முக்கிய செய்தி

World's Happiest Countries In 2024: உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்... முதலிடத்தில் யார்?. நம்ப இந்தியாவிற்கு எத்தனையாவது இடம்?.!

Backiya Lakshmi

2024-ஆம் ஆண்டுக்கான உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

Jewellery Theft: வீடு புகுந்து நகை திருட்டு – வாலிபர் கைது..!

Rabin Kumar

நகை, பணம் மற்றும் செல்போன் என அனைத்தையும் வீடு புகுந்து திருடிய சம்பவம் தென்காசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1985 Mahindra MM540 Restoration: படையப்பா நீலாம்பரி மாதிரி நீண்ட நாட்களுக்கு பின்பு வெளிய வந்த மஹிந்திரா எம்எம்540 ஜீப்.. வைரலாகும் வீடியோ..!

Backiya Lakshmi

Body Fat To Differ Between Men And Women: ஆணுக்கும் பெண்ணுக்கும் உடலில் கொழுப்பு சேர்வது மாறுபடுவதற்கான காரணங்கள் இதோ..!

Rabin Kumar

ஆண்-பெண் என இருபாலருக்கும் ஹார்மோன் மாற்றங்களினால் ஏற்படக்கூடிய உடல் பருமன் விகிதங்களை பற்றி இந்த பதிவில் காண்போம்.

Advertisement

Bosch Unlimited 7 Handstick Vacuum Cleaner: போனில் மட்டுமா புதிய மாடல்.. வேக்கம் கிளீனரிலும் வந்திருக்கு புதிய மாடல்.. போஷ் அன்லிமிடெட் 7 ஹேண்ட்ஸ்டிக் வேக்கம் கிளீனர்..!

Backiya Lakshmi

போஷ் நிறுவனத்தின் போஷ் அன்லிமிடெட் 7 ஹேண்ட்ஸ்டிக் வேக்கம் கிளீனர் தற்போது இந்திய சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Cargo Ship Sank: தென்கொரியா சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது – கடலோர காவல்படையினர் மீட்பு பணிகள் தீவிரம்..!

Rabin Kumar

ஜப்பான் அருகே தென்கொரியா சரக்கு கப்பல் கடலில் மூழ்கியதில் 7 பேரை காணவில்லை. கடலோர காவல்படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Mint Water Benefits: புதினா நீரை பருகுவதால் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்..?

Rabin Kumar

கோடைகாலத்தில் புதினா நீரை பருகுவதால் உடலுக்கு கிடைக்கக்கூடிய பலன்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Ilaiyaraaja Biopic: இளையராஜா பயோபிக்... இசைஞானியாக அவதரிக்கும் தென்னிந்திய புரூஸ் லீ..!

Backiya Lakshmi

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

Advertisement

Bengaluru Woman Complains Over Open-Window Romance: பக்கத்து வீட்டில் உல்லாசமாக இருந்த தம்பதியினர்.. காவல்துறையினரிடம் புகார் அளித்த பெண்..!

Backiya Lakshmi

பக்கத்து வீட்டில் வசிக்கும் தம்பதி உல்லாசமாக இருப்பதாக காவல்துறையினரிடம் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

Centre Flags Age Limit For IVF: மறைந்த பாடகர் சித்து மூஸ் வாலாவின் பெற்றோருக்கு பிறந்த குழந்தை.. குழந்தையின் பிறப்பு சட்டப்பூர்வமானதா என மிரட்டல்..!

Backiya Lakshmi

மறைந்த பாடகர் சித்து மூஸ் வாலாவின் பெற்றோருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

UPSC Prelims Rescheduled: தேர்தல் எதிரொலி... யூ.பி.எஸ்.சி. முதல் நிலை தேர்வு ஒத்திவைப்பு.. தேர்வாணையம் அறிவிப்பு..!

Backiya Lakshmi

மக்களவை தேர்தலையொட்டி யூ.பி.எஸ்.சி. முதல் நிலை தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Gang Rape: 4 பேர் கும்பலால் அக்கா-தங்கை கூட்டு பாலியல் பலாத்காரம்: விருதுநகரில் அதிரவைக்கும் பயங்கரம்..!

Rabin Kumar

உறவினர் விபத்தில் சிக்கியதாக சொல்லி, இளம்பெண்களை இருசக்கர வாகனத்தில் கூட்டிச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் விருதுநகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

DMK LS Manifesto: திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு.. இனி சிலிண்டர் விலை 500, பெட்ரோல் விலை 75..!

Backiya Lakshmi

நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

RCB Name Change: ஆட்டோ கண்ணாடியைத் திருப்பிய ஆர்சிபி.. இந்த முறை மிஸ் ஆகாது..!

Backiya Lakshmi

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பெயர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது.

Sexual Harassment: பாலியல் தொல்லை கொடுத்த 50 வயது பெண் – போக்சோவில் கைது..!

Rabin Kumar

சிறுவனிடம் பாலியல் தொல்லை கொடுத்த 50 வயது பெண் போக்சோவில் கைது செய்யப்பட்ட சம்பவம் கும்பகோணத்தில் நடந்துள்ளது.

World Sparrow Day 2024: "புல்லினங்கால்… ஓஒ… புல்லினங்கால்… உன் கீச்சொலிகள் வேண்டுகின்றேன்…" இன்று உலக சிட்டுக்குருவி தினம்..!

Backiya Lakshmi

உலக சிட்டுக்குருவிகள் நாள் ஆண்டுதோறும் மார்ச் 20-ம் தேதி உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

Advertisement

Tasty Cake Recipes: வெண்ணிலா சீஸ் கேக்.. செய்வது ரொம்ப சுலபம்..!

Backiya Lakshmi

நாவில் ஐஸ்கட்டியாகக் கரையும் கிரீம் சீஸ் கேக் செய்முறை குறித்து இங்கு அ்றிந்து கொள்ளுங்கள்.

Kanguva Teaser: "அலறவிடும் காட்சிகள்" சூர்யாவின் கங்குவா படத்தின் அட்டகாசமான டீசர் காட்சிகள் இதோ..!

Backiya Lakshmi

சூர்யா, பாபி தியோல், திஷா பதானி, நடராஜன் சுப்ரமணியம், ஜெகபதி பாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. இப்படம் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.

The Police Officer Gun Shot: போதையில் இருந்த காவல் அதிகாரி துப்பாக்கி சூடு – ஆசிரியர் பரிதாப பலி..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் மதுபோதையில் இருந்த காவல் அதிகாரிக்கும் ஆசிரியருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் காவல் அதிகாரி துப்பாக்கியை கொண்டு ஆசிரியரை சுட்டு கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

District Collector Advises To Pregnant Women: ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் – கர்ப்பிணி பெண்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை..!

Rabin Kumar

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்கள், போஷன் பக்வாடா என்ற ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

Advertisement
Advertisement