை தங்கத்தின் விலை சரிந்த நிலையில் மீண்டும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.
வானிலை: தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை.. 10 மாவட்டங்களுக்கு அலர்ட் விடுத்த வானிலை மையம்.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் அரியலூர், புதுக்கோட்டை, தேனி உட்பட 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Nanjil Vijayan: 'பாலியல் ரீதியாக பயன்படுத்தி தூக்கி எறிந்துவிட்டார்' - நடிகர் நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை நடிகை பரபரப்பு புகார்.!
Sriramkanna Pooranachandiranவிஜய் டிவி பிரபல நடிகர் நாஞ்சில் விஜயன் (Nanjil Vijayan) தன்னை காதலித்து பாலியல் ரீதியாக பயன்படுத்தி ஏமாற்றிவிட்டதாக திருநங்கை நடிகை சென்னை மாநகர காவல் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
Health Tips: பூக்களில் மருத்துவ குணம்.. இதையெல்லாம் நோட் பண்ணுங்க பாஸ்.!
Sriramkanna Pooranachandiranசெம்பருத்தி, சாமந்தி, ரோஜா, வாழைப்பூ போன்ற பூக்களின் மருத்துவ குணங்கள் நோய் எதிர்ப்பு சக்தி, செரிமானம், மாதவிடாய் ஆரோக்கியம் அனைத்தையும் மேம்படுத்தும். இந்த செய்தித்தொகுப்பில் உடல்நலத்திற்கு அற்புத நன்மைகளை (Herbal Flowers For Women's Health) தரும் பூக்களின் மருத்துவ குணங்கள் குறித்து விரிவாக காணலாம்.
Gold Rate Today: தங்கம் & வெள்ளி விலை இன்று குறைவு.. இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் தங்கம் விலை குறைந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.
ENG Vs SA ODI Series: தொடரை இழந்தாலும் இறுதிப்போட்டியில் இமாலய வெற்றி... இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா ஒருநாள் போட்டியில் 27 ஆண்டுகள் கழித்து சாதனை.!
Sriramkanna Pooranachandiranசொந்த மண்ணில் இங்கிலாந்து கோப்பையை இழந்தாலும், 3 வது தொடரில் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக இமாலய வெற்றி அடைந்தது மிகப்பெரிய கவனத்தை பெற்றுள்ளது. இங்கிலாந்து - தென்னாபிரிக்கா அணிகளுக்கு (England Vs South Africa) இடையேயான ஆட்டம் இரண்டு அணிக்கும் புதிய சாதனையை தந்துள்ளது.
KA Sengottaiyan: 'ஹரித்துவார் செல்கிறேன்' ஆன்மீக பயணத்துக்கு புறப்பட்ட கே.ஏ. செங்கோட்டையன்.. பரபரப்பு பேட்டி.!
Sriramkanna Pooranachandiranஅதிமுக தலைமை எடுத்துள்ள முடிவு காரணமாக, மனஉளைச்சலில் இருக்கும் செங்கோட்டையன் மன அமைதிக்காக ஹரித்துவார் செல்லவிருப்பதாக கோவை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார்.
Airport Moorthy Arrested: விசிக தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்திய ஏர்போர்ட் மூர்த்தி இரவோடு-இரவாக கைது.!
Sriramkanna Pooranachandiranடிஜிபி அலுவலக வாசலில் விசிக தொண்டர்களால் ஏர்போர்ட் மூர்த்தி செருப்பால் தாக்கப்பட்ட நிலையில், பதில் தாக்குதலில் ஈடுபட்ட புரட்சி தமிழகம் கட்சியின் தலைவரை சென்னை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இன்றைய வானிலை: அடுத்த 3 மணிநேரத்துக்கு மழை அலர்ட்.. இன்று முழுவதும் கனமழை அலர்ட்.!
Sriramkanna Pooranachandiranசெங்கல்பட்டு, வேலூர், விருதுநகர், தூத்துக்குடி உட்பட 6 மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரையில், அடுத்த 3 மணிநேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Cancer Vaccination: கேன்சர் மருந்து புதிய சரித்திர சாதனை: ரஷ்யாவின் தடுப்பூசி 100% செயல்படுவதாக அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranமருத்துவ பரிசோதனைகளில் புற்றுநோய் தடுப்பூசி என்டோரோமிக்ஸ் 100% செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை: கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம் உட்பட பல மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranதிருவாரூர், இராமநாதபுரம், சிவகங்கை, அரியலூர் உட்பட பல மாவட்டங்களில் இன்று (Today Weather) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் (Chennai IMD) தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் நாளைய வானிலை (Tomorrow Weather) அறிவிப்பையும் இத்துடன் தெரிந்துகொள்ளுங்கள்.
Lunar Eclipse 2025: சந்திர கிரகணம் 2025: ஜோதிடம் சொல்வது என்ன? இதெல்லாம் முக்கியம்.!
Sriramkanna Pooranachandiran2025 சந்திர கிரகணம் நாளில் கட்டாயம் ஜோதிட சாஸ்திரத்தின்படி பாராயணம் பாடுவது நல்லது. கர்ப்பிணி பெண்கள் கிரகணத்தின்போது வெளியே வராமல் இருப்பது, நேரடியாக சந்திரனின் ஒளியில் படாமல் இருப்பது நல்லது.
பெண் வழக்கறிஞரை ஏமாற்றிய காவலர்.. விடுதி-விடுதியாக அழைத்துச்சென்று உல்லாசம்.. பரபரப்பு புகார்.!
Sriramkanna Pooranachandiranநட்பாக பழகி காதலில் விழுந்த பெண் வழக்கறிஞரை, விடுதி-விடுதியாக அழைத்துச்சென்று உல்லாசம் அனுபவித்து சாதியை காரணம் காண்பித்து ஏமாற்றியதாக காவல் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.
Sathyabama: அதிமுக முன்னாள் எம்.பி. சத்யபாமா கட்சி பொறுப்பிலிருந்து நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமி தரவு.!
Sriramkanna Pooranachandiranகே.ஏ. செங்கோட்டையன் விதித்த 10 நாட்கள் கெடுவைத்தொடர்ந்து, அவரின் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டது. அவரின் ஆதரவாளரான முன்னாள் எம்.பி. சத்யபாமாவின் கட்சி பதவி இன்று பறிக்கப்பட்டுள்ளது.
வானிலை: கடலூர், விழுப்புரம் உட்பட 8 மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கும் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் 8 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வானிலை: கடலூர், மயிலாடுதுறை உட்பட 7 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. அடுத்த 5 நாட்களுக்கு எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Breaking: கே.ஏ. செங்கோட்டையன் பதவி பறிப்பு.. 2 மணிநேரத்தில் புதிய பொறுப்பாளர் நியமனம்.. அதிமுக தலைமை அதிரடி.!
Sriramkanna Pooranachandiranஅதிமுகவின் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக ஏ.கே.செல்வராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Airport Moorthy: ஏர்போர்ட் மூர்த்திக்கு செருப்படி.. விசிக தொண்டர்கள் ஆவேசம்.. சட்டையை கிழித்து பாய்ந்து-பாய்ந்து தாக்குதல்.!
Sriramkanna Pooranachandiranஅலுவல் ரீதியாக டிஜிபி அலுவலகம் வந்திருந்த ஏர்போர்ட் மூர்த்தி மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆதரவாளர்கள் என கூறிய நபர்கள் செருப்பு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
Breaking: ரூ.80,000ஐ கடந்தது தங்கம் விலை.. ஒரு கிராம் தங்கம் ரூ.10,000ஐ தாண்டியது.. வார இறுதியில் வரலாறு காணாத உச்சம்.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் தங்கம் விலை புதிய உச்சம் தொட்டது. தங்கத்தின் விலை ரூ.80,000ஐ கடந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.10,000ஐ கடந்தது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.
Chennai News: பேருந்து பயணத்தில் 4 சவரன் நகை திருட்டு: திமுக ஊராட்சி மன்ற பெண் தலைவர் கைது.!
Sriramkanna Pooranachandiranபெண்ணிடம் பேருந்து பயணத்தில் 4 சவரன் நகைகளை திருடியதாக திருப்பத்தூர் மாவட்டம் அரியம்பட்டு திமுக ஊராட்சி மன்ற தலைவர் பாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இவர் காஞ்சிபுரத்தில் இருந்து கோயம்பேடு வந்த பெண்ணிடம் நகை திருடியது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.