முக்கிய செய்தி

SC Agrees to hear Stay on CAA Amendment Rules 2024: சிஏஏ சட்டத்திற்கு தடை விதிக்கும் வழக்கு விசாரணைக்கு ஏற்பு - உச்சநீதிமன்றம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

இந்திய இறையாண்மையை காப்பாற்ற அறிமுகம் செய்யப்பட்டதாக கூறப்படும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2024க்கு எதிரான வழக்குகள் அனைத்தையும் உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது.

Govt Slashes Petrol, Diesel Prices: 2 ஆண்டுகளுக்கு பின் நடந்த அதிசயம்.. குறைந்த பெட்ரோல், டீசல் விலை..!

Backiya Lakshmi

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு சுமார் இரண்டு ரூபாய் குறைந்துள்ளது.

Young Boy Threatening Girlfriend: காதலித்து ஏமாற்றிய வாலிபர் கைது – உல்லாசமாக இருந்த புகைப்படம் காட்டி மிரட்டல்..!

Rabin Kumar

கள்ளக்குறிச்சியில் காதலியுடன் உல்லாசமாக இருந்ததை புகைப்படம் எடுத்து, தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என வாலிபர் மிரட்டியுள்ளார்.

Murugan Found In River: ஆற்றுக்குள் தோன்றிய ஆறு படையப்பன்.. திருவள்ளூர் மாவட்டத்தில் குவியும் பக்தர்கள்..!

Backiya Lakshmi

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே கொசஸ்தலை ஆற்றில் மூன்றரை அடி உயர கருங்கல்லால் ஆன முருகன் சிலை கண்டெடுக்கப்பட்டது.

Advertisement

Entire 140 cr Indians are Hindu: "140 கோடி இந்தியர்களும் இந்துக்களே" - ஆர்.எஸ்.எஸ் இணைப்பொதுச்செயலாளர் மோகன் வைத்யா பேச்சு.!

Sriramkanna Pooranachandiran

நாக்பூர் நகரில் ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் துவங்கி வைக்கப்பட்டதை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய மோகன் வைத்யா தெரிவித்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Russia President Election: ரஷ்யாவில் அதிபர் தேர்தல்.. இன்று முதல் மூன்று நாட்களுக்கு வாக்குப்பதிவு..!

Backiya Lakshmi

ரஷ்யாவில் இன்று அதிபர் தேர்தல் நடைபெறுகிறது.

Mamata Banerjee Injury: மேற்குவங்கம் முதல்வர் மம்தா பானர்ஜி விபத்தில் சிக்கினார்; இரத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி..!

Sriramkanna Pooranachandiran

மம்தா பானர்ஜி விபத்தில் சிக்கியதாகவும், அதனால் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

NPCI Grants Approval to Paytm: பேடிஎம் பயனர்களுக்கு உற்சாக செய்தி.. யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு அனுமதி.. விபரம் இதோ - என்பிசிஐ அதிகாரபூர்வ அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

தேசிய இணையவழி பணப்பரிவர்த்தனை கட்டுப்பாட்டு கழகம், யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு பேடிஎம் கணக்குகளை பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது. இதனால் பயனர்கள் அவதிக்குள்ளாகும் நிலை தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Advertisement

TN Weather Report: தமிழகத்தில் அடுத்த வாரம் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Backiya Lakshmi

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Watermelon Benefits: தர்பூசணி பழம் – பெண்களுக்கு இவ்ளோ நன்மைகளா..!

Rabin Kumar

பெண்களுக்கு பல்வேறு வகைகளில் உதவும் இந்த தர்பூசணி பழத்தின் நன்மைகளை இந்த பதிவில் காண்போம்.

Elephant Throws Scooters: மாவு பிசையுறதபோல ஆட்டோவை பிசைந்தெடுத்த யானை.. வைரலாகும் வீடியோ..!

Backiya Lakshmi

Tea Avoid Benefits: டீ பிரியரா நீங்கள் – டீ குடிப்பதை நிறுத்தினால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

Rabin Kumar

தேநீர் குடிப்பதை முற்றிலுமாக நிறுத்தினால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து இதில் பார்ப்போம்.

Advertisement

Ban These 23 Dogs Breed: 23 வகை நாய்களுக்கு மத்திய அரசு தடை.. நாய் பிரியர்கள் அதிர்ச்சி..!

Backiya Lakshmi

ஆபத்தான நாய் இனங்களாக கருதப்படும் 23 வகையான நாய்களை வளர்க்க மத்திய அரசு தடை விதித்துள்ளது.

Ex-President Pratibha Patil Hospitalised: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவமனை நிர்வாகம் தகவல்..!

Backiya Lakshmi

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Imran Khan About PAK Economic Crisis: முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் கூறிய அதிர்ச்சி தகவல் – பொருளாதார நிலையில் மாற்றம்..!

Rabin Kumar

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி பாகிஸ்தானிலும் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக இம்ரான்கான் கணித்துள்ளார்.

Biden vs Trump Again For US President: அமெரிக்க அதிபர் தேர்தல்.. 70 ஆண்டுக்கு பின் நடக்கும் மறுபோட்டி.. பைடன், டிரம்ப் மோதல் உறுதி..!

Backiya Lakshmi

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனும், டொனால்ட் ட்ரம்ப்பும் 2வது முறையாக நேருக்கு நேர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

Advertisement

A Fake Preacher Abused Minor Girl: மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த போலி சாமியார் – 3 பேர் போக்சோ வழக்கில் கைது..!

Rabin Kumar

திருமணம் செய்து ஏமாற்றிய காதலன் மாணவியை பலமுறை பலாத்காரம் செய்துள்ள சம்பவம் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.

Real Hero Fight for Life: தீ விபத்தில் பெற்றோரை பத்திரமாக மீட்டு உயிருக்கு போராடும் ஹெவிவெயிட் சாம்பியன்; பாராட்டுடன் பிரார்த்தனை செய்யும் நெஞ்சங்கள்.!

Sriramkanna Pooranachandiran

பெற்றோரின் உயிரை பாதுகாத்த மகன், இறுதியில் நாயின் உயிரை காப்பாற்ற எண்ணி உயிருக்கு போராடும் சோகம் அமெரிக்காவில் நடந்து இருக்கிறது.

Naked Woman Dead Body: கரும்பு தோட்டத்தில் நிர்வாணமாக கிடந்த சடலம் – காவல்துறையினர் விசாரணை..!

Rabin Kumar

30 வயது இளம்பெண் கரும்பு தோட்டத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்துள்ளது.

Former Sri Lanka Cricketer Lahiru Thirimanne Hospitalized: விபத்தில் சிக்கிய முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமான்னே... ரசிகர்கள் சோகம்..!

Backiya Lakshmi

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமான்னே கார் விபத்துக்குள்ளானதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement
Advertisement