முக்கிய செய்தி

School Girl Suicide: கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை – பள்ளி மாணவியின் விபரீத முடிவால் நேர்ந்த சோகம்..!

Rabin Kumar

அடிக்கடி தூக்குப்போடுவதாக கனவு வருவதால் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

Minor Girl Murder: பள்ளி மாணவி கொலை – காதலை கைவிட மறுப்பு தெரிவித்ததால் பெற்றோரால் அடித்துக்கொலை..!

Rabin Kumar

பள்ளி மாணவியை பெற்றோர் மற்றும் அவரது பெரியம்மா என மூன்று பேரும் கொலை செய்து ஏரியில் வீசி சென்ற சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.

Forest Fire: வேகமாக பரவி வரும் காட்டுத் தீ – தீயணைப்பு வீரர்கள் தீவிரம்..!

Rabin Kumar

கொடைக்கானலில் காட்டுத் தீ வேகமாக பரவி வருவதால் மரம், செடிகொடிகள் மற்றும் விலங்குகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Wooden Cotton Fire Accident: மர குடோனில் பயங்கர தீ விபத்து - போராடி தீயை அணைத்த தீயணைப்பு படையினர்.!

Rabin Kumar

சென்னையில் உள்ள மர குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.15 மதிப்பிலான மரக்கட்டைகள் எரிந்து சேதமாகியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Pasta Payasam: பஞ்சாபி பாஸ்தா பாயாசம்... சுவையாக செய்வது எப்படி?.!

Backiya Lakshmi

பஞ்சாபி பாஸ்தா பாயாசம் ரெசிபி எப்படி செய்வது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

Cockroach Dosa in Madras Cafe: சுடச்சுட வழங்கப்பட்ட தோசையில், மொறுவலாக கிடந்த 8 கரப்பான் பூச்சிகள்: பெண்ணை பதறவைத்த டெல்லி மெட்ராஸ் மெட்ராஸ் கபே..!

Sriramkanna Pooranachandiran

எட்டு கரப்பான் பூச்சியுடன் சுடச்சுட தோசை சுட்டு சாப்பிடுவதற்கு பரிமாறப்பட்ட சம்பவம் டெல்லியில் உள்ள மெட்ராஸ் கபே ரெஸ்டாரண்டில் நடந்துள்ளது.

Actress Jayamalini Speech: "சில்க் சுமிதா செய்த மிகப்பெரிய தவறு" - நடிகை ஜெயமாலினி பேட்டி..!

Rabin Kumar

சில்க் சுமிதா அவர் வாழ்க்கையில் மிக பெரிய தவறு ஒன்றை செய்துவிட்டார் என நடிகை ஜெயமாலினி பேட்டியளித்துள்ளார்.

Lucknow Road Accident: அதிவேகமாக வந்த கார்.. இரண்டரை வயது குழந்தையை பலி வாங்கிய சம்பவம்..!

Backiya Lakshmi

லக்னோவில் வேகமாக வந்த கார் ஒன்று இரண்டரை வயது சிறுமியின் மீது மோதியதில் அந்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Advertisement

Playing Loud Music During Azaan: பாங்கு ஒலித்தபோது அதிக சத்தத்தில் பாடல் கேட்ட கடையின் உரிமையாளர்; கைகலப்பில் முடிந்த வாக்குவாதம்.!

Sriramkanna Pooranachandiran

கடை உரிமையாளர் ஒருவர் பாங்கு ஒலி எழுப்பியபோது இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் இருதரப்பு இடையே வாக்குவாதம் உண்டாகி மோதல் சம்பவம் நடைபெற்றது.

Man Puts 11 Rings in Penis: இப்படியுமா பண்ணுவாங்க?... ஆணுறுப்பில் 11 மோதிரங்கள் திணித்து சுயஇன்பம்; இளைஞரின் விபரீத செயல்..!

Sriramkanna Pooranachandiran

பாலியல் ரீதியான இன்பத்திற்கு இன்றளவில் இருக்கும் நபர்கள் மேற்கொள்ளும் செயல்கள், சில நேரம் அவர்களின் உயிருக்கு பெரும் கேள்விக்குறியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடும்.

Car Buying Guide: புது கார் வாங்க போறிங்களா? அப்போ டெஸ்ட் டிரைவ் பண்ணும் போது இதெல்லாம் பாருங்க..!

Backiya Lakshmi

சோதனை ஓட்டத்தின் போது நீங்கள் பரிசோதித்து பரிசீலிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி இந்த பதிவில் நாம் காணலாம்.

Teenage Girl Pregnancy: இளம்பெண் கர்ப்பம் – திருமண ஆசை காட்டி ஏமாற்றிய வாலிபர்..!

Rabin Kumar

நவிமும்பையில் 24 வயது இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்துகொள்ள முடியாது என வாலிபர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Advertisement

Kanguva Teaser Update: நாளை அதிகாரபூர்வமாக வெளியாகிறது கங்குவா படத்தின் டீசர்; படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

சூர்யா, பாபி தியோல், திஷா பதானி, நடராஜன் சுப்ரமணியம், ஜெகபதி பாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. இப்படம் தமிழ் மொழியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் விரைவில் வெளியாகிறது.

Minor Girl Sexual Harassment: 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – பாதிரியார் வெறிச்செயல்..!

Rabin Kumar

ஆற்காட்டில் உள்ள தேவாலய பாதிரியார் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளது அப்பகுதி மக்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Kolkata Building Collapse: கொல்கத்தாவில் திடீரென இடிந்து விழுந்த 5 மாடி கட்டிடம்.. 2 பேர் பலி.. 7 பேரின் நிலை என்ன?..! மீட்புப்பணிகள் தீவிரம்.!

Backiya Lakshmi

தெற்கு கொல்கத்தாவில் உள்ள மெட்யாப்ரூஸில், 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததால், தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

Dell Limitations For WFH Employees: "வீட்டில் இருந்து வேலை பார்த்தால் பதவி உயர்வு இல்லை" - மெமோ கொடுத்து ஊழியர்களிடம் அதிரடி காண்பித்த டெல்.!

Sriramkanna Pooranachandiran

கொரோனா காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட வீட்டில் இருந்து வேலை பார்க்கும் முறைக்கு, கூடிய விரைவில் பெருநிறுவனங்கள் அனைத்தும் முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Bagalkot Shocker: சிறுமியை பள்ளி வளாகத்தில் நிர்வாணப்படுத்தி சோதனைப்போட்ட ஆசிரியர்கள்; மனமுடைந்த சிறுமி தற்கொலை.!

Sriramkanna Pooranachandiran

பள்ளி வளாகத்திலேயே பணம் மாயமான விவகாரத்தில் ஆசிரியர்கள் கும்பலால் அவமதிக்கப்பட்ட சிறுமி மனமுடைந்து இறுதியில் தற்கொலை செய்துகொண்டார். கேட்கவே நெஞ்சை பதறவைக்கும் துயரத்தை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

WPL 2024 Final: "கப் தானடா வேணும்.. இந்தாங்கடா.." முதன் முறையாக இறுதிப்போட்டியில் வென்ற ஆர்சிபி..!

Backiya Lakshmi

மகளிர் ஐபிஎல் தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் அணி கோப்பை வென்று அசத்தி உள்ளது.

Car Tractor Accident: கார் - டிராக்டர் மோதி பயங்கர விபத்து; 3 குழந்தைகள் உட்பட 7 பேர் பரிதாப பலி.! திருமண வீட்டாருக்கு நேர்ந்த சோகம்.!

Sriramkanna Pooranachandiran

சாலைகளில் அதிவேகம் என்பது எப்போதும் ஆபத்தையே பரிசாக தரும் என்பதை உணர்த்திடும் வகையில் பல விபத்துகள் தினமும் நடந்துகொண்டு இருக்கின்றன. பீகார் மாநிலத்தில் சாலை விபத்துகள் அதிகரித்து காணப்படுகிறது.

Singer Mangli Satyavathi Rathod: கார் விபத்தில் சிக்கிய பிரபல நடிகை.. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.!

Sriramkanna Pooranachandiran

தெலுங்கில் முன்னணி திரைபிரபலமாக இருந்து வரும் நடிகை தேசிய நெடுஞ்சாலையில் செல்லும்போது கார் விபத்தில் சிக்கினார்.

Advertisement
Advertisement